தமிழகத்தில் பூரண மாது விலக்கு?

ஜூலை 28, 2012

இப்படி ஒரு செய்தியை எனது நண்பர் எம் எம் எஸ் செய்திருந்தார். செய்தியைப் படித்த எனக்கு ஒரு நிமிடம் மூச்சே வரவில்லை. மது விலகு என்பதற்குப் பதிலாக மாது விலக்கு என்று செய்தியை படித்ததால் வந்த வினை.

ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நாமெல்லாம் அம்மா, பெண்டாட்டி இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். அட ரஜினி, கமல், அஜித், தனுஷ் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம்.

நமீதா, த்ரிஷா, ஹன்சிகா, இலியானா, அனுஸ்கா வகையறாக்கள் இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா?

பெண்களே இல்லாமல் சினிமா வந்தால் எவனாவது தியேட்டர் பக்கம் போவானா? ஹீரோக்கள் எல்லாம் சுவற்றையா கட்டிப் பிடித்து டூயட் பாடுவார்கள்? புதிதாய் வர வேண்டிய புதிய வாரிசுகளுக்கு அவனவன் அப்பாக்கள் காசைக் கொட்டிக் கொடுத்து நடிகைகளை இறக்குமதி செய்து தங்கள் கலை வாரிசுகளுக்கு மாமனார் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட கலை வாரிகளின் நிலைமை என்னாவது? குத்தாட்ட குண்டியாட்டி கோரியோ கிராபர்கள் எல்லோருக்கும் டவுசர் கழட்ட முடியாமல் ஒரே வியர்வையாக அல்லவா நாற்றமடிக்கும். கோரியோகிராபர்களின் காதல் கதைகளை வெளியிடாமல் போனால் பத்திரிக்கைகளை எவனாது வாங்கிப் படிப்பானா?

விகடன் வகையறாக்களின் அட்டைப்படங்களிலோ குமுதம் வகையறாக்களின் அட்டைப்படங்களிலோ ஆண்கள் படம் வந்தால் சர்க்குலேஷன் என்னவாவது? ஜன நாயகத்தைக் கட்டிக் கட்டிக் காப்பாற்றும் பத்திரிக்கை அதிபர்களின் நிலைமை என்னாவது? நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம்.

மாது விலக்கு வந்தால் உலகம் என்னாகும்? நினைத்தாலே திகிலையும், பீதியையும் கிளப்பும் இவ்வகை விலக்குகள் பெரும் தீங்கினை ஏற்படுத்தினாலும் ஒரு நல்ல விளைவை நிச்சயம் ஏற்படுத்தும்.

அது என்ன தெரியுமா, பாரு வகையறாக்களும், மணி வகையறாக்களும் எழுதுவதை நிறுத்து விடுவார்கள். ஆனாலும் ஆண்களின் குண்டிகள் ஆபத்தைச் சந்திக்க வேண்டி வரலாம். எதற்கும் குண்டிக்கு இன்ஸூரன்ஸ் பன்னி வைத்து விடலாம். குண்டிகள் இன்ஸூரன்ஸ் ஆரம்பித்தால் ஏகப்பட்ட பாலிஸிக்கள் கிடைக்கும். அதை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றலாம். பெரிய குண்டிகள் வைத்திருப்போருக்கு பெரிய பாலிஸி கொடுக்கலாம். குண்டி வளர்க்கும் சங்கம், கியன்ஸ் கிளப்புகள், இதற்கென்று தனியான ஹோட்டல்கள் ஆரம்பிக்கலாம்.  இன்னும் என்னென்னவோ பிசினஸ் செய்யலாம்.

அடச்சே !

இதற்குத்தான் தூக்கக் கலகத்திலோ அல்லது மப்பிலோ எம் எம் எஸ் செய்திகளைப் படிக்க கூடாது. பாருங்கள் இப்படி ஒரு பதிவு.

– குஷியுடன் உங்களின் அபிமான குஞ்சாமணி


பூர்ணிமாவின் கேள்விக்கு பதில்

ஜூலை 17, 2012

எனக்கு ஏதோ கொஞ்சம் புரியுது, ஆனா ஒரு டவுட் (அவ நல்லவளா? கெட்டவளா?) – ப்ளீஸ் ரிப்ளை மீ, பீகாஸ் மை நேம் ஈஸ் பூர்ணிமா – இப்படியான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு,

அவள் பெயர் பூர்ணிமா – ப்ரிய தோழி

மேலே இருக்கும் இணைப்பை தடவி (ஹி..ஹி..) படித்துப் பாருங்கள். அதன் பிறகுதான் பதிலை படிக்க வேண்டும். சில பிரகஸ்பதிகள் இணைப்பைத் தடவிப் படிக்காமலே நேரடியாக படித்தால் குஞ்சு என்ன செய்யப் போகின்றார் என்று நினைத்தால், அப்படியான பிரகஸ்பதிகளுக்கு மேட்டரின் போது குஞ்சு சதி செய்யக் கடவுவது(சரிதானே) என்றுச் சாபம் கொடுக்கிறேன்.

ஆகவே குஞ்சாமணியின் ரசிக கண்மணிகளே அவள் பெயர் பூர்ணிமா என்ற இணைப்பை தடவிப் படித்து பார்த்து விட்டு வரவும்.

இனி உண்மைப் பூர்ணிமாவிற்கு(ஆஹா.. மாட்டிக் கொண்டான் குஞ்சு(எங்கேயடா மாட்டினாய் என்று நீங்கள் கேட்கிறது புரிகிறது. அதற்குப் பதிலை இந்தப் பூர்ணிமாதான் சொல்ல வேண்டும்)) பதில் சொல்லட்டுமா?

ஒருவனை மட்டுமே நினைத்து அவனோடு மட்டுமே ஒரு பெண் வாழ்ந்தால் என்றால் அவள் நல்லவள் என்பார்கள். பிறரை கெட்டவர்கள் என்பார்கள். பெண்கள் அப்படியா வாழ்கின்றார்கள்? இது மாதிரியான கட்டுக்கதைகளை எல்லாம் நீங்கள் நம்பி, அதன் விளைவாக இந்தக் கேள்வி கேட்டிருந்தால் உங்கள் கேள்விக்குப் பதில் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும்.

பூவின் நறுமணம் போன்றவள் என் பூர்ணிமா. அவள் என்னை நினைத்தால் நினைவால் அவளோடு கலப்பேன். உள்ளம் நெக்குறுகிப் போய் ஏகாந்தத்தில் சிக்கிக் கொள்வேன். என் பூர்ணிமாவின் இரக்கம் வடியும் கண்கள் சொரியும் அன்பாற்றில் நீந்தி மூழ்கி மூழ்கித் திளைப்பேன். அவள் அற்புதம், அற்புதத்தின் அழகு அவள்.

காற்றில் தவழும் சில்லிப்பாய் அவள் சிரிப்பாள். மழையாய் மனதுக்குள் நிறைவாள். அப்படிப்பட்ட பூர்ணிமா தற்போது சென்னையில் என்னுடன் இருக்கின்றாள். அவள் என்றும் என்னை விட்டுப் பிரிவதும் இல்லை. என்னை விட்டு விலகுவதும் இல்லை.

இரக்கம் கொண்டவர்கள் எவராயினும் அவர்கள் நல்லவர்களே. அதன் பொருட்டு இவ்வுலகில் எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையில்லாத என் பூர்ணிமாவும் நல்லவளே.

– குஞ்சாமணிகுத்தியானந்தா ஏன் சதுரை ஆதீனம் வந்தார்?

ஜூலை 12, 2012

சில விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் நம்ப இயலும். கிசு கிசுவாக வேண்டுமெனில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்தத் தலைப்பிற்கு நிச்சயமாய் ஏதாவதொரு ஆதாரம் வேண்டும். மண்ணுலகில் மனிதராய்ப் பிறந்த எவருமே முழுமையானவர்கள் கிடையாது. அவர்களின் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காரணத்தால் இயக்கப்படும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இதற்கு எண்ணெற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். அதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.

இப்போது இந்த நிகழ்விற்கு ஜூனியர் விகடன் செய்தியை ஆதாரமாக்கலாம். குத்தியானந்தாவின் மீது அதிருப்தியில் இருக்கிறார் பழைய ஆதீனம் என்கிறது அச்செய்தி.

குன் டிவிக்காரர்களின் பலி வாங்கல் நடவடிக்கைக்கு குத்தியானந்தா குத்திய ஆப்புத்தான் சதுரை இளைய ஆதீனமானது. எப்படி என்றுச் சொல்கிறேன். இப்போது இருக்கும் ஆதீனம் முன்னாள் கட்சி செயலாளர். குண்ணா ஆட்சியின் போது ஆதீனங்கள், மடங்கள் இன்னும் சில பல மதச் சக்திகள் ஆதரவு இன்றி வெற்றியை குவிக்க முடியாது என்பதால் அதற்கேற்ற சில அரசியல் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் விளைவாக பிரபலமான மத சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களின் ஆளுமையை உட்புகுத்தினார்கள். அப்படி வந்தவர்தான் இப்போதைய ஆதீனம்.

அதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராய் இருந்து ஆதீனத்திற்குள் நுழைந்து ஆதீனமானார் என்றால் அவர் யாருக்கு ஆதரவாய் இருப்பார் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இந்த ஆதீனத்தின் சொத்துக்களைக் கணக்கெடுத்தால் நினைத்தேப் பார்க்க முடியாது அளவு கொண்டது. அத்தனை சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆனால் – குத்தியின் எண்ணமும் அதன் விளைவாக யாருக்கு பிரச்சினையாகும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இப்போது உங்களுக்குப் புரியும். குண்டிவியின் காரணமாய் இழந்த சொத்துக்களுக்கும் மேலே என்னால் குவிக்க முடியும் என்று காட்டி இருக்கிறார் குத்தியானந்தா.

குன் டிவியின் குத்தி மேட்டருக்கு ஆதரவாய் இருந்தவர் யார்? அந்த ஆதரவிற்கும், குன் டிவிக்கும் அதிர்ச்சி அளிக்க வசதியாக சில அந்த மாதிரியான செயல்களை நடத்தி ஆதீனமானார்.

பழைய ஆதீனம் அதிருப்தி என்பது குத்திக்கு பெரிய மேட்டரே அல்ல. அவர் எதிர்பார்ட்டிக்கு “அதிர்ச்சி” வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் நினைப்பு ஓவராகி விட்டது. அடுத்த குதானந்தா கவுடாவின் அதோகதி நிலைமை.

அவர் தன்னை எதிர்ப்போரின் நிலைமை என்னவாகிறது, எவனாக இருந்தாலும் அவனை ஒரு கை பார்ப்பேன் என்றுக் காட்டுகிறார். மேட்டர் இப்போதைக்கு ஓவர் அல்ல. இனியும் தொடருவார் என்றே பல நண்பர்களும் சொல்கின்றார்கள்.

ஆனானப்பட்ட குண்டிவி சம்பந்தப்பட்டோருக்கே இந்த நிலைமை என்றால் குத்தியானந்தாவை பலவாறு ரகளை செய்த ஒருவர் இருக்கின்றாரே (பாருவைத்தான் சொல்கிறேன்) அவரை இவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்போம்.

– பஞ்சு

ப்ரசன்னா கொஞ்சம் கொஞ்சமாய் எழுத முயலுகின்றோம். ஓகே. டென்சனாகி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.


உலகமே பிரமிட்டுக்குள் அடக்கம் (அ)

ஜூலை 12, 2012

நீண்ட நாட்களாகி விட்டன. எல்லோரும் அவரவர் வேலைகளில் பிசியாய் இருக்கின்றார்கள் போல. சரி யாராவது, அனாதியாவது பதிவு எழுதி இருப்பார் என்று பார்த்தேன். ஒருவரும் எழுதவில்லை. வாசகர்கள் ஏமாந்து போவார்களே என்பதற்காக ஒரு அந்தப் பதிவு.

உலகத்தையே அழித்து வரும் அமெரிக்காவின் ரூபாய் நோட்டிலே பிரமிடு இருப்பதால் தான் அது எப்போதும் நம்பர் ஒன் கரன்சியாய் இருக்கிறது என்றுச் சொல்வார்கள். தற்போது அமெரிக்கர்கள் பலரும் அந்த நாட்டின் கடன் பத்திரங்களையும், டாலர்களையும் வாங்கிக் குவிக்கின்றன. அமெரிக்க மிண்ட் அலுவலகத்தில் கத்தை கத்தையாக சாரி கண்டெயினர் கண்டெயினராக டாலர்கள் அச்சடித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அமெரிக்கா அழிந்து கொண்டிருக்கும் பேரிக்காவாக மாறிக் கொண்டிருக்கிறது என்று பிரபல பொருளாதார நிபுணர் சொல்வதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது.

தற்போது காதல் உலகில் மாட்டி பலபேரைக் காதலித்து பலரிடம் “அது” வாங்கிக் கழண்டு போன நடிகை ஒருத்தியைப் பற்றியதுதான் இது.

கேரளா ஹோட்டல் அறையொன்றில் “ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஒரே ஒரு சான்ஸ் டிவி நாடகத்திலாவது கொடுங்கள்” என்றுச் சொல்லி விரித்த காலை மூடாமலேயே இருந்தது ஒரு காலம். இன்றைக்கு காலை விரிக்கச் சொல்லி கோடி கோடியாய் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றார் ஹைதராபாத் நண்பரின் பிரைவேட் பார்ட்டி ஒன்றில் அந்த நடிகை.

மீசையை முறுக்கிய இயக்குனர் இந்த நடிகையை உப்புக்கும் பெறாத டிக்கெட்டு என்று விமர்சித்து விட்டு, தனிமையில் காம ராக இசைக்க, அவருக்கு மகுடி வேலை செய்தே நடிகைக்கு பலமுறை டாபர் பற்பொடி தேவைப்பட்டதாம். அந்த மகுடி வேலையில் மயங்கியவர் மாஃபியா கும்பல் நடிகையிடம் சிக்கி சின்னாப் பின்னப்பட்டு கடைசியில் கழிசடையாகவே வாழும் நடிகையுடன் குடும்பம் நடத்தும் அதிமேதாவி நடிகனுடன் நடிக்க வைக்க, மார்க்கெட்டு ஜாக்கெட்டை கிழித்து விட்டதாம்.

அன்றைக்கு கிழிந்த ஜாக்கெட்டை இன்னும் தைக்கவே இல்லையாம். யார்  அந்த நடிகை என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சரி பிரமிட்டுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தலைகீழாக நின்று யோசித்தாலும் புரியாத ஜென்மங்கள் உடனடியாக அனாதி பிளாக்கை வாசிப்பதை நிறுத்தவும்.

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

உங்களின் ப்ரிய குஞ்சாமணி


%d bloggers like this: