ஜக்கி வாசுதேவ் செக்ஸ் சாமியாரா?

என்ன சொல்ல ? ஒரு கோவை நண்பர் அனுப்பி இருந்த “ நெற்றிக்கண்” பத்திரிக்கையின் புகைப்படக்காப்பியை படித்துப் பாருங்கள்.

குஞ்சாமணி குதித்துக் கொண்டிருக்கிறான். சாமியாராக போக வேண்டுமாம். லைசென்ஸோடு லீலைகள் செய்யலாம் எவரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்கிறான். நித்தியானந்தா, பிரேமானந்தா வகையறாக்கள் மாட்டியதைச் சொன்னால் அது அவர்கள் விதி, நான் ஏன் மாட்டப் போகிறேன்? என்று சிரிக்கின்றான்.

விரைவில் உங்களின் பிரிய குஞ்சாமணி ஏதாவதொரு ஆஸிரமத்தில் சமூக சேவையை ஆற்றக்கூடும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து ஏதாவதொரு டிவியில் இலவச ப்ளூஃபிலிமும் பார்க்க கிடைக்கலாம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

இனி நெற்றிக்கண் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்காக. இச்செய்திக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்புமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் மறுப்பு அறிக்கையும் வெளியிடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– அனாதி

4 Responses to ஜக்கி வாசுதேவ் செக்ஸ் சாமியாரா?

 1. Jagan T சொல்கிறார்:

  அனாதி தளத்தில் செய்தி வந்தால் மறைமுகமாகவாவது அதற்கான ஆதாரத்தை, Sourceஐ கோடிகாட்டியிருப்பீங்க.
  இந்த மாதிரி “ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக” செய்தியெல்லாம் போட்டு, அனாதி நீங்களுமா?

 2. tamil naththam சொல்கிறார்:

  1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..

  யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!
  டிஸ்கி – இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா??

  ———————————–
  இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம் ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா? யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.

  மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

  உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

  • அனாதி சொல்கிறார்:

   நாதன்,

   இதென்ன இப்படி ஒரு பின்னூட்டம். மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்கிறார்கள். எதுவாக இருப்பினும் அதில் உண்மை அறிதலே நல்லது.

   மதம் என்பது மனிதர்களுக்கு அப்பாற்பட்டதா என்ன? மனிதன் இல்லையென்றால் மதம் எங்கே இருக்கும்? உலகெங்கும் ஒரே மதம். அது அன்பு மட்டுமே.

   மத விரோத கருத்துக்களை அரசாங்கம் தடை செய்கிறது என்பதெல்லாம் மக்களை ஒரு வித மத போதையில் வைத்து அரசியல் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால் தான்.

   நீங்கள் உயிருடன் இருக்கும் காலத்தை இப்படிப் பிரிக்கலாம்.

   20 + 20 + 20 இந்த மூன்று பகுதியில் முதல் 20 அறிவு முதிர்ச்சி அற்ற பருவம், அடுத்த இருபது வாழ்க்கைப் போராட்ட பருவம், அடுத்த இருபது அனுபவ வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் நீங்கள் மட்டுமே வாழ்கின்றீர்கள். இதில் எங்கே மதம் வருகிறது.

   எத்தனையோ நூற்றாண்டுகளாய் மதம் மட்டுமே இருந்து கொண்டு வருகிறது. மனிதர்கள் என்ன ஆகின்றார்கள்?

   எதற்குமே உதவாத மதம் பற்றிய சர்ச்சைகளை விட்டு விட்டு, மனிதனாய் வாழ முற்படுங்கள். இல்லையென்றால் மனித தத்துவமான பிறருக்கு உதவி செய்தலை முன்னெடுத்து வாழுங்கள்.

   தமிழ்மணம் எங்களின் தளத்தை தடை செய்திருக்கின்றார்கள். அதனால் என்ன குடியா முழுகி போய் விட்டது. தமிழ் மணம் இல்லையென்றால் பதிவர்கள் எழுதவே மாட்டார்களா என்ன?

   – அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: