பொங்கல் வாழ்த்துக்கள்

ஜனவரி 13, 2017

அனாதி தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

– பஞ்சரு பலராமன்


காஸ்ட்லின்னா காஸ்ட்லி இது தான் காஸ்ட்லி

நவம்பர் 17, 2016

இரும்புத்தாது ஜனார்த்தன ரெட்டியாரின் திருமண வைபோகத்தின் புகைப்படங்கள் நெட்டில் உலாவிக் கொண்டிருக்கின்றன. எல்லோருக்கும் பிரமிப்பு தீரவில்லை. ஆனால் எனக்குத்தான் சரியான தூக்கம் வரவில்லை.

திருமணம் நடத்துவதற்கே 500 கோடி செலவு செய்தவர்களுக்கு அதுக்கு என்னென்ன ஸ்பெஷல் அயிட்டங்கள் வாங்கி இருப்பார்கள்? அதற்கு எத்தனை கோடி செலவு செய்திருப்பார்கள்? என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

அதுக்குன்னா என்னான்னு கேட்கிறவர்கள் இங்கேயிருந்து ஓடிப்போயிடுங்க.

கட்டில் என்ன விலைக்கு வாங்கி இருப்பாங்க?

கட்டில்ல போடுற ச்சீ பூவை என்ன விலைக்கு வாங்கி இருப்பாங்க? பூ எந்த நாட்டிலிருந்து வந்திருக்கும்? இப்படி இன்ன பிற செலவுகளையும், அதற்கு என்று ஏதாவது ஸ்பெஷல் சமாச்சாரம் இருக்குமா? என்றும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். தெரிந்த அம்மணிகள் தனியாக மெயில் அனுப்பவும். தெரியாதவர்கள் என்னைப் போல குழம்பிக் கொள்ளவும். கர்நாடகா பெண்மணிகள் கொஞ்சம் விசாரித்து மெயில் அனுப்பினால் புண்ணியமாகப் போகும். செய்வார்களா?

இப்படிக்கு,

உங்களை எப்போதும் மகிழ்விலே வைத்திருக்கும்

உங்கள் குஞ்சு


தமிழ் சினிமாவின் சூப்பர் ஜோடி

செப்ரெம்பர் 25, 2016

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஜோடிக்குப் பிறகு ஒரு ஜோடிதான் பார்க்கையில் அழகு. அப்படி ஒரு அழகு. அன்னியோன்யமாகத் தெரியும்.

தனுஷ், அமலா பால் ஜோடி – சூப்பர் ஜோடி. உயரமும், அழகும் தனுஷ்ஷுக்கும் அமலாபாலுக்கு ஆஹா ஆஹா. பார்க்கையில் உண்மையான காதலர்கள் போலத் தெரிவார்கள். அமலாபாலின் முகம் இருக்கிறதே அது கோடிக்கணக்கான கதைகளைப் படித்திடும் முகம். முகமா அது. கலைகள் கொட்டிக் கிடக்கும் அற்புதச் சுரங்கம். அமலாபாலின் கண்கள் இரக்கமும் கருணையும் கொண்டவை. அமலாபால் உண்மையில் பிரபஞ்ச அழகி.

தனுஷ் ஒரு நல்ல சிற்பி. சிற்பியும் அவன் படைத்த அழகியும் இணைந்திருப்பதுதான் பார்க்க அழகாய் இருக்கும். படத்தில் சொல்கிறேன். அள்ளும் அழகி அமலாபால். அருகில் தனுஷ். ஆஹா! ஆஹா!!!!!

இதோ அவர்களின் படங்கள். பார்த்து ரசியுங்கள்.

Dhanush, Amala Paul in VIP Telugu Movie Stills

amala-paul-dhanush_141821427890

அசத்தலாக இருக்கின்றார்கள் இல்லையா?

– குடியுடன் கும்மாளத்துடன் குடிகாரன்


மலேசியதமிழர்களே ஜாக்கிரதை

ஓகஸ்ட் 5, 2016

உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழர்களை விடாது அடித்து துரத்திட ஒரு நுண்ணரசியல் நடந்து கொண்டிருக்கிறது என்றுச் சொல்கின்றார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் யாராவது ஒரு தமிழர் இருப்பார். அப்படி வசிக்கும் தமிழர்களை அடித்து துரத்திட பலர் முனைந்துள்ளனர் என்று விஷயம் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

தமிழர்களை அவர்களின் கலாச்சாரத்தை முற்றிலுமாக சீரழித்து சின்னாபின்னமாக்கிட பலர் ஒன்றினைந்து அதற்கான முன்னீடுகளை எடுக்கின்றார்கள் என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.

சினிமா உலக மக்களை ஒரு நூலில் பிணைத்து விடுகிறது. அப்படிப்பட்ட சினிமாவில் பல நுண்ணரசியலை வைத்து தங்கள் நோக்கம் நிறைவேற ஒரு கூட்டம் பெரும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா தமிழர்களை கொன்றொழித்து விட்டார்கள். இனி ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தமிழர்களையும் கொன்றொழித்து விட்டால் தமிழர் என்ற இனமே இல்லாது போய் விடுமே என்று தான் அபத்தங்கள் சினிமாவாக வருகின்றன.

பாவம் தமிழர்கள்.

– அனாதி


தீர்க்கதரிசியா நீங்கள்?

ஜூலை 26, 2016

அனாதிக் குழும நண்பர்களுக்கு நம்ஸ்காரம். எனது பிரியத்துக்குரிய குஞ்சாமணி அவர்கள் மே 2 அன்று களவாணிடா என்றொரு குட்டியூண்டு பதிவை எழுதி இருந்தார். எனக்கொன்றும் புரியவில்லை. இப்போதல்லவா தெரிந்து இருக்கிறது. குஞ்சு உண்மையில் வித்தியாசமானவர் தான்.

அந்தக் குஞ்சாமணியை எப்போது பார்க்கலாம் என்று ஆவலுடன் தகித்துக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவிலிருந்து விலாசினி சுகுமார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&

விலாசினி அனாதி நினைத்தால் நானும் அவன் கூட அமெரிக்கா வந்து விடுகிறேன். உங்கள் தகிப்பைத் தணித்து விடலாம்.

எங்கள் குழுவிற்கு அந்த அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். தர்மம், மனசாட்சி, நீதி, நேர்மை எல்லாவற்றிற்கும் கட்டுப்படாதவர் அவர். அவரின் நோக்கம் பணம் மட்டுமே. ஆகவே மேலும் எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன். புள்ளி தான் வைக்க முடியும். கோட்டினை நீங்கள் தான் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆமா சுகுமார் என்பது யார்??? குழப்பமாக இருக்கிறது. என்னைக் குழப்ப வேண்டுமென்பதற்காகத்தான் இப்படி பெயரை இணைக்கின்றீர்களா?

விலாசினி பெயரே ரகளையாக இருக்கிறதே? டேய் அனாதி ! கொஞ்சூண்டு மனசு வையேண்டா???

– குஞ்சு


ஸ்டாலினின் மூவ் – ஜெயிக்குமா?

மே 18, 2016

2016 தேர்தலில் இளம் வாக்காளர்கள் அல்லது படித்த வாக்காளர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற பிம்பத்தை ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் உடைத்திருக்கிறது எனவும்,

ஜெ போட்ட பிரித்தாளும் கணக்கு அவருக்கே பிரச்சினையாக வரக்கூடும் என்கிற கணக்கும்,

ஜெ அவர்களின் அன்னதானம் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற ஒரு கணக்கும்,

ஜெ வளைத்த தர்மம் மீண்டும் நிமிரும் என்பதால் அவருக்கு தண்டனை உண்டு என்கிற கணக்கும்,

ஸ்டாலினுக்கு ச்சீயெம் போஸ்டெல்லாம் கிடைக்கவே கிடைக்காது என்ற ஜாதக கணக்கும்

இப்படி பலப்பல கணக்குகளுக்கு விடை இன்னும் 24 மணி நேரத்தில் கிடைக்கும்.

பார்ப்போம்…

– அனாதி


ஆளுக்கு 50 லட்சம் – ஆபரேஷன் பொந்து

மே 6, 2016

சமீபத்தில் தமிழர்கள் அனைவரையும் வயித்தெரிச்சலில் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

பார்க்கின்றவர்கள் எல்லோரின் வாயிலும் வயிற்றிலும் அப்படி ஒரு எரிச்சல்.

இதுக்கே இப்படி எரிச்சல்பட்டால் எப்படி?

மலைக்கார அண்ணே ஒருவர் ரொம்பவும் வெளிப்படையான ஆளு.  அண்ணனுக்கும் தம்பிக்கும் பொம்பளைங்கன்னா உசிரு. அதுவும் புதுச்சு புத்துச்சா பார்த்தாங்கன்னா விடவே மாட்டாங்க. தம்பி எயிட்ஸ் வராம செத்து போய்ட்டாரு.

அண்ணேக்கு நடிப்புத் திறமைச்சாலிங்களத்தான் ரொம்பவும் பிடிக்கும். அதுவும் உலக திறமைசாலிங்கன்னா ரொம்ப்ப் ரொம்பப் பிடிக்கும். இதுக்குன்னே ஒரு டீமு இருக்கும். புதுப்புது திறமசாலிங்களைக் கொண்டு வந்து ஹோட்டல் ரூமுக்குள் தள்ளி விட்டுவாங்க. அண்ணே நிர்வாணமாத்தான் ஓடுவாரு. குலுங்க குலுங்க ஓட விட்டு, அப்புறமாத்தான் மெத்தையக் குலுங்க விடுவாரு. அப்படி அண்ணே செலவு செய்த தொகை மட்டும் 50 கோடி இருக்குமாம். அண்ணேயின் அல்லைக்கை ஒருத்தரு குடி போதையில் பாருல உட்கார்ந்து உளறிக்கிட்டு இருந்தாரு.

பல்லுல படகு விட்டவரு ஆளுக்கு 50 லட்சத்தைக் கொடுத்து காரியத்தைக் கச்சிதமாய் முடிச்சாராம். தொடர்ந்து ஆபரேஷன் பொந்துவில் பிசியாக இருக்கிறாராம். மீடியாக்கள் பேசிக் கொள்கின்றன.

அவருக்கு ஓசியா ஏதாவது கிடைச்சுதான்னு கேட்கனும்.

– குஞ்சு


%d bloggers like this: