உலக நடிப்புகாரரால் அந்தரத்தில் பஞ்சரான ஆசின்

நண்பர் அனாதியே இந்தச் செய்தியைப் படித்ததும் சும்மா 100 ஃப்ல்மா படம் பார்த்தமாதிரி இருக்கிறது. உடனடியாக ஒரு அந்தரத்தில் ஹெஸ்ட் கவுஸ் ஒன்றினை வாங்குங்கள். எனக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும். உலக நடிப்பின் உச்சபட்ச ரசனையை நினைத்து எரிச்சலில் இருக்கும் – குஞ்சு.

இனிச் செய்தி அனாதிக்காக ( இணையதள வாசகர்களுக்கு இந்தச் செய்தி வேண்டாம். கெட்டுப்போய் விடுவீர்கள்)

நானும், அவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித் திருக்கிறோம். அவரை எனக்கு ரொப்பப் பிடிக்கும். நானும், அவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவரின் அம்மா சந்தேகப்பட்டார்’’என பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அந்த ஹீரோ! அவர் குறிப்பிட்டது “மயிலு’’நடிகையை.

அந்த அளவிற்கு உடன் நடிக்கிற நடிகை களை ரசனை யோடு வசப்படுத்திவிடக் கூடிய காதல் நாயகன் அவர். அவர் வசப்படுத்தாவிட் டாலும் கூட… அவரிடம் வலிய வந்து விழும் நடிகைகளும் உண்டு.

“புத்திசாலி சிரிப்பு’’படம் ஒன்றில் காதல் நாயகனுக்கு ஜோடிபோட்ட “மூன் ஃபேஸ்’’ நடிகை படப்பிடிப்பின்போது… ‘”இன்னிக்கி சார்கூட சில விஷயங்களைப் பேசணும்… அதனால அவர் ரூம்லயே டிபனை வச்சிருங்க’’என வலியப் போனார்.

ஸ்லிம் நடிகையும், அவரும் சுத்திய சுத்தல் உலகப் பிரசித்தம்.சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம்… ரொம்பவே சுவாரஸ்யமானது.அதிகம் வசனம் இல்லாத படங்களை எடுக்கும் “பெல்’ டைரக்டரின் நிறுவனத்தில் தயாரிப்பு ஐடியா செக்ஷனில் பணிபுரிந்த அந்த இளம் பெண்… இப்போது அந்த ஹீரோ நடித்துவரும் ‘”மெகா உருவம்’’ படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பணியில் சேர்ந்தார். லொகேஷன் பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தனர். அந்தப் பெண் சரளமாக புகைப்பிடிப்பவர். சிகரெட்டை எடுத்து ஹீரோவிடம் நீட்ட, அவரும் வாங்கி ஊதத் தொடங்கினார். கொடுத்தவர் இளம் பெண்ணாச்சே.

நாடு திரும்பி, வீடு திரும்பியதும் ஹீரோ தம்மடித்த விஷயம், ஹீரோவுடன் இப்போது வசிக்கும் மாஜி நாயகிக்கு தெரிய வந்தது. அந்த இளம்பெண்ணை வரச்சொல்லி விட்டார் ஒரு பளார். தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஓடிப்போனார் அந்தப் பெண்.

அந்த ஹீரோ சிகரெட் பழக்கத்தை விட்டு பல வருடங்களாகிறது ; திரும்ப அவருக்கு புகைக்கக் கொடுத்ததால்தான் இந்த அதிரடி.

அழகுப் பெண்களுக்காக எதையும் செய்வது இந்த நாயகனின் குணம்.

அந்த நடிகைக்கு யாரும் தொல்லை தரக்கூடாதென… எந்த நேரமும் அந்த நடிகை யின் அப்பா உடனிருந்தபடி கண்காணிப்பார்.

இந்த நடிகையும், காதல் நாயகனும் இணைந்து நடித்தார்கள் ஒரே ஒரு படத்தில். அது… பல வேஷ படம்!

சந்திப்பிற்கான சந்தர்ப்பமே இல்லாதபடி டாடி கூடவே இருந்தது ஹீரோவை கடுப் பேத்தியது.

கட்டுக்காவலை மீறி அந்த சுட்டும்விழிச் சுடரை அடைய முடிவெடுத்த ஹீரோ… ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும்…. ‘”உங்க கேரக்டரை டெவலப் பண்றது பத்தி முக்கியமான மீட்டிங்’’ எனச் சொல்லி காரில் ஏற்றினார்.

ஹீரோவின் நோக்கம் நடிகைக்கு புரிந்துவிட்டது. வேறுவழியில்லை… என சமாதானப்படுத்திக் கொண்டார்.

கார் சிட்டியைத் தாண்டி போன பிறகுதான்…. நடிகையிடம் பதட்டம். கிட்டத்தட்ட கடத்தப்படுவதுபோல்… உணர்ந்தார் நடிகை.

மிக நீண்ட பயணத்திற்குப்பின்….

கொடைக்கானலுக்கு கொண்டுபோய் விட்டார். மூன்று நாட்கள் மலை மேல் சகவாசம்.

அதுவும் எப்படி?

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பஞ் சாயத்து எனப்படும் அந்த மலைப்பகுதியில் பெரிய அளவில் பண்ணைத்தோட்டமும், அங்கே கெஸ்ட் ஹவுஸும் உண்டு. பண்ணையின் மத்தியில் மிக உயரமான கண்காணிப்பு பரண் உண்டு! அந்த பரணில் சகல வசதியையும் செய்யச் சொல்லிவிட்டார் வேலை யாட்களிடம்!

இரவு… பௌர்ணமி வெளிச்சத்தில் மலையே ஒளி மழையில் நனைந்து கொண்டிருக்க… கடும்குளி ரில் “நிலா காயுது… நேரம் நல்ல நேரம்…’ என்பதுபோல அந்தரத்தில் நடத்தப்பட்டது அந்தரங்கம்!

நன்றி : http://www.cinefield.net/4495

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: