அம்மாவையும் மகளையும் குஞ்சாமணியின் வருத்தம்

பிப்ரவரி 27, 2016

கொத்தும் குலையுமாய் மப்பும் மந்தாரமமுமாய் ஒரு நடிகையைப் போஸ்டரில் பார்த்து விட்டு சமீபத்தில் குஞ்சு சினிமா தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றானாம்.

வாயாலே வடை சுடுவாரே சிவகார்த்திகேயன் (லூசு மாதிரி வேறு சிரிச்சுக்குவாரு – எழுதி வச்சுக்கோங்க அடுத்த விவேக் இந்த ஆளு) அவரு நடிச்சபடமாம். கூட நடித்த (ஹீ!!!) நடிகையைப் பார்த்தவுடன் குஞ்சுவுக்கு ஒரே குழப்பம்.

இந்தப் பொண்ணு ஜாடையை எங்கேயோ பார்த்திருக்கின்றோமே என்று சிந்தனை. வா.வ.சு நடிகரின் நடிப்பைப் பார்த்து விட்டு எங்கே சொறிவது என்று தெரியாமல் கடுப்பில் சீட்டைக் கிழித்து விட்டு வந்து விட்டானாம். வந்ததும் எனக்குப் போனடித்தான்.

”அடேய் குஞ்சு, அது நெற்றிக்கண் படத்தில் ரஜினி கூட நடிச்சாங்களே மேனகா, அவங்க பொண்ணுடா” என்றேன்.

”ஏண்டா குடிகாரா! அண்ணனும் தம்பிக்கும் தமன்னாவும், அனுஸ்காவும் பொண்டாட்டியா நடிச்சாங்க, அப்பவே காரித்துப்புனாங்க எல்லோரும். அதையாவது ஒரு வகையில சேர்த்துக்கலாம். அதெப்படிடா அம்மாவையும் பொண்ணையும் ஒரே மாதிரியாப் பார்க்கறது. கஸ்டமா இருக்காது?” என்றான் சோகத்துடன்.

“குஞ்சு, இன்செஸ்ட் மேட்டருன்னு நினைச்சுக்கோடா? தமிழர்களுக்குத் தமிழ் சினிமா அடுத்த கவுட்டி சொறியலை சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுருக்காங்கடா” என்றேன்.

கருமம் கருமம் என்று குஞ்சு சொல்லியதை நினைத்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தப் பொந்து கிடைச்சாலும் வடை சுடுவதே தன் குறிக்கோலாய் வைத்திருக்கும் குஞ்சுவுக்கும் ஒரு விஷயம் கருமமாய் தெரிகிறது என்றால், குஞ்சு திருந்துகிறானா?

– குடிகாரன்


%d bloggers like this: