ராபர்ட் வதேரா பிஜேபி அரசு

மே 31, 2016

தினமலரில் வெளிவந்த செய்தி தான் இது. பிஜேபி அரசு மக்களை திசை திருப்புவதற்கு இப்படிப்பட்டச் செய்திகளை வெளியிட்டு மீடியாக்களை பரபரப்பாக்க வைத்திருக்கச் செய்யும் ஒரு ஜால வித்தைச் செய்தி இது. மக்களை முட்டாளாக்க வைத்திருப்பதுதான் அரசியலில் முக்கியமானது. அதை காங்கிரஸ் அரசும், பிஜேபி அரசும் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றன.

இந்தச் செய்தியால் ராபர்ட் வதேராவின் ஒரு முடியைக் கூட பிடுங்க முடியாது. இதுதான் இந்தச் செய்தி சொல்லும் உண்மை. அனாதி பிளாக்கின் வாசகர்கள் செய்தியின் மூலம் மறைக்கப்பட்ட உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட பதிவுகளை எழுதுகிறோம்.

– அனாதி

இனி தினமலர் செய்தி :

லண்டனில், ‘பினாமி’ பெயரில் இருந்த கட்டடத்தை சீரமைப்பதில், ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரியுடன், காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு, ரகசிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா. இவரது கணவர் ராபர்ட் வாத்ரா. மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஹரியானாவில் இவர், பல்வேறு நில மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த, ஹரியானாவில் உள்ள, மனோகர்லால்

கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில், ஆயுத விற்பனையாளர் ஒருவருக்கும், ராபர்ட் வாத்ராவுக்கும் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.’ஆப்சன் இந்தியாசொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில், ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை சஞ்சய் பண்டாரி நடத்தி வந்தார். ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனையில் மோசடி நடப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து, கடந்த 2014ல், மத்தியில் பொறுப்பேற்ற மோடி அரசு, பண்டாரியுடன் ஆயுத வர்த்தகம் எதுவும் செய்ய வேண்டாம் என, ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், பண்டாரிக்கு சொந்தமான, 18 இடங்களில், அமலாக்கத் துறை, ஒரே நேரத்தில், கடந்த மாதம் சோதனை நடத்திமுக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
அப்போது, பண்டாரிக்கும் ராபர்ட் வாத்ராவுக்கும் உள்ள ரகசிய தொடர்பை, அமலாக்கத் றை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.லண்டனில், 2009ல், 19 கோடி ரூபாய்க்கு கட்டடம் ஒன்றை, பினாமி பெயரில் ராபர்ட் வாத்ரா வாங்கியதாகவும், அதை புதுப்பித்து விற்க அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வாத்ரா, புதுப்பிக்கும் பணியை பண்டாரியிடம் ஒப்படைத்து, 2010ல், அந்த கட்டடத்தை அவர் விற்றுள்ளார். இது தொடர்பாக, பண்டாரி – ராபர்ட் வாத்ரா மற்றும் அவரது உதவியாளர் இடையே, இ – மெயிலில் பல தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க அமலாக்ககத் துறை முடிவு செய்துள்ளது.

/////////////////////////////////////////////////////

மேலே உள்ள செய்திக்கு ஒருவர் வெளியிட்ட பின்னூட்டம் இது:-

அன்பு– தஞ்சை,இந்தியா :

காங்கிரஸ் கட்சியை கட்டுபாட்டில் வைத்துள்ள ஐரோப்பிய குடும்பத்தினருக்கும், அவர்களுக்கு கங்காணி வேலை செய்து வரும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் பலரும், ஐரோப்பாவில் பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. அதில் லண்டன் தான் அவர்களின் பிரதான இடம். கட்சியை கட்டுபாட்டில் வைத்து இருக்கும் ஐரோப்பிய குடும்பத்தினருக்கு லண்டனில் சொத்துகள் இருப்பதை பற்றி நான் ஒருபோதும் ஆச்சரியபட்டதில்லை. ஏனனில், அவர்கள், அதை தான் பிறப்பிடமாக கருதி வந்தனர். ஆனால், அவர்களுக்கு கங்காணி வேலை செய்து வந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களும், லண்டனில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது. ஏதோ தங்களுக்கு தாங்களே, இந்த கங்காணிகள் தங்களை பிரிட்டிஷ் காரர்களாக நினைத்து கொண்டு, லண்டனில் சொத்துகளை வாங்கி குவித்து இருப்பது வியப்பிலும் வியப்பு. இந்த கங்கானிகளுக்கு, தங்களின் முகத்தை கண்ணாடியில் பார்க்கவில்லை போலும். எப்போதும், ஐரோப்பிய குடும்பத்தினரின் காலடியில் ஒரு நாய்க்குட்டியை போன்று படுத்து கிடப்பதால், தங்களையும் இந்த நாய்குட்டிகள், ஐரோப்பியர்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும். ராபர்ட் வாத்ராவின் புகழ் கொடி கட்டி பறக்கிறது. ராபர்ட் வாத்ராவின் ஏழ்மை நிலையை போக்க, ஹரியானா காங்கிரஸ் அரசு இலவசமாக கொடுத்த 64 கோடி ரூபாய் நிலத்தை, ஊர்ஜிதம் செய்ய மறுத்த IAS ஆபிசர் அசோக் கேம்காவிற்கு, அடுத்த நாள் காலை, ஏழு மணிக்கே, அவரின் வீட்டிற்கே சஷ்பெண்ட் மனு அனுப்பட்டு, அவர் ஆபிசுக்கு கூட வரமுடியாதவாறு செய்யபட்டார். ராபர்ட் வாதறா cwg ஊழல்கள் செய்வதற்காக, சுரேஷ் கல்மாடி என்ற நாய்க்குட்டி பலி வாங்கப்பட்டது. பதினாறாயிரம் கோடியில் செய்து முடிப்போம் என்று சொல்லப்பட்ட காமன் வெல்த் கேம்ஸ் முப்பதாயிரம் என்று உயர்த்தப்பட்டு, பின்னர், அதுவும் பத்தாமல், 56000 கோடி என்று உயர்த்தப்பட்டு, பின்னர் அதுவும் பத்தாமல், ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஒரு டாய்லெட் பேப்பர் ரோல் நாலாயிரம் ரூபாய் என்று வாங்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் ஓடுவதற்காக திரெட் மில் நாற்பத்தைந்து நாள் வாடகை பதினைந்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த திரெட் மில்லின் விலையே பத்து லட்சம் ரூபாய் தான். ஆனால் நாற்பத்தைந்து நாளின் வாடகை ரூபாய் 15 லட்சம் ரூபாய். ஒவ்வொரு சேர்களும் 45 நாள் வாடகை, சாதரான மனிதன் முழிபிதுங்கி வியக்கும் அளவிற்கு சொல்லப்பட்டது. நீச்சல் போட்டியின் அறை அமைக்கப்பட்ட விலை, ஆச்சரியபடதக்கதாக இருக்கிறது என்று ஜட்ஜ் சொன்னார். இருந்தும், இளவரசர் ராபர்ட் வெளியேதான் உலாவுகிறார். cwg காண்ட்ராக்ட்கள் எழுபது சதிவிதம் ராபர்ட் வாத்ராவின் பினாமிகளுக்கே கொடுக்கப்பட்டது.


சென்னையில் வெள்ளமும் அரசியல்வாதிகளும்

மே 30, 2016

சென்னையில் வெள்ளம் பற்றி பதிவு ஏதும் ஏன் எழுதவில்லை என்றொரு வாசகி மெயிலில் கேள்வி கேட்டிருந்தார். அனாதி பிளாக்கின் வாசகர்கள் அரசியல் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் இந்தப் பதிவு.

வெள்ளம் என்பது இயற்கைச் சீற்றம். அதை மேலாண்மை செய்வது என்பது எவராலும் முடியாது.

தமிழக அரசு வெள்ளப்பிரச்சினையைச் சரியாகத்தான் செய்தார்களா? என்று கேள்வி கேட்டு பதில் சொல்வது என்பது இயலாத ஒன்று. அரசு தன்னால் முடிந்த வரை தன்னிடம் இருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டு சமாளித்திருக்கும். அரசினால் அவ்வளவுதான் முடியும்.

ஆனால் அரசியல்வாதிகள் ஆளும் அரசைக் குற்றம் சொல்லி மக்கள் மத்தியில் வெறுப்பினை விதைக்கும் விதமாகத்தான் நடந்து கொள்வார்கள். எந்த அரசியல்வாதிக்கட்சிகளும் அரசுடன் இணைந்து செயல்பட மாட்டார்கள். ஒவ்வொரு நிகழ்விலும் அரசுக்கு எதிரான கருத்தினைத்தான் வைப்பார்கள். இதுதான் உண்மை. இந்த வெள்ளத்தின் போது அதை மிக அருமையாகச் செய்தது திமுக கட்சி. தற்போது நடந்த சட்டசபைத்தேர்தலின் முடிவுகள் அதைக் காட்டுகின்றன.

ஆகவே இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்படும் போது அரசின் உதவிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். மக்கள் தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள் என்போர் மக்களைக் கொன்றொழிக்க வந்த சுய நலக்கூட்டம். அவ்வளவுதான் விஷயம்.

ஒரே ஒரு கட்சி, ஒரே ஒரு சின்னம், யாரோ ஒரு வேட்பாளர் என்பது மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் பிரதி நிதி சட்டசபையில் மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுவார். இல்லையெனில் இந்தியா என்றும் மாறவே மாறாது.

– அனாதி


உலக நடிப்புகாரரால் அந்தரத்தில் பஞ்சரான ஆசின்

மே 29, 2016

நண்பர் அனாதியே இந்தச் செய்தியைப் படித்ததும் சும்மா 100 ஃப்ல்மா படம் பார்த்தமாதிரி இருக்கிறது. உடனடியாக ஒரு அந்தரத்தில் ஹெஸ்ட் கவுஸ் ஒன்றினை வாங்குங்கள். எனக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும். உலக நடிப்பின் உச்சபட்ச ரசனையை நினைத்து எரிச்சலில் இருக்கும் – குஞ்சு.

இனிச் செய்தி அனாதிக்காக ( இணையதள வாசகர்களுக்கு இந்தச் செய்தி வேண்டாம். கெட்டுப்போய் விடுவீர்கள்)

நானும், அவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித் திருக்கிறோம். அவரை எனக்கு ரொப்பப் பிடிக்கும். நானும், அவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவரின் அம்மா சந்தேகப்பட்டார்’’என பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அந்த ஹீரோ! அவர் குறிப்பிட்டது “மயிலு’’நடிகையை.

அந்த அளவிற்கு உடன் நடிக்கிற நடிகை களை ரசனை யோடு வசப்படுத்திவிடக் கூடிய காதல் நாயகன் அவர். அவர் வசப்படுத்தாவிட் டாலும் கூட… அவரிடம் வலிய வந்து விழும் நடிகைகளும் உண்டு.

“புத்திசாலி சிரிப்பு’’படம் ஒன்றில் காதல் நாயகனுக்கு ஜோடிபோட்ட “மூன் ஃபேஸ்’’ நடிகை படப்பிடிப்பின்போது… ‘”இன்னிக்கி சார்கூட சில விஷயங்களைப் பேசணும்… அதனால அவர் ரூம்லயே டிபனை வச்சிருங்க’’என வலியப் போனார்.

ஸ்லிம் நடிகையும், அவரும் சுத்திய சுத்தல் உலகப் பிரசித்தம்.சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம்… ரொம்பவே சுவாரஸ்யமானது.அதிகம் வசனம் இல்லாத படங்களை எடுக்கும் “பெல்’ டைரக்டரின் நிறுவனத்தில் தயாரிப்பு ஐடியா செக்ஷனில் பணிபுரிந்த அந்த இளம் பெண்… இப்போது அந்த ஹீரோ நடித்துவரும் ‘”மெகா உருவம்’’ படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பணியில் சேர்ந்தார். லொகேஷன் பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தனர். அந்தப் பெண் சரளமாக புகைப்பிடிப்பவர். சிகரெட்டை எடுத்து ஹீரோவிடம் நீட்ட, அவரும் வாங்கி ஊதத் தொடங்கினார். கொடுத்தவர் இளம் பெண்ணாச்சே.

நாடு திரும்பி, வீடு திரும்பியதும் ஹீரோ தம்மடித்த விஷயம், ஹீரோவுடன் இப்போது வசிக்கும் மாஜி நாயகிக்கு தெரிய வந்தது. அந்த இளம்பெண்ணை வரச்சொல்லி விட்டார் ஒரு பளார். தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஓடிப்போனார் அந்தப் பெண்.

அந்த ஹீரோ சிகரெட் பழக்கத்தை விட்டு பல வருடங்களாகிறது ; திரும்ப அவருக்கு புகைக்கக் கொடுத்ததால்தான் இந்த அதிரடி.

அழகுப் பெண்களுக்காக எதையும் செய்வது இந்த நாயகனின் குணம்.

அந்த நடிகைக்கு யாரும் தொல்லை தரக்கூடாதென… எந்த நேரமும் அந்த நடிகை யின் அப்பா உடனிருந்தபடி கண்காணிப்பார்.

இந்த நடிகையும், காதல் நாயகனும் இணைந்து நடித்தார்கள் ஒரே ஒரு படத்தில். அது… பல வேஷ படம்!

சந்திப்பிற்கான சந்தர்ப்பமே இல்லாதபடி டாடி கூடவே இருந்தது ஹீரோவை கடுப் பேத்தியது.

கட்டுக்காவலை மீறி அந்த சுட்டும்விழிச் சுடரை அடைய முடிவெடுத்த ஹீரோ… ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும்…. ‘”உங்க கேரக்டரை டெவலப் பண்றது பத்தி முக்கியமான மீட்டிங்’’ எனச் சொல்லி காரில் ஏற்றினார்.

ஹீரோவின் நோக்கம் நடிகைக்கு புரிந்துவிட்டது. வேறுவழியில்லை… என சமாதானப்படுத்திக் கொண்டார்.

கார் சிட்டியைத் தாண்டி போன பிறகுதான்…. நடிகையிடம் பதட்டம். கிட்டத்தட்ட கடத்தப்படுவதுபோல்… உணர்ந்தார் நடிகை.

மிக நீண்ட பயணத்திற்குப்பின்….

கொடைக்கானலுக்கு கொண்டுபோய் விட்டார். மூன்று நாட்கள் மலை மேல் சகவாசம்.

அதுவும் எப்படி?

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பஞ் சாயத்து எனப்படும் அந்த மலைப்பகுதியில் பெரிய அளவில் பண்ணைத்தோட்டமும், அங்கே கெஸ்ட் ஹவுஸும் உண்டு. பண்ணையின் மத்தியில் மிக உயரமான கண்காணிப்பு பரண் உண்டு! அந்த பரணில் சகல வசதியையும் செய்யச் சொல்லிவிட்டார் வேலை யாட்களிடம்!

இரவு… பௌர்ணமி வெளிச்சத்தில் மலையே ஒளி மழையில் நனைந்து கொண்டிருக்க… கடும்குளி ரில் “நிலா காயுது… நேரம் நல்ல நேரம்…’ என்பதுபோல அந்தரத்தில் நடத்தப்பட்டது அந்தரங்கம்!

நன்றி : http://www.cinefield.net/4495


பெரியமனிதர்களின் ரகசியக் கல்யாணங்கள்

மே 27, 2016

சென்னையில் குடி, குட்டி, சாப்பாடு இதைத்தவிர வேறு ஏதும் பொழுது போக்கும் அம்சங்கள் இல்லை. சினிமாவோ குண்டியாட்டிகளின் ஒரே மாதிரியான ஆட்டங்களையும், கிழட்டு ஹீரோக்கள் இளம் கதா நாயகிகளை புணர நடிப்பதையும் கண்டு வெறுத்துப் போய்விட்டது.

சென்னையின் மிக உயர்ந்த பாரில் நானும் அனாதியும் அமர்ந்திருந்தோம். அருகிலிருந்து ஒரு டேபிளில் கரை வேட்டிக் கூட்டமொன்று அமர்ந்திருந்தது. அவர்களின் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்குத் தலை சுற்றியது.

தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அண்ணன் புதியதாக ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாராம். அந்தப் பெண்ணுடன் இவர் ஒரு மாதம் குடும்பம் நடத்துவாராம். அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் நிச்சயம் ஜெயித்து விடலாம் என்று ஜோசியக்காரர்கள் சொல்லிய பிறகுதான் கல்யாணம் செய்து கொண்டாராம். இப்போது அவர் எம்.எல்.ஏவாம்.

இதுதான் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த செய்தி. உண்மையா பொய்யா என்பதெல்லாம் தெரியவில்லை.

அமைதிப்படையில் நாகராஜ சோழனின் கதை தான் இதுவோ என்று நினைத்தேன். நடக்காத சம்பவத்தையா திரைப்படத்தில் காட்டப்போகின்றார்கள் என்றான் அனாதி.

எனக்கு எரிச்சல் ஏற்பட்டதால் எழுந்து வந்து விட்டேன். பணமும், பதவியும், அதிகாரமும் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று விடுகிறது என்பதை நினைக்கும் போது, மனிதன் அணுகுண்டை விட அதிபயங்கர மிருகம் என்றே நினைக்கத் தோன்றியது. பாவம் அந்த இளம் பெண். யார் பெற்ற பெண்ணோ? அந்தப் பெண்ணுக்கு என்னென்ன கனவுகள் இருந்தனவோ? அவளின் நிலையை நினைத்து என்னால் அந்த இரவு தூங்கக் கூட முடியவில்லை. மனது பாரம் தாங்காமல் கண்களில் கண்ணீர் துளிர்த்து நின்றது.

அந்தப் பெண் எதற்காக இந்த ஒரு முடிவிற்கு ஒப்புக் கொண்டாளோ தெரியவில்லை. அவளின் சூழல் எப்படி இருந்ததோ தெரியவில்லை. அவளுக்காக எனது கண்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.

– குஞ்சு


செங்கோட்டையனுக்கு பதவி வாங்க – விகடன் உதவி

மே 26, 2016

பத்திரிக்கைத் தர்மம் என்பது பற்றி விகடன் தனது அறிக்கையை வெளியிட்டு இருப்பதைக் கீழே படிக்கவும். மீடியாக்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது இந்தச் செய்தியின் மூலம் உங்களுக்குப் புரிய வரும்.

234 தொகுதியிலும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு கவலைப்படும் விகடன் தோற்றுப் போனவர்களின் நிலையைப் பற்றி எழுதுமா? 234 கோடியாவது தோற்றுப்போனவர்கள் செலவழித்திருப்பார்கள் தானே? அதைப் பற்றி விகடனுக்கு என்ன கவலை? அவர்கள் எல்லாம் போண்டியாகி இருப்பார்களே? அது விகடனுக்குத் தெரியுமா?

செங்கோட்டையனின் மகன் வைத்திருக்கும் கல்லூரி வசூல் பற்றி ஏன் வாயே திறக்கவில்லை இந்த விகடன்? தனது ஆரம்பகால இளம்பிராயத்து வாழ்க்கையில் காவல்துறை கைது செய்தால் 10 தேங்காய்களைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வெளியில் வந்து விடுவார் இவர் என்று அவரின் கட்சிக்காரர்கள் சிலாகித்துப் பேசுவார்கள். அதுமட்டுமா மிகவும் குறைந்த வயதில் மினிஸ்டர் ஆனவர் இவர். ஆடிய ஆட்டங்களுக்கு அளவேது என்கிறார்கள் அவரது ஒரு சில கட்சிக்காரர்கள். செங்கோட்டையனுக்கு பணப்பிரச்சினை என்று எழுதியிருப்பது சுத்தப் பொய். இந்தச் செய்தியை அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு சென்று அமைச்சர் பதவி வாங்கிட வேண்டுமென்ற சுய நலத்தால் எழுதப்பட்டது என்றே தெரிகிறது.

அதிமுகவில் யாருக்கும் முக்கியத்துவம் கிடையவே கிடையாது. அங்கு அம்மா மட்டுமே கட்சி, அம்மா மட்டுமே கழகம். எவராவது வளர்ந்து வந்தால் உடனே அனைத்தும் பிடுங்கப்படும் என்று அதிமுககாரர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் ஏழை ஒருவனுக்கும் வாய்ப்புக் கொடுக்கும் கட்சி எதுவென்றால் அது அதிமுகதான்.

அதிமுகவில் விசுவாசமும், நன்றியும், நல்ல செயலும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கட்சியைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டு தனிகாட்டு ஆட்சி நடத்துவது என்பது திமுகவில் வேண்டுமானால் நடக்கும், அதிமுகவில் நடக்கவே நடக்காது.

அதிமுக என்ன திமுகவா? குடும்பம் குடும்பமாய் தமிழகத்தைக் கூறு போட்டு வைத்துக் கொண்டு தனியாட்சி செய்வதற்கு? அம்மாவின் கழகத்தில் அம்மாவே ராணி. கட்டுப்பாடும், ஒழுங்கும் இருந்தால் வளர்ச்சி அடையலாம். இல்லையெனில் குப்பைக்கூடைக்கும் கூட லாயக்கில்லாதவர்கள் ஆகி விடுவார்கள்.

விகடன் தன் நிலை தவறிப் போய் வெகு நாட்களாகின்றன. மக்களின் ஏகோபித்த ஆதரவினை விகடனின் இந்தச் செயல் இழந்து விடும். ஆனாலும் என்ன? முட்டாள் மக்கள் இருக்கும் வரையில் அரசியலும், சினிமாவும், பத்திரிக்கைகளும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

இனி விகடன் செய்தி :

கொங்கு மண்டலத்தையே ஒருகாலத்தில் அதிர வைத்துக் கொண்டிருந்த செங்கோட்டையன், இப்போது மவுனமாகிவிட்டார். ‘ தேர்தலை எதிர்கொள்ள பணமில்லாமல் கடன் வாங்கித்தான் செலவு செய்தார்’ என புலம்புகின்றனர் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நேரடி குட்-புக்கில் இடம் பெற்றிருந்தவர் செங்கோட்டையன். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்லும் இடங்களில், முக்கிய பாயிண்டுகளில் இரட்டை இலை சின்னம் பொறித்த அட்டையைக் கையில் தாங்கிக் கொண்டு நிற்பார். அவர் எந்த இடத்தில் நிற்கிறாரோ, அந்த இடத்தில்தான் ஜெயலலிதா பேசுவார். அந்தளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வந்தவருக்கு, கடந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே குடும்பத்தால் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கார்டன் வட்டாரத்தில் இருந்து தனித்துவிடப்பட்டார். இருப்பினும், கட்சி நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை அவர் தவிர்க்கவில்லை. இந்தத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா.

“அவர் அமைச்சராக கொடிகட்டிப் பறந்த காலம் என்பது 91 முதல் 96-ம் ஆண்டு வரையில் மட்டும்தான். முதல்வரின் வெறிபிடித்த பக்தனாகவே இருந்தார் என்பது அம்மாவுக்கும் தெரியும்.  2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அண்ணனுக்கு வேளாண்மைத் துறையை ஒதுக்கினார். அதுவும் சில மாதங்கள்தான். குடும்பப் பிரச்னையைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்துவிட்டார் அம்மா. இதற்கு முழுக் காரணமும் தம்பிதுரைதான். அம்மாவின் குட்-புக்கில் அண்ணன் இருப்பதை அவர் விரும்பவில்லை. சொல்லப் போனால் 96-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக எந்தப் பதவியிலும் அவர் இல்லை. இந்தமுறை வேட்பாளராக அறிவித்தபோது, ‘செலவுக்கு என்ன செய்வது?’ என யோசித்துக் கொண்டிருந்தார். பாரம்பரிய சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் வீடு, நிலங்களாக உள்ளன. செலவு செய்வதற்கு பணமாக எதுவும் இல்லை. நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரியும் நல்லமுறையில் இயங்கவில்லை. அந்தக் கல்லூரியும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.

இந்தமுறை வேட்பாளராக அம்மா அறிவித்தபோது, பதற்றத்தில்தான் இருந்தார் அண்ணன். ‘ தொண்டர்களுக்கு எதாவது செய்தாக வேண்டும்’ என்பதுதான் அவருடைய கவலையாக இருந்தது. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் அனைவரிடமும் பத்து லட்சம், இருபது லட்சம் என கடன் வாங்கித்தான் செலவு செய்தார். அவருடைய குடும்ப சொத்துக்களை உறவுக்காரர்கள் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவருக்கென்று நிலங்களும் வீடும்தான் உள்ளது. ரொக்கமாக பணம் எதுவும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும் விற்றுவிட்டார். இதை வெளியில் சொன்னால் நம்ப மாட்டார்கள். பெரும் கடன் சுமையோடு தூக்கமில்லாமல் தவித்து வருகிறார். இந்தமுறை அம்மா கைவிட மாட்டார் என நம்பிக்கையோடு இருக்கிறார்” என்கின்றனர்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில், ‘செங்கோட்டையன் வருகிறார்’ என்றாலே கொங்கு மண்டல கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அலறல் இருக்கும். அந்தளவுக்கு பவர் பாலிடிக்ஸால் கோலோச்சிக் கொண்டிருந்தவர், இப்போது கார்டனின் கண்பார்வைக்காக காத்துக் கிடக்கிறார்.

ஆ.விஜயானந்த்

கட்டுரை உதவி : விகடன் ( நன்றி )


ஸ்டாலினின் மூவ் – ஜெயிக்குமா?

மே 18, 2016

2016 தேர்தலில் இளம் வாக்காளர்கள் அல்லது படித்த வாக்காளர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற பிம்பத்தை ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் உடைத்திருக்கிறது எனவும்,

ஜெ போட்ட பிரித்தாளும் கணக்கு அவருக்கே பிரச்சினையாக வரக்கூடும் என்கிற கணக்கும்,

ஜெ அவர்களின் அன்னதானம் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற ஒரு கணக்கும்,

ஜெ வளைத்த தர்மம் மீண்டும் நிமிரும் என்பதால் அவருக்கு தண்டனை உண்டு என்கிற கணக்கும்,

ஸ்டாலினுக்கு ச்சீயெம் போஸ்டெல்லாம் கிடைக்கவே கிடைக்காது என்ற ஜாதக கணக்கும்

இப்படி பலப்பல கணக்குகளுக்கு விடை இன்னும் 24 மணி நேரத்தில் கிடைக்கும்.

பார்ப்போம்…

– அனாதி


குஞ்சைக் கவர்ந்த ஹார்டுஹோர் கதாநாயகி

மே 16, 2016

வருடத்திற்கு ஆறு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித்தரும் அற்புதமான வணிகம் என்னவென்று தெரியுமா? செக்ஸ் படத்தயாரிப்பு. நம்ம தமிழ் சினிமாவையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஹிந்திப்படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. டென்னிஸ் வீரர் அடிக்கடி இந்த மாதிரிப் படங்களை ஹாலிவுட்டில் தயாரித்துக் கல்லாவை நிரப்பிக் கொள்வார். அசோக் அமிர்தராஜ் என்று நினைவு. இந்த மாதிரிப்படங்களுக்கெல்லாம் விருதுகள், பரிசுகள், போட்டிகள் உண்டு. அதனையெல்லாம் விரைவில் விஜய் டிவியில் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.

விஜய் டிவி ப்ரியங்கா தொகுத்து வழங்குவார்கள். ஸ்டேஜில் டெம்ப்டேஷன் மூவ்மெண்டுகளைச் செய்வதில் இந்த பார்ட்டிக்கு நிகர் வேறு எவருமில்லை. ப்ரியங்காவின் கலை ஆர்வம் ஆஹா ஓஹோ. விரைவில் எப்படியாவது நேரில் பார்த்து ஹக் (நன்றாக கவனியுங்கள் ) செய்வேன்.

டெம்ப்டேஷன் மூவிகள் என்றுச் சொல்லக்கூடிய தமிழ் திரைப்படங்கள் இன்றைக்கு 200 கோடி முதலீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அனாதியில் ஃபக்கிங்க் மெஷின் என்று விமர்சிக்கப்பட்ட எந்திரன் (எந்திரன் ரோபோ ஐஸ்வர்யா ராயை மேட்டர் போடத்தானே சண்டையெல்லாம் போட்டுச்சு – ஷங்கரின் சிந்தனை வளத்துக்கும் சன் டிவியின் கதை ஞானமும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்) படம் தமிழ் சினிமாவின் முதல் ஃபக்கிங் மெஷின் படம். இப்போது இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றனவாம். அந்த டாய்ஸ்கள் விற்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிகள் அரசுடன் ஒப்பந்தமெல்லாம் போட்டிருக்கின்றார்கள் என்றுக் கேள்வி. வெறும் சிலிக்காவை வைத்துக் கொண்டு கோடியில் சம்பாதிக்கின்றார்களாம். சிலிக்கான்னா மண்ணுன்னு சொல்வாங்க.

இந்தப் பிரச்சினையெல்லாம் ஓரமாக இருக்கட்டும். குஞ்சுக்கு பிடித்த அருமையான அழகான அமெரிக்க நடிகையினை அறிமுகப்படுத்தப் போகிறேன். இவரின் படங்களைப் பார்த்தீர்கள் என்றால் உடம்பு முழுக்க தீப்பிடிக்கும். வெகு ரகளையான பேரழகி. என்னமாக நடித்திருக்கிறார் என்று நெட்டில் தேடிப்பிடித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ அந்த நடிகையின் படம் கீழே. அவரின் பெயர் என்ன தெரியுமா? அபெல்லா டேஞ்சர் – ஜாக்கிரதை வெகு ஜாக்கிரதை.


%d bloggers like this: