அனாதிக்கு மேகாவின் வேண்டுகோள்

ஜனவரி 4, 2017

அன்பு நண்பா அனாதி,

எப்போதாவது வந்து ஏதாவது எழுதி வைத்து விடுகிறாய். நமக்கு அரசியல் எல்லாம் செட்டாகாது அனாதி. அரசி இயல் தான் நமக்குச் செட்டாகும்.

சதா இப்போது விஜய் டிவியில் உதட்டைச் சுழித்துக் கொண்டு கிக்காட்டிக் கொண்டிருக்கிறாரே அதைப் பார்ப்பதை விடவா நமக்கு இந்த அரசியல் முக்கியம்?

உன் ரகசிய சினேகிதிகளின் கதைகளை அவிழ்த்து விடு நண்பா? தயவு செய்து இனி அரசியல் பதிவுகளை எழுதாதே. கிளுகிளுப்பாகவே இல்லை.

– மேகா, சென்னை


தமிழ் சினிமாவின் சூப்பர் ஜோடி

செப்ரெம்பர் 25, 2016

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஜோடிக்குப் பிறகு ஒரு ஜோடிதான் பார்க்கையில் அழகு. அப்படி ஒரு அழகு. அன்னியோன்யமாகத் தெரியும்.

தனுஷ், அமலா பால் ஜோடி – சூப்பர் ஜோடி. உயரமும், அழகும் தனுஷ்ஷுக்கும் அமலாபாலுக்கு ஆஹா ஆஹா. பார்க்கையில் உண்மையான காதலர்கள் போலத் தெரிவார்கள். அமலாபாலின் முகம் இருக்கிறதே அது கோடிக்கணக்கான கதைகளைப் படித்திடும் முகம். முகமா அது. கலைகள் கொட்டிக் கிடக்கும் அற்புதச் சுரங்கம். அமலாபாலின் கண்கள் இரக்கமும் கருணையும் கொண்டவை. அமலாபால் உண்மையில் பிரபஞ்ச அழகி.

தனுஷ் ஒரு நல்ல சிற்பி. சிற்பியும் அவன் படைத்த அழகியும் இணைந்திருப்பதுதான் பார்க்க அழகாய் இருக்கும். படத்தில் சொல்கிறேன். அள்ளும் அழகி அமலாபால். அருகில் தனுஷ். ஆஹா! ஆஹா!!!!!

இதோ அவர்களின் படங்கள். பார்த்து ரசியுங்கள்.

Dhanush, Amala Paul in VIP Telugu Movie Stills

amala-paul-dhanush_141821427890

அசத்தலாக இருக்கின்றார்கள் இல்லையா?

– குடியுடன் கும்மாளத்துடன் குடிகாரன்


ரிவீல்ட் – இந்தியாவின் உண்மையான பணக்காரர்

ஒக்ரோபர் 9, 2015

அம்பாணி கணக்கில் காட்டும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்.

கணக்கில் காட்டப்படாத இந்தியாவின் பணக்காரர் யார் தெரியுமா?

டீக்கடையில் டீ குடிக்கமாட்டார். ரோட்டுக்கடையில் சாப்பிடமாட்டார் இப்படியெல்லாம் யார் செய்கிறாரோ அவரே இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்.

– ஐபோ


நாக்கு நடிகை சிக்கிய பிரபலம்

ஓகஸ்ட் 31, 2014

”குஞ்சு இன்றைக்கு ஸ்பெஷல் ஷோ இருக்கிறது, வந்து விடு” என்று அழைத்தான் அனாதி.

’ஏதோ குட்டியாக இருக்கும், அதுவும் நிச்சயம் கொழுக் மொழுக் நடிகையாகத்தான் இருக்க முடியும்’ என்று  நினைத்துக் கொண்டே அவசர அவசரமாய் ஹோட்டலில் பில் போடும் வேலையை வேறு ஒரு நபரிடம் கொடுத்து விட்டு அனாதியின் நீலாங்கரை பங்களாவுக்கு ஓடினேன்.

பெரிய திரையில் வீடியோ ஓடியது. சிரித்து மயக்கிய நடிகை அறைக்குள் நுழைகிறாள். அந்த பிரபலம் வாயெல்லாம் பல்லாக இளித்து நடிகையை அழைத்து அணைத்து அருகில் அமர வைக்கிறார். அடுத்து நம்ப மாட்டீர்கள் நண்பர்களே, விடாமல் அரை மணி நேரமாய் நடிகையின் கால்களை விரித்து முகத்தை கவட்டிக்குள் புதைத்தவர் எந்திரிக்கவே இல்லை. நடிகையோ உணர்ச்சி வெள்ளத்தில் ஃபக் மீ, ஃபக் மீ என்று கதறியும் விடவில்லை. ஒரு வழியாக மேட்டரை முடித்து அவளை அனுப்பி வைத்தார். வெகு தெளிவான படம் அது.

இந்த ஆளா, இப்படி என்று எனக்குள் ஒரே கடுப்பு. அனாதியிடம் எப்படி இந்த சிடி உனக்கு கிடைத்தது என்றேன்.

சிரித்துக் கொண்டே, ”அந்த ரகசியமெல்லாம் உனக்கெதுக்கு?” என்றான்.

”அனாதி சொல்லுடா?” என்று கெஞ்சினேன்.

”இதையெல்லாம் சொல்லக்கூடாதுடா குஞ்சு, இந்த சிடி இருக்குன்னு தெரிஞ்சா அரெஸ்ட் பன்னிருவாங்க, அப்போ ஜாமீன் எடுக்க மறுபடியும் மாமா வேலையா செய்ய முடியும்? ”என்றான்.

அவன் சொன்னது எதுவும் எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?

– குஞ்சு


கற்பு என்றால் என்ன?

திசெம்பர் 27, 2013

தற்போதைய நவநாகரீக (கேடுகெட்ட) காலத்தில் பலருக்குள் கேள்வியாய் இருக்கும் ஒரு விஷயம் “கற்பு” தேவையா? இதைப் பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கற்பு பற்றிச் சொன்னது கீழே.

“பெண்ணானவள் முதன் முதலில் தன்னை புணருகின்றவனை மறக்கமாட்டாளாம். (சில பெண்கள் விதிவிலக்கு)நாம் பெரும்பான்மையானவர்களைப் பற்றிப் பேசலாம். அந்த முதன் முதல் புணரும் ஆண்மகன் மீது அவள் எல்லையற்ற காதலையும் வைத்திருப்பாளாம். குடும்பம் என்ற கலைக்கு இந்த பெண் உணர்ச்சி அவசியமென்பதால் கற்பு என்பது வந்தது. அந்தப் பிடிப்பு, உடல்முழுதும் பரவிய உணர்ச்சி அந்த ஆண்மகனின் மீது என்றைக்குமே மாறாத அன்பை உருவாக்கும். அதன் காரணமாய்தான் இன்றைக்கும் சில பெண்கள் கணவன் குடித்து விட்டு என்ன அடி அடித்தாலும் அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது அவனைச் சகித்துக் கொள்வர். இது ஒரு உளவியல் காரணம்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

குறுக்கு குத்து:

”போடா நாயே அந்தப் பக்கம்” என்று திட்டும் பொண்டாட்டிகளை வைத்திருக்கும் சமூகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகளை எழுதும் முன் நவீனத்துவ இலக்கியவியாதிகளுக்கு டென் டியில் குண்டி அடித்தல் தான் நவீன கலாச்சாரம். இல்லையென்றால் கொடைக்கானல், ஊட்டி, இமயமலைக்குச் சென்று குண்டியடித்தல் தான் இலக்கியம். அது அவர்களின் இச்சையைப் பொருத்தது என்றாலும் இச்சையை இலக்கியமென்கிறார்கள் அதை ஒரு கூட்டம் ஹீ ஹீ கூகூ என்று கூவிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 உபயம் : குடிகாரன்


சாரு நிவேதிதாவும் த்ரிஷாவும்

செப்ரெம்பர் 26, 2010

காலையில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது சாருவின் தளத்தை படிக்க நேர்ந்தது. கொடுமை என்னவென்றால் சாருவின் தளம் 5000 வாசகர்களால் படிக்கப்படுகிறது என்று ஒருவர் எழுதியிருந்தார். அதாவது அவரின் இணையதளப் பக்கம் 5000 தடவை ரீபிரஷ் செய்யப்பட்டிருக்கிறது என்பதைதான் 5000 பேர் படித்திருக்கிறார்கள் என்றுச் சொல்கிறார். பேஜ் வியூ என்பது என்ன என்பது பற்றிய குறிப்புகளை அந்த வாசகர் தேடிப்பிடித்து படிக்க வேண்டும். 5000 பேஜ் வியூ என்றால் 5000 பேர் என்று அர்த்தமா என்பதை டெக்னாலஜியில் புலிகள் சொல்லட்டும். சாருவை இப்படியே உசுப்பி விட்டு, சந்தி சிரிக்க வைக்கின்றார்கள். சரி அது போகட்டும்.

த்ரிஷா ஒரு நடிகை. அவரின் முதலீடே அவரது உடம்புதான். அதை அவர் மேக்சிமமாய் காட்டுகிறார். சன் டிவியில் ப்ளூ ஃபிலிமே காட்டினார்கள். திரிஷா காட்டுவதில் என்ன இருக்கிறது. ப்ளூ ஃபிலிமை விட திரிஷா எவ்வளவோ மேல். ஆனாலும் சப்பை மூஞ்சி த்ரிஷாவின் மார்க்கெட்டிங் திறமையை எண்ணி எண்ணி புல்லரிக்குது. எனது சினிமா தொடர்பான நண்பர் மார்க்கெட் ஹோகயாகி விட்டதால், தன்னை நிலைப்படுத்திக் கொள்ள த்ரிஷா எந்தளவுக்கும் இறங்குவார் என்றார். ஆக கூடிய விரைவில் நமக்கெல்லாம் நல்ல படங்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

குஞ்சு திரிஷாவிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். விரைவில் அடுத்த படம் வெளியிடுங்கள். ப்ளீஸ்.

குடிகார கம்னாட்டிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறான் குஞ்சு. டேய், மடப்பயலே நீ யாருட என்னோட ஃப்ரண்டுக்கு முத்தம் குடுக்கிறதுக்கு. அது ஆம்பளைன்னு எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுமாடா? நீ என்ன ஹோமாவா? அனுவுக்கு முத்தம் கொடுக்கின்றானாம் ராஸ்கல். எனது அனுமதியில்லாமல் என் காதலியின் போட்டோவை எப்படியடா நீ வெளியிடலாம். திருட்டு ராஸ்கல். இனிமேல் உனக்கும் எனக்குமான ஃப்ரண்ட்சிப் கட்டு. நீ யாரோ நான் யாரோ?

இனி என் வழிக்கு வந்தாயென்றால் ஓசித்துப்பாக்கி கொண்டு வந்து உன் நெஞ்சில் சுடுவேன் ராஸ்கல். இத்தோடு நிறுத்திக்கோ.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு : துப்பாக்கியை வைத்தெல்லாம் எனக்கு புக் எழுத தெரியாது என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன். இனிமேல் குடிகாரனை என் விஷயத்தில் எதற்கும் இழுக்க வேண்டாம். அனு நீங்கள் குடிகாரனுக்குப் பிடித்த விஷயமாகிப் போனதால், நான் உங்களிடமிருந்து விலகுகிறேன்.

– குஞ்சு


தலைகீழ் விகிதங்கள் (18+)

ஓகஸ்ட் 26, 2010

டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அடடா மழைடான்னு யாரோ பாடுவதும் ஆடுவதுமாய் மசமசப்பாய் தெரிந்தது. நேற்றைக்கு அடித்த மப்பில் ஒரு எழவும் புரியவில்லை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? தண்ணி அடித்தவன் தான் உண்மை பேசுவானாமே? அப்படின்னா தமிழ் நாடே உண்மை பேசுதான்னு கேக்குறீங்க. அது நமக்குத் தெரியாது.

டிவியில பார்த்தா ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தாள்.  அவளையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திக்குன்னு ஆயிடுச்சு. என்னடா இது நமக்கு மட்டும் தான் இப்படித் தோணுதான்னு நினைச்சேன். அதாவது எனக்கு எல்லாமே தலைகீழா தெரியுது. மேலே இருப்பது கீழே இருக்கிறா மாதிரியும், கீழே இருக்கிறது மேலே இருக்கிறா மாதிரியும் இருக்கும்.

இந்தப் படத்தைப் பாருங்க. நான் நினைச்சது உங்களுக்கும் தோணுதான்னு சொல்லுங்க.

ஓகே.

– குஷியுடன், குஷாலுடன் உங்கள் குடிகாரன்


%d bloggers like this: