ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறாரா?

ஜனவரி 19, 2017

தன் புதுப்பட வெளியீட்டு நெருங்குகிற வேளைகளில் ரஜின் தன் திருவாய் மலர்ந்தருள்வது வாடிக்கை. தமிழகத்தில் அசாதரண நிலை நிலவுகிறது. குடும்ப ஆட்சிகள் நடைபெறுகின்றன என்று அரசியல் பேசி இருக்கிறார்.

குடும்ப ஆட்சி நடந்த போது அவர்களின் திரைப்படத்தில் நடித்தார். கோடிகளில் சம்பளம் வாங்கினார். அப்போது குடும்ப அரசியல் நடைபெறுகிறது என்று தெரியவில்லையா? அவர்கள் கொடுத்த சம்பளம் குடும்ப ஆட்சியிலிருந்து வந்தது என்று தெரியவில்லையா?

சினிமாவில் மகள்கள், மருமகன்கள், சம்பந்திகள், சம்பந்திகளின் உறவினர்கள் என்று தங்களுக்குள்ளே படம் தயாரிப்பார்கள், விற்பார்கள், லாபம் சம்பாதிப்பார்கள். அது மட்டும் சரி. சினிமாவில் புதியவர்களை நுழைய விடுகின்றீர்களா? கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒழித்துக் கட்டுகின்றார்கள்.

தாங்கள் ஒரே குடும்பத்துக்குள் செய்தால் எங்களுக்கு சினிமா தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்று பேசுவார்கள்.

அதே போலத்தான் அரசியலும். அரசியல் செய்தவர்களுக்கு அரசியல் தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்பார்கள். சினிமாவில் குடும்பமே இருக்கலாம் என்கிற போது அரசியலில் இருந்தால் என்ன தவறு? ஏனிந்த எரிச்சல் உங்களுக்கு?

இனி உங்கள் பேச்சை சுத்த தமிழர்கள் எவரும் நம்பி ஏமாற மாட்டார்கள்.

கிமலரும் குகடனும் வரிந்து கட்டிக் கொண்டு அதிமுகவிற்கு எதிராக எழுதுகின்றார்கள். கூபா அரசியலுக்கு வரும் போது வேறு எவரும் வரக்கூடாதா? என்னங்க சார் உங்க பத்திரிக்கை தர்மம்?

ஒருவர் எழுதி இருக்கிறார் மணி அடித்தவர் வாத்தியார் ஆகலாமா? என. ஆரிய தர்மத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் தமிழர் சமூகத்தில் அப்படி இல்லை. தமிழர்களுக்குள் சிண்டு முடிந்து விட்டு குளிர்காய்வதிலும் தமிழகத்திற்கு தமிழர் அல்லாது ஆரியரோ அல்லது வேறு ஆட்களோ தலைவராகத்தான் வர வேண்டுமென்று நினைத்து சூதுகளைச் செய்து செய்திகளைப் பரப்பி வரும் கெடுமதியாளர்கள் தின்று கொண்டிருப்பது ஒவ்வொரு தமிழனும் கொடுக்கும் காசுதான். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்கும் சில ஆரியப்பத்திரிக்கைகளை அடையாளம் கண்டுகொண்டு தமிழர்கள் நடத்தும் பத்திரிக்கைகளை வாங்கிப் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இத்தகைய சூதுக்களை இப்போதெல்லாம் வெகு தெளிவாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் சூதும் வாதும் நிறைச் செய்திகளை தினம்தோறும் வெளியிடுகிறார்கள்.

ஒரு தமிழச்சி தலைவராக ஆவதா என்று வயித்தெரிச்சலில் தினம்தோறும் அதிமுக உடைப்பு என சில்வண்டுகளின் ரீங்காரத்தை செய்திகளாக்கி பொய்யுரைப் பரப்பி வருகின்றார்கள்.

அதற்கு ஒரு சில கபாலிகளும் துணை போகின்றார்கள். ஒவ்வொரு தமிழனும் கொடுத்த காசில் தின்று கொழுப்பெழுத்து செய் நன்றி மறந்து தீங்கு செய்ய நினைத்திடும் தீய சக்திகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

காமராஜர் என்ற தமிழர் ஆட்சியில் இருந்த போது நடந்த மக்கள் நல திட்டங்களைப் போல சுத்த தமிழரான அதிமுக செயலாளரும், தற்போதைய முதன் மந்திரியும் செய்வார்கள் என நம்பலாம்.

தேமுதிகவிலிருந்து பிரிந்து போனவர்களின் தற்போதைய நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். இதே நிலைதான் சுய நலசக்திகளுக்கு துணை போகும் புரியாதவர்களுக்கு ஏற்படும். சக்தி நிறைந்த அதிமுகவை உடைக்க ஆசைப்படும் குள்ள நரிக்கூட்டத்தாரின் நயவஞ்சக சிந்தனைகளைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

ஜெயலலிதாவை அடித்து உதைத்து சேலையைக் கிழித்து எரிந்தபோது இன்றைக்கு அரசியல் பேசி, தர்மம் நியாயம் பேசும் எவரும் சென்று காப்பாற்றவில்லை. வேஸ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கார்டனின் கேட்டில் விடிய விடிய கண் விழித்து பாதுகாத்து நின்றவர்கள் இன்று பேசுகிறார்கள். கேட்பதற்கு எரிச்சல் வருகிறது. அய்யோ அய்யோ என்று அலருகின்றார்கள்.

அதிமுக ஆதரவாளன் என்று நினைக்கலாம். ஆனால் அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டினை தமிழர் ஆள வேண்டும் அவ்வளவுதான். அரசியலில் ஊழல் துஷ்பிரயோகம் என்பதெல்லாம் நமக்குள்ளே இருப்பது.

இத்தனை நாள் ஏமாந்தது போதும். சூது செய்யும் பகல் வேஷக்காரர்களையும், தன் இனத்தை மட்டுமே உயர் பொறுப்பில் வைத்திட நினைத்திடும் கூட்டத்தாரையும் புரிந்து கொள்ள வேண்டும்.

என் சாமியைக் கும்பிட எனக்கெதுக்கு ஒரு ஆள் என என்று தமிழர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றார்களோ அன்று ஆரம்பிக்கும் தமிழர்களுக்கான விடியல். வட இந்தியாவில் ஒவ்வொருவரும் தானே பூஜை செய்யலாம். அங்கிருக்கும் கடவுள் அதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் தென்னிந்தியாவில் அந்தக் கடவுள் ஒத்துக் கொள்ள மாட்டாரா?

– அனாதி


42 – ஜாக்கிரதை

மே 3, 2016

தமிழர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஒரு சில இருக்கின்றன.

தமிழர்களுக்கு தமிழ் மொழி போல இசை என்று ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி தமிழ் சமூகங்களில் வாழ்பவர்களுக்கோ அல்லது அவர்களின் குழந்தைகளுக்கோ ஏதாவது தெரியுமா?

தமிழர்களின் இசை என்றால் அது தியாகராஜ பாடல்களில் இருந்து ”பு” என்று பாட்டுப் போடும் சுனிருத் போன்ற வேகாதா வேக்காடுகள் போடும் பாடல்கள் தான் நினைவுக்கு வரும்.

தேவாரமும், திருவாசகமும் கர்நாடக இசைப்பாணியிலே தான் பாடப்படுகிறது. நாசமாப் போன சினிமாப் பாடல்களில் குஞ்சாமணி போன்ற எப்போதும் பு.சு நினைவிலிருப்போருக்கு வேண்டுமெனில் சுகமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்ன?

சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்து.

அது சரி! அடுத்த படம் 41க்கு வசூலைக் குவிக்க டிவிக்களில் ஆஹா ஓஹோ என்று பேட்டிகள் வலம் வர ஆரம்பித்து விட்டன. குசு விட்டதைக் கூட பேட்டியில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களிக்கு தங்களின் வரலாறு தெரிகிறதோ இல்லையோ சினிமாவைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இதனால் படம் பார்க்கும் தமிழர்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டால் பொழுது போக்கு என்கிறார்கள்.

தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை நிறுத்தினால் நடக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. டிவி பார்ப்பதை நிறுத்தினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

– குடிகாரன்


காலத்திற்கேற்ற படம்

நவம்பர் 5, 2015

Udhayanidhi-and-Nayantara-in-a-still-from-Nanbenda

 

Stalin_380

 


ஒரு ஒப்பீடு

ஒக்ரோபர் 9, 2015

PTI10_3_2015_000193B

முகேஷ் அம்பானியால் எண்ணற்றோர் வேலை செய்கிறார்கள். சம்பாதிக்கின்றார்கள். வாழ்கிறார்கள்.

நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

நாமெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது கொஞ்சமாவது உங்களுக்குப் புரிய வேண்டும். ஒவ்வொருத்தனின் பாக்கெட்டில் இருக்கும் பணம் போனால் கூட பரவாயில்லை. ஆனால் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரம். இந்த நொடி உங்களிடமிருந்து போய் விட்டது. மீண்டும் கிடைக்குமா?

விஜய் டிவியில் டிடி இதை அருமையாகச் சொன்னார். ”விலையே இல்லாத அருமையான உங்களின் நேரத்தினால் தான் நாங்கள் இந்த அவார்டுகளைப் பெறுகிறோம் என”

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நேரம்! மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு பெரிய சொத்து. எத்தனை பேரின் மூன்று மணி நேரம்? அளவிருக்கிறதா அதற்கு? விலை இருக்கிறதா அதற்கு?

பிறருக்காக நீங்கள் காசைக் கொடுத்து செலவிடும் அந்த ஒவ்வொரு மணித்துளியையும் பலரின் பாக்கெட்டுக்குள் செல்கிறது. அந்த நன்றிக்கடனுக்காவது ஒரு வாய் தண்ணீராவது கொடுத்தார்களா? என்று சிந்தியுங்கள்.

உங்கள் குடும்பமும், நீங்களும் உருப்படுவீர்கள்.

– பஞ்சரு பலராமன்


ரெய்டு உண்மை என்ன?

ஒக்ரோபர் 3, 2015

சமீபத்தில் நடிகர் விஜய், சமந்தா, நயன் தாரா வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கணக்கில் வராத 100 கோடி ரூபாயைப் பிடித்திருக்கின்றனர் என்று தினசரிகளில் செய்திகள் வெளிவந்திருப்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

பிடிபட்ட வரிகட்டா பணத்திற்கு வரியும், அபராதமும் விதிக்கப்போவதாக வருமான வரித்துறையினர் முடிவு செய்திருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

பிடிபட்ட கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு வரியும், அபராதமும் சரி! ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து, யாரால், எப்படி அவர்களுக்கு கிடைத்தது? அவ்வாறு கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் என்ன? அப்பணம் எப்படி கொடுக்கப்பட்டவர்களால் சம்பாதிக்கப்பட்டது என்ற விபரங்களை வருமான வரித்துறையினர் விசாரிப்பார்களா?

அப்படி விசாரணை செய்ய ஆரம்பித்தால் எந்த நடிகர், நடிகையாவது பென்ஸ் காரிலோ, ஹெம்மர் காரிலோ வலம் வர முடியுமா?

சினிமா என்றால் கருப்பு பணம் என்பது வருமான வரித்துறையினருக்குத் தெரியவே தெரியாது என்று நாமெல்லாம் நம்ப வேண்டும் என்கிறதா அரசு?

இந்த ரெய்டு சொல்ல வருவது என்னவென்றால் தேர்தல் நெருங்குகிறது என்பதை யாரோ யாருக்கோச் சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதுதான்.

புதிய தலைமுறை டிவியில் மக்கள் மன்றத்தில் எஸ்.வி.சேகர் எங்களைக்(சினிமாக்காரர்களை) கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கிறார்.

அட மானம் கெட்ட தமிழா !

குண்டியாட்டிகளின் கூத்துக்களை ரசிப்பதுதான் கலையா? நாள் தோறும் சினிமா தியேட்டர்களுக்குப் படையெடுக்கும் வீணாய் போய்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். படம் பார்ப்பதினால் என்ன பயன் என்பதை…

– பஞ்சரு பலராமன்.


மான்ஸ்டர் செக்ஸ் – ஐ திரைப்படம்

ஜனவரி 19, 2015

images1

ஃபக்கிங் மெஷின் – எந்திரன் படத்தை அடுத்து சங்கர் இயக்கிய இந்தப் படம் மான்ஸ்டெர் செக்ஸ் என்னும் இளம் பெண்களை மான்ஸ்டெர் என்கிற வேற்று உருவங்கள் அனுபவிக்கும் அற்புதமான திரைப்படம். கேட்கவே கிளுகிளுப்பாய் இருக்கிறது. குஞ்சு படு குஷியாகி விட்டான்.

மேலே இருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள். நான் சொல்வது மிகச் சரி என புரியும்.

இயக்குனர் அம்பிக்கு இணையதள போர்னோக்கள் அதிகம் பிடிக்கும் போல. இனி அடுத்த படம் இன்ஸெஸ்ட் செக்ஸ் அல்லது டார்ச்சர் செக்ஸ் கதையைத் தான் சங்கர் ஜி எடுப்பார் என்று குஞ்சு படு குஷியாகச் சொல்கிறான்.

உதட்டோடு உதடு வைத்து லிப் லாக், முலைகள் தெரிய ஆட்டம், கலர் புல்லாக இடங்கள், சில பல பைட்டுகள் இருந்தால் படம் ஓடி விடாது என்று சங்கருக்கு நன்கு தெரிந்திருக்கும். இருப்பினும் மூன்று வருடமாய் இந்தக் குப்பையை எடுக்க காரணம் தயாரிப்பாளர் மீது இருக்கும் அதீத அன்பு தான் காரணம்.

மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் குச்சிக் கால்களைக் கொண்ட விக்ரமை தேர்ந்தெடுத்து, படத்தின் தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டு விட்டார் இயக்குனர் அம்பி. பாவம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

 சங்கர் ஜி, என்னே ஒரு படம்????? உங்கள் கலைத்தாகம் ஆகா ஓகோ… அசத்துங்கள். .. எவன் வீட்டு காசு????

– அனாதி


கிக் ஏத்தும் அழகி

ஓகஸ்ட் 7, 2014

அன்பு நண்பர்களே, அனாதியும் மற்றும் நண்பர்கள் குழாமும் படுபயங்கர பிசியில் எழுதும் வேலையில் சுமார் 26 மணி நேர உழைப்பாக கொடுத்துக் கொண்டே இருப்பதால் பிளாக் எழுத முடியவில்லை. அதுவரையிலும் படத்தைப் பார்த்து கதையை எழுதிக் கொள்ளுங்கள். – குஞ்சு.

d137b8a7c39a560435a241d7972753a4

982b88731a0be76b5e9a46409cbb8fd5


%d bloggers like this: