இரண்டு மாமிகளின் இளவட்ட வேட்டை

நவம்பர் 19, 2012

நண்பர்களே, வருத்தமாயிருக்கிறது. நீண்ட நாட்களாகி விட்டன. நேரம் கிடைப்பது அரிதாய் இருக்கிறது. ஆகவே எழுத முடியவில்லை. சமூகத்தில் நடக்கும் அவல நாடகங்களை கதை வடிவில் எழுதி வரும் அனாதி நண்பர்கள் குழாம் இப்போது அவரவர் பணிகளில் மூழ்கி இருப்பதால் அடிக்கடி பதிவு எழுத இயலவில்லை. எனக்கு அனாதியின் புது ஹோட்டல் பணி வேலை அதிகமிருக்கிறது. அடியேன் தான் அப்புது ஹோட்டலின் நிர்வாகி ஆகையால் வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறது.

 நீலாங்கரை ஓர பங்களா ஒன்றில் நடக்கும் கூத்து தான் இது. ஒரு காலத்தில் வட இந்திய சினிமாவை கலக்கு கலக்குன்னு கலக்கிய நடிகையும், அவரின் தோழியும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்து இருக்கிறதே அதைச் சொல்ல முடியாது.

மாமிகள் இரண்டு பேரும் படா குஷி பேர்வழிகள். புருஷன்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேறு குட்டிகள் கிடைத்து விடுவதால் இவர்களை கண்டு கொள்வதே இல்லை. வயது வேறு ஆகி யானைக்குட்டி போல இருப்பதால் பார்த்தாலே படக்கென்று படுத்துக் கொள்வானாம் அவர்களின் பிரதர். ஆனால் மாமிகளுக்கோ மஜா இல்லையென்றால் தூக்கமே வராது. அப்படி ஒரு உடல் நிலை அவர்களுக்கு.

அதற்கென்று ஒரு வழியை உருவாக்கினார்கள் அவர்கள். ஆண்கள், பெண்கள் பியூட்டி பார்லரை உருவாக்கி நடத்தி வர, அங்கு வரும் இள வட்ட ஆண்கள் இம்மாமிகளின் அந்தக்கால போஸ்டரை வாய்க்குள் யானை போய் வந்தது தெரியாமல் பார்த்து இளிப்பார்கள். அப்படி இளிப்பவர்களை மெதுவாக பார்ட்டிக்கு அழைத்து அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். இப்படித்தான் நானும் சென்று மாட்டிக் கொண்டேன்.

சினிமா உலகில் பார்ட்டிகள் இல்லையென்றால் எவரும் நடிக்கவே வரமாட்டார்கள். குடி குட்டி இரண்டும் தான் பார்ட்டிகளின் அர்த்தம். யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டுமென்றாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும் என்று வரையறை அற்ற ஆட்டம் பாட்டம் தான் இவ்வகை பார்ட்டிகளில் நடக்கும்.

அப்படிச் சிக்கும் இளவயது ஆண்களை அங்கு அழைத்துச் சென்று தன் பிடிக்குள் கொண்டு வந்து, வேண்டும் மட்டும் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் இம்மாமிகள் என்று அம்மாமிகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். அடியேனும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என் பாக்கெட்டில் எப்போதும் வயாகரா மாத்திரை ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கிறது.

– குஞ்சு


துப்பாக்கி படம்

நவம்பர் 13, 2012

அன்பு நண்பர்களே !

உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது.

இன்றைய தீபாவளி நாளில் விஜய்யின் துப்பாக்கித் திரைப்படம் பற்றிய நிகழ்ச்சிகள், விஜய் பற்றிய ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் எந்த டிவியில் வருகிறது, அவர் எந்தெந்த விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். விளக்கம் பிறிதொரு நாளில் எழுதுகிறேன்

-அனாதி


மக்களை ஏமாற்றும் பிராண்டட் திருடர்கள்

நவம்பர் 13, 2012

வெளிச்சத்தில் – இது அக வெளிச்சம். இருண்டு கிடக்கும் உள்ளங்களில் சிறு வெளிச்சக் கீற்றை ஏற்றி வைக்கும் முயற்சியாய் அனாதியும், நண்பர்களும் பல விஷயங்களை எழுதிக் கொண்டே வருகின்றார்கள். தன்னை வாழ உதவிய, தன் நலனை பாதுகாத்த சமூகத்திற்கு உதவி செய்ய விரும்பியதன் விளைவுதான் “வெளிச்சத்தில் – அனாதி”.

தீபாவளியை முன்வைத்து பொதுமக்களிடமிருந்து பணத்தை உறுவும் சில நிறுவனங்களில் ஒரே ஒரு நிறுவனத்தின் கதை மட்டும் இங்கு உங்களுக்காக.

அவர் ஒரு துணிக்கடை முதலாளி. தமிழகமெங்கும் குளு குளு காத்து அடித்து வானத்தைப் பார்த்து நின்று கொண்டிருக்கும் துணிக்கடை முதலாளி என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

வெறும் 100 ரூபாய் விலையில் விற்றாலே 100% லாபம் கிடைக்கும் உடையை 750 ரூபாய்க்கு விற்கும் அப்பணத்திலே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

ஒரு மனிதன் பிறக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை பாதுகாத்து வளர்த்து வருவது யார் தெரியுமா? பெற்றோர், உற்றார், உறவினர், சமூகம், மரபு, சமூகம், சமயம் போன்றவைதான். இந்த வரிசை கெட்டுப் போனால் மனிதனின் நிலை என்ன ஆகும் ? ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எல்லோருமே மிருகமாய் மாறி விடுவார்கள் தானே?

தன் வாழ்க்கையை கட்டமைத்து, ஒழுங்குப்பாட்டுடன் வாழ்க்கை நடத்தச் செய்த சமூகத்திற்கு மனிதனின் கடமை என்னவாக இருக்க வேண்டும்? சமூக வழக்கங்களை சீரழிக்க கூடாது அல்லவா?

நீங்கள் கொட்டிக் கொடுக்கும் அப்பணத்தின் திமிரில் அவர் தன் குடும்பத்திற்கும் நன்மை செய்யவில்லை. சமூகத்திற்கும் நன்மை செய்யவில்லை.

என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்கின்றீர்களா?

தன் கடைக்கு விளம்பரப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்தப் படங்களில் நடிக்கும் (அதுக்கு ஒத்து வரும்) மாடல்களை தன் தனி பங்களாவிற்குள் கொண்டு போய் போதை ஊசி போட்டு கூட்டுக் கலவி செய்து அதை படம் பிடித்து, இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார். பல பெரிய மனிதர்களுக்கு காசு சேர்ந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் சமூகத்தின் கட்டமைப்பை சீரழிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். குடி, குட்டி தவிர மனிதனுக்கு வேறு என்ன இன்பம் இருக்க போகிறது. தகுதியற்றவர்களிடம் சேரும் பணம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?

வெறும் 4000 ரூபாய் வாடகையில் துணிக்கடை வைத்திருப்பவனிடம் நீங்கள் துணி எடுத்தீர்கள் என்றால் அவன் தன் குடும்பத்தோடு குதூகலமாய் வாழ்வான் அல்லவா? அதை ஏன் நீங்கள் செய்ய மாட்டேன் என்கின்றீர்கள்?

பிராண்டட் பெயர் போட்ட சட்டை கிழியாதா? பிராண்டட் பெயர் போட்ட பேண்ட் நூறு வருடம் உழைக்குமா?

நண்பர்களே ! இன்னும் என்னென்னவோ சொல்ல விரும்புகிறேன். பதிவு அதை உங்களுக்குச் சொல்லும் !

சிந்தியுங்கள் !

– அனாதி


தீபஒளி வாழ்த்துக்கள்

நவம்பர் 12, 2012

வட நாட்டவர்கள் தீபாவளி அன்று குபேரன், லட்சுமி பூஜை செய்வார்கள். இறைவனுக்குச் செய்யும் படையலில் பெரும் வளமையைக் காட்டுவார்கள். அதை இன்ஹெரிட் செய்து தமிழர்கள் கொண்டாடும் தமிழ் நாட்டவர்கள், விடிய விடிய டிவியும், கோழிக்கறியும், டாஸ்மாக் சரக்கும் அடித்து விட்டு குப்புற அடித்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

பெண்மணிகள் கடைகளில் பலகாரங்களை வாங்கிக் கொடுத்து விட்டு, குண்டியாட்டிகளின் பேட்டிகளை ரசித்துக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளும் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மானம் கெட்ட, மரியாதை கெட்ட, ரோசம் இல்லாத, உழைக்காமல் காசு சம்பாதித்து வாழ இலவசத்தை நம்பும், உலகில் வாழவே அருகதையற்ற தமிழ் பேசும் இனம் கொண்டாடும் தீபாவளிக்கு அனாதியின் உள்ளம் மகிழ் வாழ்த்துக்கள்.

– அனாதியும் அவனது நண்பர்களும்

(குறிப்பு : வேறு வழியில்லை, திட்டித்தான் ஆக வேண்டும். தமிழக எங்கும் இருந்து வரும் செய்திகள் 16 மணி நேர பவர் கட் என்கிறது. கொஞ்சம் கூட ரோசமே இல்லாத, மானம் கெட்டுப் போய் விட்டார்கள் தமிழர்கள் என்பதால் கார வாழ்த்து ஆகி விட்டது. ஸாரி).


%d bloggers like this: