கற்பு என்றால் என்ன?

திசெம்பர் 27, 2013

தற்போதைய நவநாகரீக (கேடுகெட்ட) காலத்தில் பலருக்குள் கேள்வியாய் இருக்கும் ஒரு விஷயம் “கற்பு” தேவையா? இதைப் பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கற்பு பற்றிச் சொன்னது கீழே.

“பெண்ணானவள் முதன் முதலில் தன்னை புணருகின்றவனை மறக்கமாட்டாளாம். (சில பெண்கள் விதிவிலக்கு)நாம் பெரும்பான்மையானவர்களைப் பற்றிப் பேசலாம். அந்த முதன் முதல் புணரும் ஆண்மகன் மீது அவள் எல்லையற்ற காதலையும் வைத்திருப்பாளாம். குடும்பம் என்ற கலைக்கு இந்த பெண் உணர்ச்சி அவசியமென்பதால் கற்பு என்பது வந்தது. அந்தப் பிடிப்பு, உடல்முழுதும் பரவிய உணர்ச்சி அந்த ஆண்மகனின் மீது என்றைக்குமே மாறாத அன்பை உருவாக்கும். அதன் காரணமாய்தான் இன்றைக்கும் சில பெண்கள் கணவன் குடித்து விட்டு என்ன அடி அடித்தாலும் அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது அவனைச் சகித்துக் கொள்வர். இது ஒரு உளவியல் காரணம்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

குறுக்கு குத்து:

”போடா நாயே அந்தப் பக்கம்” என்று திட்டும் பொண்டாட்டிகளை வைத்திருக்கும் சமூகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகளை எழுதும் முன் நவீனத்துவ இலக்கியவியாதிகளுக்கு டென் டியில் குண்டி அடித்தல் தான் நவீன கலாச்சாரம். இல்லையென்றால் கொடைக்கானல், ஊட்டி, இமயமலைக்குச் சென்று குண்டியடித்தல் தான் இலக்கியம். அது அவர்களின் இச்சையைப் பொருத்தது என்றாலும் இச்சையை இலக்கியமென்கிறார்கள் அதை ஒரு கூட்டம் ஹீ ஹீ கூகூ என்று கூவிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 உபயம் : குடிகாரன்


சாரு வா(சுகி)வட்டம் – போட்டி

திசெம்பர் 26, 2013

கீழ்கண்ட இணைப்பை படித்துப் பாருங்கள். முன்பு பாரு யாரோ ஒருவரின் கட்டுரையை புத்தகமாய் போட்டு காசு பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் இணையத்தளத்தில் வெளியான கிளாசிக்கான கட்டுரைகள் அவைதான்.

இப்போது வாசகர் வட்டத்தின் மூலம் கண்டெண்டுகளைப் (விபரங்கள்)  பெற்று புத்தகமாய் போட்டால் அதன் ராயல்டி சாரு வா(சுகி) வட்டத்திற்குத்தான் சேருமாம்.  எப்படி இருக்கிறது பாருங்கள் !

http://charuonline.com/blog/?p=901

// புத்தக விற்பனையின் ராயல்டி, உரிமை (அப்படி எதுவும் இருந்தால்) சாரு வாசகர் வட்டத்தைச் சேர்ந்தது. கட்டுரைகள் வாசகர் வட்டத்தில், சாரு ஆன்லைனில் வெளியிடும் உரிமையும் சாரு வாசகர் வட்டத்தைச் சேர்ந்தது. மற்றபடி அச்சுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கட்டுரைக்கும் பங்கேற்ப்புப் பரிசு உண்டு. //


பாருவின் கேள்வி பதில்

திசெம்பர் 11, 2013

இத்தனை காலமும் ஒவ்வொரு ஆர்ட்டிக்கிளுக்கும் தன் வாசகர்களிடமிருந்தோ அல்லது வெஸ்ட் மினிஸ்டர் பாரில் ஓசி தண்ணீர் கொடுக்கும் அதிபரிடமிருந்து கருத்துக்களைப் பெற்று எழுதிக் கொண்டிருக்கும் அட்டமகாப் பொய்திலகம் பாருவிற்கு ஒரு கேள்வி.

முலை இலக்கியமா?

– குஞ்சு


%d bloggers like this: