மனதுக்குள் புழுங்கும் தமிழக மக்கள்

மே 12, 2015

அனாதி இந்த தீர்ப்பை எப்படிப் பார்க்கின்றீர்கள்? – தஞ்சையிலிருந்து முத்து.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் தங்கள் நம்பிக்கையை முழுவதுமாக இழந்து விட்டார்கள். பலபேர் என்னிடம் கேட்டது “என்ன சார்? இப்படிப் பண்ணிட்டாங்க?”.

தமிழக மக்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அனைவருக்கும் தெரியும், தவறு நடந்திருக்கிறது என்பது. ஆனால் நடந்திருப்பது மனம் கனக்கச் செய்யும் ஒரு நிகழ்வு.

இதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களிடம் தர்மமும், நீதியும் கேட்கும் காலம் வெகு விரைவில் வந்தே தீரும்.


%d bloggers like this: