கட்டப்பஞ்சாயத்து செய்யும் அவர்

மார்ச் 12, 2015

ஒரு பிரபல பத்திரிக்கையில் அவரைப் பற்றி செய்தி வெளி வராத நாள் இருக்காது. ஒன்றுக்கும் இல்லாத செய்தியை பத்திரிக்கையின் ஏதோ ஒரு மூலையிலாவது வெளியிடுவார்கள்.

நாட்டு மக்களுக்கு நல்லது செய்தாரா அவர்? இல்லை

தன்னை நம்பிய குடும்பத்துக்காவது நம்பிக்கையாக இருந்தாரா? இல்லை

தன்னை நம்பி வந்தவரை நன்றாக பார்த்துக் கொண்டாரா? இல்லை.

காசே தான் கடவுளடா என்பது அவரது சித்தாந்தம். மாமிகள் அவரின் வேதாந்தம். கல்யாணம் ஆனது இல்லையென்றால் கல்யாணமே நடக்காமல் தனியாக வாழ்ந்து வரும் மாமிகள் என்றால் வாயில் அமேசான் வடியும் இவருக்கு.

ஜால்ரா அடிப்பதில் ஆள் கெட்டிக்காரர். வசூலுக்கு இன்றைக்கு தலைமையிடத்தில் அவர் செய்யும் தொழில் “கட்டப்பஞ்சாயத்து”. ஜால்ரா சத்தத்தில் இந்தச் செய்தி காதில் விழாமல் பார்த்துக் கொண்டு கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஆள்.

என்ன நாஞ்சொல்றது சரிதானே???

– குஞ்சாமணி


மெயில் பாஸ்வேர்ட்

மார்ச் 12, 2015

அனாதியின் ரசிக குஞ்சுகளுக்கு அனேக கும்பிடுகள். இப்போதுதான் வெளிச்சத்தில் மெயிலின் பாஸ்வேர்டு கிடைத்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக காணாமல் போயிருந்த நண்பர் இப்போது தான் கிடைத்தார். படுபாவி மெயில் பாஸ்வேர்டை மாற்றி வைத்து விட்டு ஆள் எஸ்கேப். வேறு வழி இன்றி பாஸ்வேர்ட் கிடைக்காமல் மெயில்களுக்கு பதில் அனுப்ப இயலவில்லை. வருத்தம் தான் ஏற்படுகிறது.

இனி முடிந்த வரை மெயில்களுக்குப் பதில் எழுதப்படும். முடிந்த உதவிகள் செய்யப்படும் என்று உறுதியாய் எழுது என்கிறான் அனாதி. எழுதி விட்டேன்.

– குஞ்சு


குத்துன்னா குத்து இதுக்குப் பேரு குத்து

நவம்பர் 15, 2014

 


நாக்கு நடிகை சிக்கிய பிரபலம்

ஓகஸ்ட் 31, 2014

”குஞ்சு இன்றைக்கு ஸ்பெஷல் ஷோ இருக்கிறது, வந்து விடு” என்று அழைத்தான் அனாதி.

’ஏதோ குட்டியாக இருக்கும், அதுவும் நிச்சயம் கொழுக் மொழுக் நடிகையாகத்தான் இருக்க முடியும்’ என்று  நினைத்துக் கொண்டே அவசர அவசரமாய் ஹோட்டலில் பில் போடும் வேலையை வேறு ஒரு நபரிடம் கொடுத்து விட்டு அனாதியின் நீலாங்கரை பங்களாவுக்கு ஓடினேன்.

பெரிய திரையில் வீடியோ ஓடியது. சிரித்து மயக்கிய நடிகை அறைக்குள் நுழைகிறாள். அந்த பிரபலம் வாயெல்லாம் பல்லாக இளித்து நடிகையை அழைத்து அணைத்து அருகில் அமர வைக்கிறார். அடுத்து நம்ப மாட்டீர்கள் நண்பர்களே, விடாமல் அரை மணி நேரமாய் நடிகையின் கால்களை விரித்து முகத்தை கவட்டிக்குள் புதைத்தவர் எந்திரிக்கவே இல்லை. நடிகையோ உணர்ச்சி வெள்ளத்தில் ஃபக் மீ, ஃபக் மீ என்று கதறியும் விடவில்லை. ஒரு வழியாக மேட்டரை முடித்து அவளை அனுப்பி வைத்தார். வெகு தெளிவான படம் அது.

இந்த ஆளா, இப்படி என்று எனக்குள் ஒரே கடுப்பு. அனாதியிடம் எப்படி இந்த சிடி உனக்கு கிடைத்தது என்றேன்.

சிரித்துக் கொண்டே, ”அந்த ரகசியமெல்லாம் உனக்கெதுக்கு?” என்றான்.

”அனாதி சொல்லுடா?” என்று கெஞ்சினேன்.

”இதையெல்லாம் சொல்லக்கூடாதுடா குஞ்சு, இந்த சிடி இருக்குன்னு தெரிஞ்சா அரெஸ்ட் பன்னிருவாங்க, அப்போ ஜாமீன் எடுக்க மறுபடியும் மாமா வேலையா செய்ய முடியும்? ”என்றான்.

அவன் சொன்னது எதுவும் எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?

– குஞ்சு


குஞ்சு எழுதும் ‘அவுட் லா’ புத்தகம்

ஓகஸ்ட் 16, 2014

’அவுட் லா’ – குஞ்சுவின் ரகசிய புத்தகம்.

செக்ஸ் சட்ட திட்டங்களுக்கு உட்படாதது என்கிறான் குஞ்சு. அவுட்லாவில் குஞ்சுவுக்கு மட்டுமே மரியாதை.  ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.  இந்த உலகில் (அதாவது எழுத்துலகில்) குஞ்சு மட்டுமில்லை என்றால் என்ன ஆகும் என்று? வாழ்ந்து தான் என்ன ஆகப்போகின்றது?

குஞ்சுவின் அவுட் லா புத்தகம் அனாதி ரசிகர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும் என்கிறான் அவன்.

அவுட் லா இதுவரை 2000 பக்கங்களுக்கு மேல் தாண்டி விட்டதாம்.  குஞ்சுவின் அல்லக்கை தீனிகுஷன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவுட் லாவைப் படித்ததால் தீனியின் குஞ்சு வெடித்து விட்டதாம். குஞ்சுவுக்கு ஒரே பெருமிதம். இரவு பகல் பாராமல் குஞ்சு எழுத்தை பாத்ரூமில் இருந்து வடித்துக் கொண்டிருக்கின்றானாம்.

இலக்கியமெல்லாம் எழுதினால் மிஞ்சிப் போனால் ராஜ நாயஹம் ஃபேஸ்புக்கில் கர்னல் தாட் எழுதுவார். அதுதான் மிச்சமாகும் என்கிறான் அவன்.

இந்தப் புகழ் எல்லா யாருக்கு வேண்டும்? குஞ்சுக்குத் தேவை புஞ்சை பூமியாம். அதுவும் கைபடாத, யாரும் உழுவாத புஞ்சை பூமிதான் வேண்டுமாம். அதுக்கு காசு வேண்டுமாம். அதுக்கு அவுட் லா மாதிரி எழுதினால் தான் அந்தப் பூமியை வாங்கி அரை மணி நேரம் விடாமல் உழுது, பத்து வயசில பாரு அரை மணி நேரமா  உழுகிறாரே என்று சொல்லி அந்தப் பூமி வியக்கனுமாம் என்று ஏதோ உழறுகிறான். நான் தான் குடிக்கிறேன். ஆனால் இவன் உழறுகிறான்.

உங்களுக்குத் தெரியுமா ?

’அவுட் லா’ என்றால் ’எக்ஸைல்’ என்றொரு அர்த்தம் வருமாம். குஞ்சு சொல்கிறான்.

இதோ குஞ்சு தன் புத்தகத்திற்கு வடிவமைத்துள்ள அவுட் லா புத்தகத்தின் அட்டைப்படம்.

4d83093ce900e7357fc6bc404d535688

-குடிகாரன்.


கிக் ஏத்தும் அழகி

ஓகஸ்ட் 7, 2014

அன்பு நண்பர்களே, அனாதியும் மற்றும் நண்பர்கள் குழாமும் படுபயங்கர பிசியில் எழுதும் வேலையில் சுமார் 26 மணி நேர உழைப்பாக கொடுத்துக் கொண்டே இருப்பதால் பிளாக் எழுத முடியவில்லை. அதுவரையிலும் படத்தைப் பார்த்து கதையை எழுதிக் கொள்ளுங்கள். – குஞ்சு.

d137b8a7c39a560435a241d7972753a4

982b88731a0be76b5e9a46409cbb8fd5


சவுக்கு பற்றி

மார்ச் 15, 2014

அனாதி சவுக்கு இணையதள பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன? – விமலாதித்தன், சிங்கப்பூர்

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு ஒரு சாட்சியாய் நிற்பது சவுக்கு இணையதளம். தமிழ்நாட்டில் சுத்தமாக மக்களாட்சி, ஜனநாயகம் என்பது இல்லவே இல்லை என்று கட்டியம் கூறுகிறது சவுக்கு இணையதளம்.

இதற்கு பலவித காரணங்கள் உண்டு.

நீதிபதிகளின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குட்பட்டாலொழிய இந்தியாவில் ஜன நாயகச் செயல்பாடுகள் இன்றைக்கு இருப்பது போல இனிமேலும் முடங்கிக் கிடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்படாத நீதிபதிகளையும், வக்கீல்களையும் சட்டத்திற்கு உட்படுத்த வேண்டும். அவர்களை கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் எழுதும் தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தவறான தீர்ப்பெழுதினால் தண்டனை இருக்கிறது என்பதை நீதிபதிகள் கவனத்தில் இருத்தல் வேண்டும்.

இதைச் செய்தாலே ஜன்லோக்பால் எல்லாம் தேவையே இல்லை. சட்டம் கடுமையானதாக்கப்படல் வேண்டும். அது ஜனாதிபதியையும் கேள்வி கேட்க வேண்டும். இது நடக்காத பட்சத்தில் இந்தியாவில் இருக்கும் ஜன நாயகம் என்பதெல்லாம் போலியானது.

பத்திரிக்கைகள் அனைத்தும் காசுக்காக இயங்குகின்றன. அவைகள் ஆளும் அரசியல் வர்க்கத்துக்கு ஆதரவாய் மட்டுமே இருக்கும். பேனா முனை அது இதெல்லாம் எவளாவது நடிகை எந்த நடிகனோடு படுத்தாள் என்பதை பற்றி எழுதத்தான் இருக்கின்றன. அவர்களிடம் தான் பேனா முனையின் சக்தியைப் பற்றிப் பேசலாம்.

அரசியல்வாதியிடம் பேசினால் பேனா வைத்திருப்பவன் கை கால்கள் முறிந்து விடும். கட்சி என்ற பெயரில் ரவுடித்தனம் செய்கின்றார்கள். போராட்டம் என்றுச் சொல்லி அடித்து உடைக்கின்றார்கள். மக்களைத் துன்பப்படுத்துகின்றார்கள் அரசியல் கட்சிகள். மக்களுக்குச் சேவை செய்கிறேன் என்றுச் சொல்லி ரவுடி கேங்க் நடத்துகின்றார்கள் ஒவ்வொரு அரசியல்கட்சிகளும். இல்லையென்று யாராலும் சொல்ல முடியுமா? லோக்கல் தலைவருக்கு கட்சியில் சீட் இல்லையென்றால் ரோட்டில் இறங்குகின்றார்கள். அவர் மக்கள் சேவை செய்கின்றாராம். இப்படிப்பட்டவர்களை மக்கள் ஓட்டுக் கேட்டு வரும் போது கேள்வி கேட்க வேண்டும். உனக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்றுச் சொல்ல வேண்டும். ஆனால் எவராவது செய்கின்றார்களா? இல்லையே? ஆரத்தி தட்டில் காசு விழுகிறதா, கவரில் காசு கிடைக்குமா என்று ஆலாய்ப் பறக்கின்றார்கள். படித்தவன் முதல் பாமரன் வரை இதே நிலை. காசு காசு என்று பறக்கின்றார்கள்.

பொதுவாழ்க்கைக்கு வரும் எவராயிருந்தாலும் அவரின் ஒவ்வொரு செயல்பாடும் விமர்சனத்துக்குட்படுத்தல் அவசியம்.

ஆனால் அப்படி விமர்சித்தால் வழக்கு போடுகின்றார்கள். அவ்வழக்குகளை நீதிமன்றங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள். ரோட்டில் போகும் சாமானியனைப் பற்றி எவரும் பேசுவதில்லை. மக்கள் சேவைக்கு வருபவர்களைத் தான் பேசுகின்றார்கள். விமர்சிக்கின்றார்கள். எவர் தவறு செய்கிறாரகளோ அவர்களை விமர்சிக்கின்றார்கள். அது இவர்களுக்கு ஏற்கவில்லை. வழக்குகள் போடுகின்றார்கள். இவர்கள் என்ன மாதிரியானவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரின் பணத்திலும் பெறக்கூடிய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றார்கள். ஏசி காரில் பயணிக்கின்றார்கள். ஹெலிகாப்டர்களில் பறக்கின்றார்கள். சாப்பிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செயல்களைப் பற்றி விமர்சித்தால் கோபப்படுகின்றார்கள். வேலைக்காரர்கள் எஜமானர்களைப் பார்த்து எச்சரிக்கின்றார்கள்.

இப்படிப்பட்டவர்களை கேள்வி கேட்கும் விமர்சிக்கும் இணையதளத்தை சும்மா விடுவார்களா?

இந்திய மக்களின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால். கருத்துரிமைக்கு எதிரானவர்களின் சதிச்செயல். சுய நலவாதிகளின் தடித்தனம். உண்மையை உரக்கச் சொல்பவனை சட்டத்தைக் காட்டி மிரட்டு. அவனை அடக்கு என்பதுதான் இவர்கள் நடத்தும் செயல்கள்.

ஆனானப்பட்ட ஹிட்லரே காணாமல் போய் விட்டான். இவர்கள் எல்லாம் காலத்தின் முன்பே “தூசுக்கும்” சமமானவர்கள்.

உண்மை என்றும் நிலைத்து நிற்கும்.

– அனாதி


Follow

Get every new post delivered to your Inbox.

Join 172 other followers

%d bloggers like this: