வெறியாட்டம் 18+ அல்ல

ஓகஸ்ட் 16, 2013

 

 

Taapsee-Hot-Dance-Stills

 

 

டாப்சியின் வெறியாட்டம் கண்டு துடித்துக் கொண்டிருக்கிறான் உங்கள் குஞ்சு.

 


பெங்களூர் வழக்கு என்ன ஆகும்?

ஓகஸ்ட் 16, 2013

தமிழ் பத்திரிக்கைகளில் சில முதலமைச்சர் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டுள்ள பெங்களூர் வழக்கை காரணமாக வைத்துப் பல்வேறு ஹேஸ்யங்களை உருவாக்கி வாசகர்களை ஏமாற்றி வருகிறது. இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பது பலருக்கு நன்கு தெரியும்.

டான்ஸி வழக்கில் தீர்ப்பில் ”த செண்டன்ஸ்டு ஹேஸ் பீன் சஸ்பெண்டட்” என்று எழுதப்பட்டது. அந்த நீதிபதிக்குத் தெரியும் “முதலமைச்சர்” என்றால் என்ன என்பதற்குரிய அர்த்தம்.  கோர்ட்டைப் பற்றியும், நீதிபதிகளின் ஸ்பெஷல் பவர் பற்றியும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். அதனால் அப்படிப்பட்ட தீர்ப்பு வெளியானது. ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பொலிட்டிக்கல் வெஞ்சன்ஸ் காரணமாய் மேடத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதே வெஞ்சன்ஸ் அவருக்கே திரும்பிய போது “அய்யோ கொல்றாங்களே” என்று கதறினார்.

அவருக்கும் தெரியும், இவருக்கும் தெரியும். முன்னாள் முதலமைச்சர்கள் என்றால் என்ன என்பதற்குரிய அர்த்தம். எதையுமே வித்தியாசமாய்ச் செய்ய முற்படும் கலைஞர் அந்த இமாலயத்தவறைச் செய்தார். அதன் பலனை அனுபவித்தார்.

முதலமைச்சர் என்பதன் ப்ரோட்டாகால் என்னவென்று தெரியாதவர்கள் வேண்டுமென்றால் தத்துப் பித்தென்று உளறலாம். அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் எவரும் ஒரு சொல் பேசமாட்டார்கள்.

இப்படியான போலிச் செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கிப் படித்து ஏமாறாதீர்கள்.

– அனாதி


இறைவனிடம் மோதிய அரசியல்வியாதின் கதை

ஓகஸ்ட் 16, 2013

பாரத நாட்டை விட்டு அந்த நாடு ஏகப்பட்ட மைல் தூரத்தில் இருக்கிறது. அந்த நாட்டைச் சென்றடைய நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். அவ்வளவு சிறிய ஆனால் வளம் கொழிக்கும் அற்புதமான மலைவளம் கொண்ட நாடு அது. இந்த நாட்டிற்கு ஒரு தெய்வம் காவலாய் நின்றது. பதினான்கு மலைகளில் ஒரு மலையில் குடிகொண்டிருக்கும் அந்தத் தெய்வம் தான் அந்த நாட்டையே காப்பதாக அந்த நாட்டு மக்களின் நம்பிக்கை. தினம் தோறும் மலைமீது குடி கொண்டிருக்கும் இறைவனை அந்த நாட்டு மக்கள் தரிசிப்பார்கள். இறைவன் மீது அப்படி ஒரு பக்தி அவர்களுக்கு.

இப்படியான நாட்டினை ஆளும் பாக்கியம் ஒருவருக்கு கிடைத்தது. அவர் ஒரு அடிதடி ஆள். அல்லக்கை என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவருக்கு ஒரு நெருங்கிய வழிகாட்டி ஒருவர் வேறு ஒரு நாட்டில் இருந்தார்.

அவர் ஒரு முறை இந்த நாட்டிற்கு விருந்தினராக வந்தார். அப்போது இந்த பதி நான்கு மலைகளைப் பார்த்து வியப்பெய்தி அவருக்கு இஷ்டமான ஒரு கடவுளுக்கு ஒரு மலையில் ஆலயம் கட்ட விரும்பி இருக்கிறார். தன் ஆவலை நாட்டை ஆண்ட இவரிடம் சொல்ல வழிகாட்டி நண்பருக்காக அந்த பதினேழு மலைகளில் ஒரு மலையைத் தேர்ந்தெடுத்து, அங்கு வழிகாட்டிக்கு உகந்த கடவுளின் ஆலயத்தை நிர்மாணிக்க முடிவெடுத்து அதற்கு வேலைகளையும் ஆரம்பித்தார்.

இது எதுவும் எவருக்குமே தெரியாது.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த போது அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தவன் ஒரு விஷேசத்திற்காக தனது குட்டி பிளைட்டில் சென்ற போது அந்த ஃப்ளைட் காணாமல் போய் விட்டது. ஃப்ளைட்டில் இருந்த அவனும், விமான ஓட்டிகளும், விமான சிப்பந்திகளும் என்ன ஆனார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் செய்திகளில் விமானம் நொறுங்கி விட்டது என்று தான் எழுதி இருந்தார்கள். பத்திரிக்கை உலகத்தில் இந்த உண்மை பற்றி யாரும் எவரும் எங்கும் எழுதவில்லை. உண்மை அதுவல்ல என்பது ஒரு சிலருக்குத்தான் தெரியும்.

உண்மை தெரிந்த சிலர் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். பதி நான்கு மலை இறைவனுடன் மோதினால் அவர் சும்மா இருப்பாரா? பழி வாங்கி விட்டார் என்று குசுகுசுவென பேசிக் கொள்வார்கள்.

இந்தக் கதையின் மூலம் நாம் அறிய வருவது என்னவென்றால் “ஒன்றுமில்லை மனிதனின் வாழ்க்கை” என்பதுதான்.

– அனாதி


காமக்கட்டழகிகளின் கதை – 2

ஓகஸ்ட் 13, 2013

மறு நாள் காலையில் பு.மேனுடன் அந்தப் பெண்ணும், அவளின் தாயாரும் அந்தத் தனியார் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். வரவேற்பரையில் இருந்த படோடபத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பெண்.

ஹோட்டலின் அறைக்குள் அப்பெண்ணை நல்ல வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்த இயக்குனருக்கு திருப்தி ஏற்பட்டது.

எனது படத்தின் கதாநாயகி நீதான் என்று உறுதிப்படுத்தினார். அப்போதே கொஞ்சம் பணம் கொடுத்து ஆடைகளை வாங்கிக் கொள்ளுமாறும் சொல்லிய இயக்குனர், வீட்டுக்கும் சேர்த்து பணம் கொடுத்து ஒரு வெற்றுப் பேப்பரில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்.

விதி அவளின் முன்பு வந்து நின்று சலாமிட்டது. விதிக்கு சலாமிட்ட காலம் போய் அப்படியே மாற்றம் வந்தது.

படம் முடிந்தது. வெளியிடப்பட்டது.

அடுத்த படத்தில் உடனே புக்கானாள். அந்தப் படமும் வெளியானது. வெற்றி பெற்றது. அவள் இல்லாத படத்தினை வாங்க தயங்கினார்கள் வினியோகஸ்தர்கள்.

இவள் திரையில் வந்தால் விடலைப் பசங்கள் அவனவன் குஞ்சைக் கையில் பிடித்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு கவர்ச்சியாய் இருந்தாள். அவளின் ஒவ்வொரு அசைவும் படம் பார்ப்போரை தன் வயப்படுத்தி அவளுக்குள் சென்று விடும்.  ரசிகன் மட்டுமல்ல அவளுடன் நடிக்க ஒவ்வொரு நடிகனும் காசே வேண்டாம் என்றுச் சொல்ல ஆரம்பித்தார்கள். அரசியல்வாதிகள் அவளிடம் பேச காத்துக் கிடந்தார்கள். மூட்டை மூட்டையாய் பணம் அவளின் வீட்டில் குவியத் தொடங்கியது.

முதல் பட இயக்குனருக்கு வயது கிட்டத்தட்ட 60 இருக்கும். அவரிடம் அவள் நடிப்புக்கு பாடம் பயின்ற வித்தை, அடுத்த அடுத்தப் படங்களில் புக்காக அவளுக்கு உதவியது. அந்த இயக்குனருக்கு கடைசி வரையில் அவள் நன்றியாய் இருந்தாள். அவர் எதை எப்போது கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அதன் தொடர்ச்சியாய் அவளின் சித்தி பெண்ணும் திரை நட்சத்திரமாய் ஜொலிக்க ஆரம்பித்தாள்.

காமக் கட்டழகியின் அடுத்த வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடங்கியது. அவளின் நினைப்பாய் இருந்த ரசிகர்களுக்கு வேறு கட்டழகி கிடைத்து விட்டாள். இனி…

– குஞ்சு


காமக் கட்டழகிகளின் கதை – 1

ஓகஸ்ட் 12, 2013

அந்த வீடு கூரை வேய்ந்து இருந்தது. இயக்குனரை அழைத்துச் சென்ற புரடக்‌ஷன் மேனேஜர் வீட்டின் வாசலில் நின்று கொண்டு யாரையோ அழைத்தார்.

ஒரு வயதான பெண்மணி வாசலுக்கு வந்து வாயெல்லாம் பல்லாக இளித்தார். பு,மே அவரிடம் ஏதோ சொல்ல மாலையும் வந்து விட இருள் குவியத் தொடங்கியது.

வீட்டிற்குள் சிம்னி வெளிச்சம் ஏற்றப்பட்டது. இயக்குனரை வந்து அழைத்த பு.மேனேஜரிடம் இருட்டுக்குள் என்னத்தைப் பார்க்கிறது என்று இயக்குனர் புலம்ப, காரின் ஹெட் லைட் வெளிச்சத்தின் முன்பு வந்து நின்றார் ஒரு பெண்.

அவளை உற்று நோக்கிய இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை. உதட்டைப் பிதுக்கினார்.

பு.மே அப்பெண்ணின் தாயாரிடம் சென்று ஏதோ ரகசியமாய்ப் பேசினார்.

பின்னர் பு.மேனேஜர் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது. காரின் பின் புறமிருந்த சிகப்பு லைட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். அவள் யார்?

– குஞ்சு

இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை. இது ஒரு நாவல். தொடராக வெளிவர இருக்கிறது.


%d bloggers like this: