ஹெதிமுகவின் சாதனை – 1

ஏப்ரல் 3, 2014

சாதனை நெம்பர் 1

கட்சி பேனரில் தன்னைத் தவிர வேறு எவரின் போட்டோவும் போடக்கூடாது என்ற உத்தரவினை சிரமேற் கொண்டு, இது நாள் வரையிலும் ஹெதிமுக உறுப்பினர்கள் கடை பிடித்து வருவது.

தினசரி விளம்பரங்களில் கூட தன் புகைப்படத்தை தவிர வேறு எவரின் புகைப்படமும் வரக்கூடாது என்கிற உத்தரவை இதுகாறும் செயல்படுத்தி வரும் திறமை.

இது ஏன் நெம்பர் 1ல் இருக்கிறது தெரியுமா? காது குத்து, கல்யாணம் என்றால் கூட போஸ்டர் அடித்து தனக்குத் தானே பெருமையடித்துக் கொள்ளும் ஆட்கள் தங்கள் புகைப்படத்தைப் போடாமல் போஸ்டர் அடிக்கின்றார்களே அதற்காகத்தான்.

– பஞ்சர் பலராமன்


%d bloggers like this: