படம் சொல்லும் உண்மை – ஏமாளி இந்தியர்கள்

ஓகஸ்ட் 8, 2017

கடந்த மாதமே படித்து விட்டேன். தற்போதுதான் நேரம் கிடைத்தது அப்லோடு செய்ய. இந்தக் கடன்கள் எங்கிருந்து பெறப்பட்டவை என்பது விஜய மல்லையா போன்று சம்பவங்கள் நடந்தால் தெரிய வரலாம். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது எவருக்கும் தெரியாது. முடங்கப் போகும் பணம் மக்களிடமிருந்து கிடைத்தவை என்பதை மட்டும் உண்மை.  இந்த இதழில் அனில் அம்பானியின் ஆர் காம் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. ஒரே திகில் தான். ஒரு வேளை சோறு கிடைக்காமல் சாகின்றார்கள் இந்தியர்கள். ஒரே ஒருவர் செய்யும் நஷ்டம் லட்சம் கோடிகளில்.  ஜனநாயகம் என்பது இதுதானோ??? – அனாதி

15021840916611502184171501

நன்றி : பிசினஸ் டுடே.


ஆத்மா சாந்தியடையட்டும்

திசெம்பர் 8, 2016

முன்னாள் முதல்வரும் மனம் கவர்ந்த சிறந்த நடிப்புத் தேவதையும், மனிதாபிமானமிக்கவருமான ஜெ அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

அனாதிக்கும் குஞ்சுவுக்கும் ஒரு உரையாடல்:

”ஏம்பா அனாதி நாளிதழ்களில் ஒருவர் கூட ஆபிச்சுவரி விளம்பரம் கொடுக்கவில்லையே பார்த்தாயா?”

”ஆமாம் அதற்கென்ன?”

”என்னப்பா இப்படி பட்டென்று சொல்லி விட்டாய். அதற்குள்ளாவாகவா மறந்து விட்டார்கள்?”

“அரசியலில் அதிகாரத்துக்கு மட்டுமே மரியாதை குஞ்சு?”

– அனாதி மற்றும் குஞ்சு


யாரு ஜெயிப்பாங்க? அனாதி பதில்

மே 6, 2016

”இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பாங்கன்னு சொல்லுங்க? அனாதி, உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்” – கேதரீன், ஊட்டி.

திமுக, அதிமுக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் ஓட்டினைப் பிரிக்கப் போகின்றன.

இந்தத் தேர்தலில் இலவசங்கள், தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் யாரையும் கவரப்போவதில்லை. அதிமுக அரசால் கொடுக்கப்பட்ட அத்தனை இலவசங்களும் வீட்டில் இளித்துக் கொண்டிருக்கின்றன. காலை எழுந்ததும் அதைப் பார்க்கும் மக்கள் அதிமுகவிற்கு ஓட்டுப் போடுவார்கள் என்று நினைப்பது மதியீனமென்றே நினைக்கிறேன்.

ஸ்கூட்டர், மின்சாரம், கடன் தள்ளுபடி எல்லாம் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அளிப்பார்கள். அதைப் பெறுவதற்கு மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டும்.

பருப்பு விலை இன்றைக்கும் கிலோ ரூபாய் 100க்கும் மேலே தான் இருக்கிறது. விலை வாசி படுபயங்கர வேகத்தில் உயர்ந்திருக்கிறது.

எந்தக் கட்சியும் அதைப் பற்றிப் பேசக்கூட தயாராக இல்லை.

இலவசமாய்க் கல்வியையும், மருத்துவத்தையும் அளிக்க எந்தக் கட்சியும் முயலவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

வைகோ தமிழகத்தின் முதலமைச்சராய் வர வேண்டும். அதற்கு உரிய அத்தனை தகுதிகளும் அவரிடத்தில் உண்டு. மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி. மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர். ஆனால் அவரின் அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

பத்தொன்பதாம் தேதியன்று டிவியைப் பாருங்கள் கேதரீன். முடிவு உங்களுக்கே தெரியும். அனுமானித்து விடக்கூடிய தேர்தல் இல்லை இது. தமிழர்களின் தன்மானமும், புத்திசாலித்தனமும் வெளிப்படக்கூடிய தேர்தல் இது. புதிய தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல் இது. தெளிவான முடிவினைச் சொல்ல முடியவில்லை.

பொறுத்திருங்கள். கத்திரிக்காய் விளைந்து விட்டது. இனி கடை வீதிக்கு வந்தே ஆக வேண்டும்.

– அனாதி


ரிவீல் – ரீடெயில் ஹோல்சேல்

ஒக்ரோபர் 19, 2015

”பெரியவா அழைக்கிறார்!”

மூன்று நண்பர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது டவாலி சொன்னதைக் கேட்டு ஒருவர் மாத்திரம் விடுக்கென எழுந்து ஓடினார்.

ஓட ஓட ஒரு செருப்பு கழன்றது. இன்னொன்றையும் உதறி வீசி விட்டு உள்ளே சென்றார்.

”என்னய்யா, அதுக்கு எவ்ளோ ஆச்சு?” என்றார் பெரியவா.

“ நூறு தானுங்க”

”அப்போ இது என்னய்யா?”

வியர்த்து விறு விறுத்து நின்றார் பஸ் விட்ட அடச்சே கிஸ் விட்ட கோமான்.

“ஏய்யா, கேக்குறவன் கேனய்யனு நினைச்சியா. இந்தா அந்தப் புள்ள பேருக்கு பாதிய எழுதி வெச்சுடு. என்னாய்யா சொல்றே?”

“சரிங்க” சிரிக்க முடியாமல் சிரித்தார் கோபுரம் கட்டி அழகு பார்த்த கோமான்.

நண்பர்களிடம் வந்தார்.

கண்களாலே என்னாச்சுன்னு கேட்டார்கள் இருவரும்.

”நாமெல்லாம் ரீட்டெய்ல் விக்கிற கூதிய அவன் ஹோல் சேல்ல விக்கிறான்யா”

மூவரிடமும் மூச்சு பேச்சில்லை.

(யாருன்னு தெரியுதா நண்பர்களே!”

– பஞ்சர் பலராமன்

 


கட்டப்பஞ்சாயத்து செய்யும் அவர்

மார்ச் 12, 2015

ஒரு பிரபல பத்திரிக்கையில் அவரைப் பற்றி செய்தி வெளி வராத நாள் இருக்காது. ஒன்றுக்கும் இல்லாத செய்தியை பத்திரிக்கையின் ஏதோ ஒரு மூலையிலாவது வெளியிடுவார்கள்.

நாட்டு மக்களுக்கு நல்லது செய்தாரா அவர்? இல்லை

தன்னை நம்பிய குடும்பத்துக்காவது நம்பிக்கையாக இருந்தாரா? இல்லை

தன்னை நம்பி வந்தவரை நன்றாக பார்த்துக் கொண்டாரா? இல்லை.

காசே தான் கடவுளடா என்பது அவரது சித்தாந்தம். மாமிகள் அவரின் வேதாந்தம். கல்யாணம் ஆனது இல்லையென்றால் கல்யாணமே நடக்காமல் தனியாக வாழ்ந்து வரும் மாமிகள் என்றால் வாயில் அமேசான் வடியும் இவருக்கு.

ஜால்ரா அடிப்பதில் ஆள் கெட்டிக்காரர். வசூலுக்கு இன்றைக்கு தலைமையிடத்தில் அவர் செய்யும் தொழில் “கட்டப்பஞ்சாயத்து”. ஜால்ரா சத்தத்தில் இந்தச் செய்தி காதில் விழாமல் பார்த்துக் கொண்டு கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஆள்.

என்ன நாஞ்சொல்றது சரிதானே???

– குஞ்சாமணி


நாக்கு நடிகை சிக்கிய பிரபலம்

ஓகஸ்ட் 31, 2014

”குஞ்சு இன்றைக்கு ஸ்பெஷல் ஷோ இருக்கிறது, வந்து விடு” என்று அழைத்தான் அனாதி.

’ஏதோ குட்டியாக இருக்கும், அதுவும் நிச்சயம் கொழுக் மொழுக் நடிகையாகத்தான் இருக்க முடியும்’ என்று  நினைத்துக் கொண்டே அவசர அவசரமாய் ஹோட்டலில் பில் போடும் வேலையை வேறு ஒரு நபரிடம் கொடுத்து விட்டு அனாதியின் நீலாங்கரை பங்களாவுக்கு ஓடினேன்.

பெரிய திரையில் வீடியோ ஓடியது. சிரித்து மயக்கிய நடிகை அறைக்குள் நுழைகிறாள். அந்த பிரபலம் வாயெல்லாம் பல்லாக இளித்து நடிகையை அழைத்து அணைத்து அருகில் அமர வைக்கிறார். அடுத்து நம்ப மாட்டீர்கள் நண்பர்களே, விடாமல் அரை மணி நேரமாய் நடிகையின் கால்களை விரித்து முகத்தை கவட்டிக்குள் புதைத்தவர் எந்திரிக்கவே இல்லை. நடிகையோ உணர்ச்சி வெள்ளத்தில் ஃபக் மீ, ஃபக் மீ என்று கதறியும் விடவில்லை. ஒரு வழியாக மேட்டரை முடித்து அவளை அனுப்பி வைத்தார். வெகு தெளிவான படம் அது.

இந்த ஆளா, இப்படி என்று எனக்குள் ஒரே கடுப்பு. அனாதியிடம் எப்படி இந்த சிடி உனக்கு கிடைத்தது என்றேன்.

சிரித்துக் கொண்டே, ”அந்த ரகசியமெல்லாம் உனக்கெதுக்கு?” என்றான்.

”அனாதி சொல்லுடா?” என்று கெஞ்சினேன்.

”இதையெல்லாம் சொல்லக்கூடாதுடா குஞ்சு, இந்த சிடி இருக்குன்னு தெரிஞ்சா அரெஸ்ட் பன்னிருவாங்க, அப்போ ஜாமீன் எடுக்க மறுபடியும் மாமா வேலையா செய்ய முடியும்? ”என்றான்.

அவன் சொன்னது எதுவும் எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?

– குஞ்சு


இந்தியாவை ஆள்வது யார்?

நவம்பர் 15, 2011

இந்தியாவை ஆள்வது யார்? என்று அனாதியின் வாசகர்களிடம் கேட்டால், அவர்கள் உடனே சொல்வார்கள் “கார்பொரேட் மொதலாளிகள்” என்று. சிலருக்கு காங்கிரஸ் கட்சி தானே ஆட்சி நடத்துக்கிறார்கள் என்று எதிர் கேள்வி கேட்பார்கள். சிலரோ மதம் என்று கூடச் சொல்வார்கள். ஆனால் அதுவெல்லாம் உண்மையே இல்லை என்றுச் சொல்கிறார்கள். பின்னர் யார் தான் இந்தியாவை ஆள்வது என்று கேட்கின்றீர்களா?

2005ம் ஆண்டில் ஒரு சர்வே வெளியானது. அந்தச் சர்வேயில் இந்தியப் பணக்காரர்களின் வரிசையில் ஒரு தமிழரின் பெயர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு அந்தத் தமிழரின் முகவரி காணாமலே போய் விட்டது.

அடுத்து 2010ஆம் ஆண்டில் ஒரு தமிழரின் பெயர், இந்தியப் பணக்கார வரிசையில் வந்தது. அதன் பிறகு அந்தத் தமிழருக்கு வரிசையான பிரச்சினைகளில் சிக்கி, சின்னா பின்னமாகப் போகின்றார். தொடர்ந்து இந்த தமிழரும் காணாமல் போய் விடுவார் என்பது உறுதி.

தமிழர்களில் எவராவது ஒருவர் இந்தியப் பணக்கார வரிசையில் வந்து விட்டால், அடுத்த் ஆண்டுகளில் அவர்களுக்கு எதிரான வேலைகளை முன்னெடுத்துச் செல்வது யார்? அவர்களுக்கு எதிராக அரசு இயந்திரங்களை படு வேகமாகவும், மீடியாக்களையும் தூண்டி விடுவது யார்?

இந்தியாவை நான்கு மண்டலங்களாகப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு கூட்டம் இத்தகைய செயல்களை செய்து வருகின்றனர் என்று பத்திரிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும். இது பெரிய கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியும். இந்தக் கூட்டத்தின் சித்து மாயையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருப்போரில் முக்கியமானோர் “தமிழர்கள்”.

இந்தக் கூட்டத்தார் இந்தியாவெங்கும் பல்வேறு பெயர்களில், ஆனால் ஒரே தலைமையில் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். இவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதே போல பிறரை ஆட வைக்கின்றார்கள். அவர்கள் யார்? என்பதெல்லாம் போகப் போக அனாதியில் வரக்கூடிய பதிவுகள் சொல்லும். அனாதி பிளாக்கைப் படித்துப் புரிந்து கொள்ள கொஞ்சம் யோசிக்க வேண்டும். படித்தவுடன் புரிந்து கொள்ள முடியாது. இடையிடையே எழுதப்படும் பதிவுகளோடு சில பதிவுகளுக்குத் தொடர்பு இருக்கும். அதையெல்லாம் நீங்கள் தொடர்பு படுத்தி உண்மையைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

யார் அந்தக் கூட்டம் எனப்தை மொத்தமாக வெளிச்சம் போட்டுக் காட்ட இயலாத நிலைக்கு நாங்கள் வருந்துகிறோம்.

பத்திரிக்கையாளர்கள் சிலரோடு உரையாடிக் கொண்டிருந்த போது, எனக்குக் கிடைத்த இந்தத் தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் மனதுக்குள் புரிந்து இருக்கும் நான் யாரைச் சொல்கிறேன் என்று. புரியாதவர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள். புரிந்து கொள்வீர்கள்.

– பஞ்சரு பலராமன்


%d bloggers like this: