காமக்கட்டழகிகளின் கதை – 2

மறு நாள் காலையில் பு.மேனுடன் அந்தப் பெண்ணும், அவளின் தாயாரும் அந்தத் தனியார் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். வரவேற்பரையில் இருந்த படோடபத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பெண்.

ஹோட்டலின் அறைக்குள் அப்பெண்ணை நல்ல வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்த இயக்குனருக்கு திருப்தி ஏற்பட்டது.

எனது படத்தின் கதாநாயகி நீதான் என்று உறுதிப்படுத்தினார். அப்போதே கொஞ்சம் பணம் கொடுத்து ஆடைகளை வாங்கிக் கொள்ளுமாறும் சொல்லிய இயக்குனர், வீட்டுக்கும் சேர்த்து பணம் கொடுத்து ஒரு வெற்றுப் பேப்பரில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்.

விதி அவளின் முன்பு வந்து நின்று சலாமிட்டது. விதிக்கு சலாமிட்ட காலம் போய் அப்படியே மாற்றம் வந்தது.

படம் முடிந்தது. வெளியிடப்பட்டது.

அடுத்த படத்தில் உடனே புக்கானாள். அந்தப் படமும் வெளியானது. வெற்றி பெற்றது. அவள் இல்லாத படத்தினை வாங்க தயங்கினார்கள் வினியோகஸ்தர்கள்.

இவள் திரையில் வந்தால் விடலைப் பசங்கள் அவனவன் குஞ்சைக் கையில் பிடித்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு கவர்ச்சியாய் இருந்தாள். அவளின் ஒவ்வொரு அசைவும் படம் பார்ப்போரை தன் வயப்படுத்தி அவளுக்குள் சென்று விடும்.  ரசிகன் மட்டுமல்ல அவளுடன் நடிக்க ஒவ்வொரு நடிகனும் காசே வேண்டாம் என்றுச் சொல்ல ஆரம்பித்தார்கள். அரசியல்வாதிகள் அவளிடம் பேச காத்துக் கிடந்தார்கள். மூட்டை மூட்டையாய் பணம் அவளின் வீட்டில் குவியத் தொடங்கியது.

முதல் பட இயக்குனருக்கு வயது கிட்டத்தட்ட 60 இருக்கும். அவரிடம் அவள் நடிப்புக்கு பாடம் பயின்ற வித்தை, அடுத்த அடுத்தப் படங்களில் புக்காக அவளுக்கு உதவியது. அந்த இயக்குனருக்கு கடைசி வரையில் அவள் நன்றியாய் இருந்தாள். அவர் எதை எப்போது கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அதன் தொடர்ச்சியாய் அவளின் சித்தி பெண்ணும் திரை நட்சத்திரமாய் ஜொலிக்க ஆரம்பித்தாள்.

காமக் கட்டழகியின் அடுத்த வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடங்கியது. அவளின் நினைப்பாய் இருந்த ரசிகர்களுக்கு வேறு கட்டழகி கிடைத்து விட்டாள். இனி…

– குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: