கனிமொழியைத் தூக்கிப்பிடிக்கும் தினமலர்

திசெம்பர் 22, 2015

சங்கமம் நிகழ்ச்சியினைப் பற்றி செய்தி வெளியிட்டதிலிருந்து கனிமொழியைப் பற்றியச் செய்திகள் தினமலரில் அடிக்கடி வெளிவருவதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

எனது நெருங்கிய ஜோசியக்காரர் கனிமொழியின் எதிர்காலம் ரொம்பப் பிரகாசமாய் இருக்குமென்று வேறு கையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

இந்தியாவையே அசைத்துப் பார்த்த 2ஜி ஊழலில் துவங்கி தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் ஒரு சில பத்திரிக்கை நண்பர்கள். எந்த ஒரு தலைவருக்கும் இத்தனை வெளிச்சம் நிச்சயம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அவர்கள். ஆக இவர் உலகப் புகழ் பெறும் தலைவராகக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன என்கிறார்கள். அவர் பாட்டுக்கு கவிதை எழுதிக் கொண்டிருந்தார். விதி அவரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

தமிழகத்தின் அடுத்த அசைக்கமுடியாத அரசியல் சக்தியை உருவாக்க ஒரு குழு முனைந்திருக்கிறது. எல்லாம் வல்ல அந்த அவனுக்கே வெளிச்சம்.

அண்ணன் குமேஷுக்கே  வெளிச்சம் !

– பஞ்சர் பலராமன்


கொக்கி

திசெம்பர் 20, 2015

பெண்ணியவாதிகள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் ‘மரப்பசு’ என்கிறார் சாரு.

மரப்பசு அம்மணி ஒரு விதமான கேரக்டர். சுய ஒழுங்கும், கட்டுப்பாடும் இல்லாத ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் செல்லும் என்பதைத்தான் ஜானகிராமன் எழுதி இருக்கிறார். ஆணோ பெண்ணோ அவர்களின் கடைசிக்காலத்தைப் பற்றி சிறிதும் நினைப்பதில்லை. இப்போது வாழ்கிறோம் என்பதை மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

சாரு பெண்ணியவாதிகள் எல்லோரும் அம்மணி போல இருக்க வேண்டுமென நினைக்கின்றாரா என்பதை அவரின் முடிவுக்கே விட்டு விடலாம்.

இளையராஜாவிடம் கேள்வி கேட்டால் என்ன? பதில் சொல் இல்லையென்றால் வீட்டுக்கு வரச்சொல்லி பதில் சொல், ஏன் பொது வெளியில் அப்படித்திட்டுகின்றீர்கள் என்கிறார் சாரு.

ரகசியமாய் எழுதப்படும் மெயிலை பட்டவர்த்தனமாக வெளியிட்டு திட்டு திட்டு என்று திட்டும் சாருவிற்கு இளையராஜாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது என்பதை அவரிடமே விட்டு விடலாம்.

இளையராஜா இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் இசைக்க வேண்டுமென்று சொல்வதற்கு யாருக்குமிங்கே அருகதையே இல்லை. அவர் யாரிடம் எப்படி பேச வேண்டுமென்று பதிவுகள் எழுதியும் கமெண்டுகள் எழுதியும் வசைபாடுபவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று அவர்கள் தனக்குள்ளாகவே யோசித்துக் கொள்ள வேண்டும்.

அவர் இப்படிப் பேசிவிட்டார், இவர் இப்படிப்பேசி விட்டார் என்று கமெண்டுகள் எழுதுவதிலும், விமர்சதிப்பதிலும் என்ன பயன் கிடைத்து விடப்போகிறது என்று புரியவில்லை. செலவுதான் மிச்சம். நேரமிழப்புத்தான் ஏற்படும்.

இருக்கிற காலத்தில் மகிழ்ச்சியாய் இருந்து விட்டுப் போவதை விட்டு விட்டு ஏன் இந்த லொள்ளு.

– அனாதி


மெமச்சான் துபாயில் வைத்து மச்சினிய என்ன செஞ்சாரு?

திசெம்பர் 13, 2015

அந்தக் காலத்தில் மிகவும் இணக்கமாக இருந்த ஒரு தலைவரும், அவரின் அல்லைக்கை நண்பரும் ப்ளைட்டில் சென்னைக்குச் சென்றார்கள்.  இந்த அல்லக்கை நண்பரின் மனைவி தலைவருக்கு தலை வாழை இலையில் விருந்து படைப்பார் என்றுச் சொல்லக் கேள்வி. என்ன விருந்து படைத்திருப்பார் என்று கேட்போருக்கு சிறிய விளக்கம். வாழைக்காய் விருந்து வைத்திருக்கமாட்டார். ஆனால் மாங்காய் பச்சடி நிச்சயம் இருந்திருக்கும். பால் பனியாரமும் தேங்காய் சட்னியும் மறக்காமல் வைத்திருப்பார். இப்போது புரிந்து விட்டதா? இனியும் புரியவில்லை என்றால் உடனடியாக அனாதி தளத்தைப் படிப்பதிலிருந்து ஓடிப்போய் விடுங்கள். இல்லையெனில் உங்கள் ____ அழுகிப் போய்விடும். இது புரியவில்லை என்றால் அது இருந்தால் தான் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன?

சரி கதைக்கு வருகிறேன். அவர்கள் இருவரும் ப்ளைட்டில் ஏறியவுடன் வழப்பமாக, வளவளப்புடன் வந்த ஏர்ஹோஸ்டசைப் பார்த்து அல்லக்கைக்கு அரிப்பு எடுத்திருக்கிறது. ஆளும் கட்சியல்லவா? திமிருக்குச் சொல்லவா வேண்டும்? அந்த ஹோஸ்டசை அருகில் அழைத்து படக்கென்று பாவாடையைத் (ஆமா அதற்கு பெயர் பாவாடைதானே?) தூக்கி கவட்டிக்குள் பார்த்திருக்கிறார்.

அட லூசுப்பயலே எல்லாத்துக்கு இருக்கிறதுதாண்டா அங்கேயுமிருக்கும் என்றுச் சொல்லி சிரித்திருக்கிறார் அந்தத் தலைவர்.

இது இப்படி இருக்க, தலைவரின் புதல்வரோ?? இந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே?

அதனால் துபாய் மேட்டருக்கு வந்து விடுகிறேன். நம்ம சின்னிம்மாக்காரரில் ஒருவர் துபாயில் அலுவல(அகம்) வைத்திருக்கிறது அனைவருக்கும் தெரிந்த கதை. அவருக்கு மச்சினிச்சி மேல் ஒரு அது. கொஞ்ச நாள் மச்சினி காணாமலே போய் விட்ட சம்பவங்கள் தான் தமிழகத்துக்கே தெரியுமே. அந்தச் சம்பவத்தில மச்சினியை மச்சான் அரபுஷேக் ஹோட்டலில் புரட்டி எடுத்தாராம். இரவு பகலா ஓவரா புரட்டியதில் மச்சினி சும்மா ஜிக்குனு ஆயிடுச்சாம். இந்தக் கதை தெரிந்த ஒரு சில பொள்ளாமச்சிக்காரர்களுக்கு வயித்துல எரிச்சல் வந்து சின்னிமாக்காரர்களுக்கு வட்டிக்கு விடுவதை நிறுத்தி விட்டார்களாம். வேற வழி இல்லாம மச்சினி சும்மா சிக்குன்னு வந்து இறங்கி இருக்குன்னு பேசிக்கிறாங்க.

இந்தக் கதைதான் தான் அடுத்து எடுக்கப் போகும் சின்னிமா என்று மச்சினியை பறிச்சுக்கிட்டுப் போன மெச்சான் பேரில கோபமா இருக்கிற ஒரு புரட்டுயூசர் சொல்லிகிட்டு திரியறாருன்னு பேசிக்கிறாங்க.

– குஞ்சு


பீப் சாங்க் – சிம்பு அனிருத்

திசெம்பர் 12, 2015

எனது அபிமானத்துக்குரிய சாருவின் பிளாக்கில் சிம்புவுக்கும், அனிருத்துக்கும் கடுமையான எதிர்வினையை(ஹா…!) தெரிவித்திருக்கிறார்.

மிஸ்டர் சாருவிற்கு அந்த எதிர்வினையினால் டிவி விவாதம் வேறு கிடைத்திருக்கிறது. எப்படியானாலும் அறுவடை செய்வதில் சாருவிற்கு  நிகர் சாருதான் (இதற்குப் பெயர்தான் எதிர்வினை).

சாதாரண ஆண்மகனுக்கு 18 வயதில் ஆரம்பிக்கும் செக்ஸ் உணர்வு நாற்பது வயதில் ஒரு வித இயல்பு நிலைக்கு வந்து விடும். ஆனால் இரண்டு வயதிலேயே ஆரம்பித்தால் பதினெட்டாவது வயதில் நரம்புகள் எல்லாம் நிலைகுலைந்து ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விடும் அல்லவா? அப்போது என்ன செய்வார்கள்? எத்தனை பேரைக் காதலித்தால் தான் என்ன? கிளைமேக்ஸில் சொதப்பி விட்டால் காதலாவது கன்றாவியாவது? உடனடி பிரேக்கப் தான்.

வேறு வழியே இல்லை. எது ஆகாததோ அதைப் பற்றி கடுமையாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். பொட்டைக்கோழிகள் கிடைத்தும் வறுவல் செய்ய இயலாத காரணத்தால் தான் இப்படியெல்லாம் பீப் சாங்குகளைப் போட்டு வயித்தெரிச்சலை ஆற்றிக் கொள்கிறார்கள் என்பது உங்களின் அபிமான குஞ்சாமணியின் அபிப்பிராயம்.

எனது அபிப்பிராயம் சரிதானே ரசிகக் குஞ்சுகளே?

ஆகவே இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று அபிமான சாருவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் சாருவைப் பற்றி எழுதவில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் நான் சாருவின் “பாம்புக் கதைகளின்” ரசிகன்.

– குஞ்சாமணி


சல்மான்கானின் மயிரைக் கூட பிடுங்க முடியாது

திசெம்பர் 11, 2015

(10.12.2015) On Thursday afternoon, actor Salman Khan broke down when the Bombay High Court acquitted him of all the charges. Watching the news in a small room of a slum colony in Malvani, Firoz Shaikh, 25, also broke down.

Shaikh is the son of Noorullah Khan, who was crushed under the wheels of the actor’s car in September 2002. “I forgive Salman, but now I don’t know who killed my father. It has been 13 years… even today, the question remains unanswered. The verdict has not brought any closure,” Shaikh told The Indian Express.

 “In my view, his act was not intentional. It was an accident, and my father happened to be the unfortunate victim… the sentencing serves no purpose,” said Shaikh, who claims he is a fan of the actor.

“Firoz has two children… if Salman buys him a small grocery shop, he would be in a position to feed his family. His father died when he was just 12 years old and I had to stop his studies so that he could support the family. Since then, he has been doing odd jobs. So any kind of financial help will help my family,” said his mother, Begum Jahan, 48.

Stating that the verdict had disappointed her, she said: “There is ample evidence to show that Salman Khan was driving the vehicle. Despite that, he lied to the court and got his driver to take the blame. We are poor, but that does not mean our lives are worthless.”

Far away, in a village on the outskirts of Lucknow, Mannu Khan, a key witness, is also disappointed by the verdict. Calling it “a murder of justice”, he said the court had let off “a murderer”. Mannu was sleeping on the footpath when the vehicle killed his friend, Noorullah, and left him injured.

“After 13 long years, we were given partial justice by his conviction earlier this year. Now we have been given nothing in terms of justice. If the government and courts have decided to let him go, then what can I do,” he said. “I gave my statement to the court… I was clear that he (Salman Khan) got off from the driver’s side but that is irrelevant today,” he added.

Another injured, Abdulla Sheikh, who lost his lower limbs in the accident, said “gross injustice” had been done. “The court kept us hanging for 13 years and we were hoping for a punishment… I have lost my ability to work but not my spirit. I have a family that I feed… I am still the sole breadwinner,” he said.

Rizwan Rakhangi, the then manager of Rain Bar who had said he had seen the actor hold a glass of “white liquid” but could not confirm if it was liquor, said he was “happy and satisfied”.

“For the last 13 years, my family has been terribly troubled by the police as the case would open, close, open again. We are happy as we won’t be bothered again and I am satisfied by the court’s order. I would not like to comment on whether justice has been served,” said Rakhangi.

http://indianexpress.com/article/india/india-news-india/2002-hit-and-run-case-i-forgive-salman-but-now-i-dont-know-who-killed-my-father-it-has-been-13-yrs/

– மேலே கண்ட செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளியானது. என்னிடம் ஒருவர் ” சட்டத்தால் சல்மான் கானின் மயிரைக்கூட பிடுங்க முடியாது அவர் என்ன செய்தாலும்” என்றார். அது உண்மை தானே?

– அனாதி


ஜனநாயகம் என்றால் என்ன?

திசெம்பர் 10, 2015

சல்மான்கான் குடித்து விட்டு பாதையோரம் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவிகளின் மீது காரேற்றி கொன்று விட்டார் என்ற 13 ஆண்டு கால வழக்கில் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். ஒருவர் கொல்லப்பட்டார் என்பது உண்மை. காவல்துறையினர் வழக்கு சம்பந்தமான விபரங்களைச் சரிவர கொடுக்க முடியவில்லை என்பதாக நீதிபதி குறிப்பிட்டு “சந்தேகத்தின் பலனை” காரணம் காட்டி விடுதலை செய்திருக்கிறார்.

http://timesofindia.indiatimes.com/india/Salman-Khan-acquitted-of-all-charges-in-hit-and-run-case/articleshow/50120366.cms

அடுத்து மும்பை குண்டுவெடிப்பின்போது ஏகே ரக துப்பாக்கி வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்ட சஞ்சய்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பரோல்களும், தற்போது தண்டனைக்காலம் முடிவடையும் முன்பே விடுதலைச் செய்யப்படுவார் என்ற தகவல்களும் இந்திய ஜன நாயகத்தின் தன்மையக் காட்டுகின்றன என்பதை அனைவரும் அறிய முடியும்.

ஏழைகள் பணக்காரர்களின் கருணையால் இந்திய ஜன நாயகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

– அனாதி


நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை மோசடி விபரங்கள்

திசெம்பர் 10, 2015

நேருவினால் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் மெஹா ஊழல் பிரச்சினையை காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் போது ஊற்றி மூடப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பிஜேபி அரசு பதவியேற்றவுடன் சு.சா(சுப்ரமணியசாமி)வினால் புகார் கொடுக்கப்பட்டு வழக்கை மூடிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்களாக இந்தப் பிரச்சினையை முன் வைத்து பார்லிமெண்டை காங்கிரஸ் கட்சியினர் முடக்கி வருவதை நாடே பார்த்து வருகிறது. ராகுலும், சோனியாவும் பிரதமரின் பழி வாங்கும் நடவடிக்கை இது என்று அறிக்கைகளை வெளியிடுகிற செய்தியும் நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. இது பற்றிய ஒரு குறிப்பினை குருசாமி வெளியிட்டிருக்கிறார். அனாதியின் வாசகர்கள் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளவும்.

இணைப்பு https://www.reddit.com/r/india/comments/3vs8qf/brilliant_summary_by_s_gurumurthy_of_national/

– பஞ்சரு பலராமன்

(உண்மை நிலவரம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்டால் நாமெல்லாம் தெரிந்து கொள்ளலாம்)

இதோ அந்த ட்வீட்கள் :

“Recall the National Herald Fraud in brief & in details to know how greedy petty and how criminal are the Gandhis — Sonia & Rahul.

NH case facts. Financial crisis forced Associated Journals Limited [AJL] publishers of NH founded by Nehru, to close it down in 2008.

To pay off the employees to help the closure, the Congress Party had given interest free loan of Rs 90 crore plus to AJL, then.

With NH shut, AJL had become a mere real estate co in 2008, with properties in Delhi, Lucknow and Mumbai of over Rs 2000 crore.

Against RS 2000 cr properties, AJL owed just Rs 90 cr to Congress. It had very little liability, besides. A sitting duck for fraudsters

Rs 2000cr properties minus off Rs 90cr to Congress legally and morally belonged to AJL’s thousand plus shareholders.

Big and small, N H Shareolders had contributed Rs 89 lakhs to AJL’s capital, when the Rupee was hundred times more valuable.

If AJL’s properties had been realised and distributed to shareholders, like hundreds of them would have got lacs Rs each

Brahm Dev Narain, teacher, holding just 41 shares in AJL, would have got some Rs 84000. Hundreds of others would have got similar sums

Now the greedy conspirators — Sonia, Rahul and others enter and grab the wealth of hundreds of others by fraud, cheating & breach of trust

But, defying both law & morals, Sonia &Rahul misappropriated control of AJL’s 2000 cr assets without paying a dime to AJL’s shareholders.

In just 3 months, Nov 2010 and Feb 2011 and in three moves, control of thousands of crore worth properties passed to the Gandhi family.

Here unfolds fraud. 1st step: in Nov 2010, a trust co named “Young Indian” was mysteriously formed with capital of just Rs 5 lakhs

Who owned Young Indian? Sonia and Rahul 38 % each total 76%, balance 24% held by two family retainers, Motilal Vohra and Oscar Fernandez.

2nd step, very next month, December 2010, Gandhis got the Congress to assign its dues of 90 cr plus to Young Indian for just Rs 50 lacs

Congress wrote off balance Rs 89.75 cr. This creative – criminal – accounting substituted Young Indian for Congress

AJLs dues of Rs 90 cr to due congress became payable to Young Indian [YI] Now AJL has to pay Rs 90 cr to YI. See the fraud now

AJL converted the Rs 90 cr plus due to Young Indian into equity shares and allotted them. By this step, YI became 99 % owner of AJL

YI [Gandhis] became owner of 99% Rs 2000 cr real estate. Why should Congress write off Rs 89.75 cr due from YI which had 2000r assets

YI story stinks more. With Gandhis+proxies holding 100% of AJL, its directors are Sonia, Rahul their lotas Vohra, Oscar, Dubey & Pitroda

What YI’s objects? As per its report of 27th April 2012], it is “to inculcate in India’s youth commitment to democratic and secularism”.

See what is the first act of this idealist company, after its birth in November 2010, to “inculcate” democracy & secularism in youth.

YI’s first act in pursuance of its ideals was to take over the “loan of 90 cr owed” by AJL for just Rs 50 lakhs to become APL’s 99%owner.

The 1st act of YI to promote idealism in Indian youth was to defraud the Congress party of 89.75 cr first

The next act of YI was to defraud the shareholders of AJL of couple of thousands crore on the other. See how the plot thickens.

Sonia Rahul plus their proxies use their voting power over AJL to change its activities” to align AJL’s objects YI’s “main objects”.

And “as part of the restructuring exercise of” AJL the “loan was converted into equity”. A joke! Pauper YI says it will restructure AJL!

YI is a pauper. From Nov 2010 to March 2012, YI’s total income was 800 & its loss after deducing 800] was Rs 69.78 lac. A Bankrupt indeed

Does AJL, with 2000r real-estate need an asset-less and income-less pauper Young India for its restructure? See the deepening design.

YI’s annual report intentionally conceals the crucial fact that the loan of Rs 90 cr plus owed by AJL to it was originally due to Congress

The intention was that looting of congress by YI should be concealed YI also suppresses that AJL with Rs 2000 cr asset is its subsidiary.

YI says that shareholders – who?Sonia, Rahul, Vohra, Oscar, Dubey and Pitroda! – will get information regarding the subsidiary on request!

This is a fraud on company law, which mandates that the details of the subsidiary be available to the public. More.

YI also totally suppresses its 99 percent holdings in AJL treating the amount paid for it as expenditure for its objects, not investment.

An investment whose value is Rs 2000cr is written off in books as merely an expenditure? Mother of all frauds to cancel YI’s 2000 cr assets

By fraudulent accounting payment of Rs 50 lacs for 99 percent of shares of AJL worth 2000cr is shown, not as an asset, but as spend! Why?

Obvious. To keep the 2000cr defrauded asset out of the balance sheet of YI! See more fraud

YI blatantly lies that the net worth of AJL is negative [whereas it is plus 1900cr], YIs 99% holdings in AJL is written off!

Truth is AJL had positive net worth [on 31.3.2011] of Rs 8 crore; of which Young Indian’s 99 percent share is Rs 7.92 cr.

So the negative net worth story about AJL is a fabrication. The real net worth of Young Indian is of course 2000 cr plus minus

The final lie. After Swamy’s expose, the Congress, with tears in its eyes said on Nov 3, ’12, that NH revival was was an “emotional issue”

Congress had paid 90r in 2008 to help close, not revive, the Herald. It cries in 2012 that it paid that to revive NH!

And 3 weeks before Congress shed tears to revive NH, on Oct 11, 2012, Rahul emphatically told Pioneer YI had no intention to run a paper.

Rahul’s office email told Pioneer “Young Indian is a not-for-profit company and does not have commercial operations — namely newspapers.

Rahul email also said YI had no intention to run newspapers. Any proof needed for the fake sobbing story of NH revival? A post facto lie?

The Gandhi family usurping the AJL’s Rs 2000 cr real estate, with the funds of the Congress and through Young India, is fraud all the way.

It is a fraud on the Congress. on the shareholders of AJL. And on the National Herald.

Pundit Nehru once said “I will not let the National Herald close down even if I have to sell [my own house] Anand Bhawan”.

And now? The greedy and fraudulent Gandhis have buried the National Herald and looted its real estate. Fake Gandhis are not even dynastic

National Harold fraud by the two Gandhis and their proxies is an open and shut case. It just needs one honest judge to send them to jail.

I recollected the whole fraud since several million more readers and tweeples have come into the scene since 2012. For their knowledge.” – ( நன்றி : ஜி.குருமூர்த்தி)

http://www.niticentral.com/2015/12/07/national-herald-case-why-are-sonia-and-rahul-gandhi-accused-337951.html


%d bloggers like this: