தினமலர் அந்துமணியின் புகைப்படம்

ஜூன் 27, 2016

அனாதி குழுவின் பிரியத்துக்குரிய சாருவின் நண்பரும், பிரபல தினமலர் பத்திரிக்கையில் அந்துமணி பாகேப மற்றும் அந்துமணி பதில்கள் எழுதி வரும் ரமேஷ் என்கிற அந்துமணி தன் புகைப்படத்தினை முதன்முதலாக தனது தினமலர் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

எனது நண்பரொருவர் இந்தத் தகவலை எனக்கு வாட்ஸ்ப்பினார்.

– குஞ்சு


%d bloggers like this: