மெமச்சான் துபாயில் வைத்து மச்சினிய என்ன செஞ்சாரு?

அந்தக் காலத்தில் மிகவும் இணக்கமாக இருந்த ஒரு தலைவரும், அவரின் அல்லைக்கை நண்பரும் ப்ளைட்டில் சென்னைக்குச் சென்றார்கள்.  இந்த அல்லக்கை நண்பரின் மனைவி தலைவருக்கு தலை வாழை இலையில் விருந்து படைப்பார் என்றுச் சொல்லக் கேள்வி. என்ன விருந்து படைத்திருப்பார் என்று கேட்போருக்கு சிறிய விளக்கம். வாழைக்காய் விருந்து வைத்திருக்கமாட்டார். ஆனால் மாங்காய் பச்சடி நிச்சயம் இருந்திருக்கும். பால் பனியாரமும் தேங்காய் சட்னியும் மறக்காமல் வைத்திருப்பார். இப்போது புரிந்து விட்டதா? இனியும் புரியவில்லை என்றால் உடனடியாக அனாதி தளத்தைப் படிப்பதிலிருந்து ஓடிப்போய் விடுங்கள். இல்லையெனில் உங்கள் ____ அழுகிப் போய்விடும். இது புரியவில்லை என்றால் அது இருந்தால் தான் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன?

சரி கதைக்கு வருகிறேன். அவர்கள் இருவரும் ப்ளைட்டில் ஏறியவுடன் வழப்பமாக, வளவளப்புடன் வந்த ஏர்ஹோஸ்டசைப் பார்த்து அல்லக்கைக்கு அரிப்பு எடுத்திருக்கிறது. ஆளும் கட்சியல்லவா? திமிருக்குச் சொல்லவா வேண்டும்? அந்த ஹோஸ்டசை அருகில் அழைத்து படக்கென்று பாவாடையைத் (ஆமா அதற்கு பெயர் பாவாடைதானே?) தூக்கி கவட்டிக்குள் பார்த்திருக்கிறார்.

அட லூசுப்பயலே எல்லாத்துக்கு இருக்கிறதுதாண்டா அங்கேயுமிருக்கும் என்றுச் சொல்லி சிரித்திருக்கிறார் அந்தத் தலைவர்.

இது இப்படி இருக்க, தலைவரின் புதல்வரோ?? இந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே?

அதனால் துபாய் மேட்டருக்கு வந்து விடுகிறேன். நம்ம சின்னிம்மாக்காரரில் ஒருவர் துபாயில் அலுவல(அகம்) வைத்திருக்கிறது அனைவருக்கும் தெரிந்த கதை. அவருக்கு மச்சினிச்சி மேல் ஒரு அது. கொஞ்ச நாள் மச்சினி காணாமலே போய் விட்ட சம்பவங்கள் தான் தமிழகத்துக்கே தெரியுமே. அந்தச் சம்பவத்தில மச்சினியை மச்சான் அரபுஷேக் ஹோட்டலில் புரட்டி எடுத்தாராம். இரவு பகலா ஓவரா புரட்டியதில் மச்சினி சும்மா ஜிக்குனு ஆயிடுச்சாம். இந்தக் கதை தெரிந்த ஒரு சில பொள்ளாமச்சிக்காரர்களுக்கு வயித்துல எரிச்சல் வந்து சின்னிமாக்காரர்களுக்கு வட்டிக்கு விடுவதை நிறுத்தி விட்டார்களாம். வேற வழி இல்லாம மச்சினி சும்மா சிக்குன்னு வந்து இறங்கி இருக்குன்னு பேசிக்கிறாங்க.

இந்தக் கதைதான் தான் அடுத்து எடுக்கப் போகும் சின்னிமா என்று மச்சினியை பறிச்சுக்கிட்டுப் போன மெச்சான் பேரில கோபமா இருக்கிற ஒரு புரட்டுயூசர் சொல்லிகிட்டு திரியறாருன்னு பேசிக்கிறாங்க.

– குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: