குழகிரி வெளியேற்றம் ஏன்?

குலைஞரை நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும். அழகிரி வெளியேற்றம் என்பது அவர் எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் நாடகம் என்று.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் காரணம் உண்டு.

முண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் காவல் நிலையம், அரசு அலுவலகங்களில் சிமுககாரர்களும், லிக காரர்களும் நுழைந்து அழிச்சாட்டியம் செய்தனர். அரசு அதிகாரிகளை தங்கள் சிபாரிசுகளைச் செய்யச்சொல்லி மிரட்டினார்கள்.

வேறு வழி இன்று முண்ணா செய்திதாள்களில் இவர்கள் செய்யும் சிபாரிசுகளை செய்ய வேண்டாம் என அறிக்கை கொடுத்தார்.

முண்ணா மறைந்த உடன் ஆட்சிக்கு வந்த குலைஞர் காண்ட்ராக்டுகளில் 10 பர்செண்டேஜ்ஜை அறிமுகப்படுத்தினார். குராஜாஜி கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் சாராயம் தயாரிக்க அனுமதித்தார். இதெல்லாம் எதற்காகச் செய்தார்? பணம் பணம் பணம் !!! பாக்கெட் சாரயத்தை அனுமதித்து எத்தனை தாலிகளை அறுத்தார் இவர்.

இப்பேர்பட்ட நல்ல மனிதர் தான் இவர் என்று வரலாறு சொல்கிறது.

இப்போதைய சூழலில் யார் மத்தியில் ஆட்சிக்கு வருவார்கள் என்றுச் சொல்ல ஒரு துளி கூட தீர்மானிக்க முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதே குழப்பத்தில் விளைந்தது தான் குழகிரி வெளியேற்றம்.

குழகிரி வெளியில் இருந்தால் தான் தேர்தல் முடிந்த பிறகு யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டியிருக்குமோ அவர்களிடம் பேச இயலும்.  அதற்காகத்தான் குழகிரி தேடித்தேடி ஒவ்வொரு மாற்றுக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திந்துக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் முடிவு வந்த பிறகு பாருங்கள்.

கண்கள் பனித்தன, இதயம் இனித்தது என்று கூசாமல் சொல்வார் குலைஞர்.

புரிகிறதா நாடகம்???

– அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: