பத்து லட்சம் பஞ்சாய் போன கதை (18+)

திசெம்பர் 24, 2012

இது ஒரு அந்தச் சம்பவம். ஆகையால் வயதுக்கு வராதவர்கள் ஓடிப் போய் விடுங்கள் என்று நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள். என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டார்கள் அதுவும் இந்த விஷயத்தில். நாடி நரம்புகளை சுண்டி விடும் சமாச்சாரம் அல்லவா இது. இது யாரையும் எவரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவன இல்லை. இக்கதை ஒரு சுவாரசியத்திற்கு எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நண்பனுக்கு நீண்ட நாளாய் நடிகையை பஜனை செய்ய வேண்டுமென்ற ஆவல். இதையெல்லாம் பப்ளிக்காக விசாரிக்க ஆரம்பித்தால் இமேஜ் டேமேஜ் ஆகி விடும் என்பதால் ஆசையை அடக்கவும் முடியாமல், சிஷ்யனின் தொல்லையைத் தாங்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவரின் கனவு மட்டும் பலிக்கவில்லை. கோடிக் கணக்கில் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பேசாமல் மும்பை போய் விட்டு வரலாம், இல்லையென்றால் பாங்காக் போய் விட்டு வரலாம். அப்படி போய் விட்டு வந்தால் எய்ட்ஸ் பரிசாக வந்து விடுமோ என்ற கவலை வேறு.

”குஞ்சு, நான் பட்ட பாட்டை என்னென்னு சொல்ல” என்று ஒரு பெருமூச்சு விட்டு தொடர்ந்தார் கதையை.

எவனை எவனையோ பிடித்து ஒரு வழியாய் அந்த நடிகையைப் பிடித்து விட்டேன். முதலில் அக்கவுண்டில் பணத்தைப் போடு என்றார்கள். கொஞ்சம் பயந்து கொண்டே பத்து லட்சத்தை போட்டேன். திக் திக்கென்றுதான் இருந்தது. அடுத்த நொடி நடிகை எனது லைனுக்கு வந்து விட்டார்.

ஹோட்டல் ரூம், ட்ராவல் எக்ஸ்பென்சஸ் என்று எல்லாம் என் தலையில் விடிந்தது. அதுக்கு தனி செலவு.

ஒரு வழியாய் ஹோட்டல் ரூமிற்குள் வந்தவுடன் கையைப் பிடித்து ஹலோ சொன்னாள். எனக்கு அப்பவே ஒரு மாதிரியாக இருந்தது. திரையில் பார்த்து பரவசம் ஆன நடிகை என் முன்னால் நிற்கிறாளே என்ற நினைப்பே என் உடல் முழுதும் கிளர்ச்சியை கிளப்பி விட்டது. ஒரு மணி நேரம் தான் என்றுச் சொல்லி விட்டார். அதற்குள் எத்தனையோ செய்யலாமே என்று நினைத்துக் குஷி மூடில் இருந்தேன்.

”காஃபி சொல்லுங்க” என்றாள்.

காஃபி வந்தது. வருவதற்குள் என்னைப் பற்றியும், என் பிசினஸ்ஸைப் பற்றியும் விசாரித்தாள். நான் அவளின் அடுத்த படத்தைப் பற்றி விசாரித்தேன். அருகில் அமர்ந்து கொண்டு கிக்காகப் பார்த்துக் கொண்டே இருந்தாள். எனக்கோ குஷி மூடு. உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்தது. அதற்குள் காஃபி வர குடித்து விட்டு, ஃப்ரஷா குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி பாத்ரூமிற்குள் சென்றாள். இங்கே பெட்டில் கொதிக்கும் உடம்போடு காத்திருந்தேன்.

சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தாள். இடுப்பில் ஒரு துண்டு. பார்த்த எனக்கு கிர்ரென்றது.  அருகில் வந்தாள். இரண்டாவது மேட்டரிலேயே எனக்கு டர்ராகி விட்டது. ஒரு முத்தம் கொடுத்தேன். மறுபடி பாத்ரூமிற்குள் சென்றவள் பதினைந்து நிமிடம் சென்றது. அவள் வெளியே வரவும், அவளின் செல்போன் சிணுங்கவும் சரியாக இருந்தது.

”ஓகே சார், மறுபடியும் பார்ப்போம், லேட்டாச்சு” என்றுச் சொல்லி விட்டு ட்ரஸ்ஸை மாட்டிக் கொண்டு, பச்சக் என்று ஒரு முத்தம் கொடுத்து விட்டு சென்று விட்டாள் குஞ்சு. பத்து லட்சம் பஞ்சாய் போச்சுப்பா என்று புலம்பினார் நண்பர்.

அதாவது மேட்டருக்கு இப்படி வரும் அவர்கள், அதை இதைப் பேசி, நேரத்தைக் கடத்தி, சூடேத்தி விட்டு, சீக்கிரம் கிளம்பி விடுகின்றார்கள் என்றுப் புலம்பினார்.

அவருக்கு அனேக குறிப்புகள் கொடுத்து அனுப்பினேன்.  இனிமேலாவது கொடுத்த காசுக்கு வேலை வாங்கிக் கொள்வார் என்று நம்பலாம்.

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

உங்களின் குஞ்சாமணி


கற்பழிப்புகள் தொடராமல் தடுக்க

திசெம்பர் 23, 2012

கற்பழிப்புச் செய்திகள் நாளிதழ்களில் தொடர்ந்து வருகின்றன. டெல்லியில் ஒரே ஒரு பெண்ணை ஒரு கும்பல் கற்பழித்தது என்பதற்காக டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு போடும் அளவுக்கு கொந்தளிப்பு நடக்கிறது. இலங்கையில் எத்தனையோ ஆயிரமாயிரம் தமிழச்சிகளின் கற்புகள் சூறையாடப்பட்ட போது இந்த உலகில் இருந்த எந்த ஒரு அமைப்பும் இப்படி ஒரு போராட்டத்தினை நடத்தவில்லை.

தமிழச்சி என்றால் எவன் வேண்டுமானாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம். கேட்க ஒருவரும் வரமாட்டார்கள். என்ன பேசி என்ன ஆகப் போகின்றது. தமிழர்கள் என்றைக்கும் சினிமாக்காரிகளின் கவட்டிக்குள் தான் கவனத்தை வைத்திருப்பார்கள்.

காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. அன்னிய முதலீடுகள் இந்தியாவிற்குள்  குமிகின்றன. கலாச்சாரம் மாறும். மாறியே ஆகும். வேறு வழி இல்லை.

விபச்சாரத்தை அனுமதித்தால் மட்டுமே இவ்வகை கற்பழிப்புகள் குறையலாம். கற்புக் கலாச்சாரம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இனி கற்பு பற்றிப் பேச எதுவும் இல்லை.

கற்பு பற்றிக் கவலைப்படாத, சமூக அக்கறையின்றிச் செயல்படும் தலைவர்கள் இருக்கையில் கற்பு வாழ்வு என்றைக்கோ கற்பழிக்கப்பட்டு விட்டது.

பெண்ணை அன்னியன் ஒருவன் பார்த்தாலே கொலை செய்யும் சமூகம் இன்றைக்கு பல பேருடன் நெருக்கமாய் நடித்து, கட்டிப் புரண்டி நடிகைகளுக்கு சலாம் போட்டுக் கொண்டிருப்பதும், அவர்களைப் பார்க்க அலைந்து கொண்டிருப்பதும் கால மாற்றத்தினை காட்டுகிறது.

இந்தியர்கள் மேலும் ஒர் கலாச்சார புரட்சிக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அது விபச்சாரம் அனுமதிக்கப்படுகிறது என்பதுதான்.

விபச்சாரத்தை சட்டமாக்குகள். இந்திய அழகிகளின் பலாத்காரத்தை தடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் பெண்களின் பலாத்காரமும், கொலையும் நிற்கப் போவதில்லை.

– அனாதி


%d bloggers like this: