திமுகவின் மாறப்போகும் தலையெழுத்து

செப்ரெம்பர் 17, 2013

பெரியார் திரைப்படத்தினைப் பார்த்தேன். அதில் சத்யராஜ் (பெரியார் மேனரிசத்துக்கும் இவர் காட்டும் மேனரிசத்துக்கும் காததூரம்) குஷ்பூவை திருமணம் செய்து கொள்வதால் திமுக உருவாகிறது.

ஒரு திருமணத்தினால் உருவான கட்சி திமுக.

திமுகவின் கொள்கைகள், கோட்பாடுகள் இதெல்லாம் அதன் பிறகுதான் வகுக்கப்படுகின்றன. முதல் காரணம் சத்யராஜ் குஷ்பூவைக் கல்யாணம் செய்து கொண்டதுதான்.

ஒரு பெண் ஒருவருக்கு பொண்டாட்டியாக இருப்பதனாலே வாரிசு ஆகி விடுகிறார். லல்லுவின் மனைவி, எம்ஜிஆரின் மனைவி, ராஜீவ்காந்தியின் மனைவி இப்படி பல மனைவிகள் பதவிக்கு வந்தது நமக்கெல்லாம் தெரியும். ஆக மனைவிகளுக்கு தலைவர் பதவிகள் தானாகவே வந்து விடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பெரியார் படத்தில் குஷ்பூ சத்யராஜுக்கு அதான் பெரியாருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் அல்லவா? அதன் காரணம் ஒன்று போதும். குஷ்பூ திராவிட அரசியல் கட்சிக்கு தலைவியாக வருவதற்கு.

சோ, திமுகவின் மாறப்போகும் தலையெழுத்தின் காரணகர்த்தா யாராக இருக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– குஞ்சு


காங்கிரஸ் இந்தியாவை அழிக்கிறதா?

செப்ரெம்பர் 3, 2013

என்றுமில்லாதவாறு இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.  அன்னிய நிறுவன முதலீடுகளை கட்டுக்கடங்காமல், எந்த வித கட்டுப்பாடும் இன்றி காங்கிரஸ் அரசு அனுமதித்த காரணத்தால் தான் இந்தச் சூழல் உருவாகி இருக்கிறது.

பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகளை கட்டுப்பாடின்றி அனுமதித்தால், அவர்கள் லாபம் கிடைத்த பிறகு முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டால் இந்தியாவின் பொருளாதாரம் சீரழியும் என்று பொருளாதாரப் புலிகளான பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரியாதா என்ற கேள்வியை எழுப்பினால் இருவர் மீதும் சந்தேகம் எழாமல் இருக்க முடியாது.

இதற்குப் பின்னால் பெரும் சதி வேலை இருக்கிறது என்று சிலர் பேசிக் கொள்கிறார்கள். அன்னிய மூலதனத்தை அவ்வளவு எளிதில் திரும்ப எடுத்துக் கொண்டு போக முடியாது. அது கம்பெனிகளாகவோ அல்லது வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளாகவோ  இருக்கும். ஆனால் நேரடி அன்னிய முதலீடுகள் அப்படி அல்ல.

ஏன் இப்படியான முதலீடுகளை இவர்கள் அனுமதித்தார்கள் என்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில் படுபாதாளத்தில் விழுந்த அமெரிக்கப் பொருளாதாரம் இன்று மீண்டிருக்கிறது என்பதுதான்.

இனி தலைப்புக்கான காரணத்தை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

– பஞ்சரு பலராமன்


குராத்து வெர்சஸ் பாரு குவேதிதா

செப்ரெம்பர் 2, 2013

திமயமலைக்கு செலவு செய்து அழைத்து சென்ற காரணத்திற்காக தன் வலையில் ( சத்தியமாகச் சொல்கிறேன், அது வலையேதான்) “தமிழ் சிலக்கியத்தின் எதிர்காலம்” என்று குராத்துவின் குட்டிகளைப் பற்றி எழுதி தமிழ் சிலக்கியத்தின் எதிர்காலம் என்று மகிழ்ச்சியூட்டி இருக்கிறார் பின்லாந்தில் பிரபலமான பாரு குவேதிதா.

உங்களுக்கெல்லாம் தோன்றும் அப்படியென்னடா பிரண்ட்சிப்பு இரண்டு பேருக்கும்னு. இதோ இதற்குத்தான்.

குண்டிச்சேரி கோட்டலில் குட்டி ஒன்றினை மடக்கி வந்து (இக்குட்டி சரியான குண்டு) நால்வர் கூட்டணி அக்குட்டியைக் கும்மி எடுத்த கதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் தமிழ் விலக்கிய உலகம் பாருவை கட்டம் கட்டி கம்பிக்குள் போட்டு விடுவார்கள். போனா போவுதுன்னு விட்டு விடலாம்.

அது மட்டுமா அமெரிக்க அம்மணி ஒருத்தி இருக்கிறார். அவரும் சரியான குண்டு. அப்பெண்ணை “தேவதையே, கண்மணியே” என்றெல்லாம் எழுதி குட்டியின் குஞ்சை சொரிய வைத்து அவரை என்ன செய்தாரோ கடவுளுக்கே வெளிச்சம்.

ஆட்டம் ஓவரானால் தானாகவே வந்து மாட்டிக் கொள்வார் பாரு.

(இப்பதிவு ஒரு மெயிலின் காரணமாய் எழுதப்படுகிறது)

– குடிகாரன்


%d bloggers like this: