விஸ்வரூபம் – விலை போகும் மீடியா ஏமாறும் மக்கள்

ரஜினி படம் வந்தாலும், கமல் ஹாசன் படம் வந்தாலும் பிளாக்குகளிலும், பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் சம்பந்தப்பட்டவர்களின் படங்கள் பற்றி ஒரே பரபரப்பாய் இருக்கும்.

அனாதியில் பல முறை மீடியாவின் வியாபார தந்திரங்களைப் பற்றி எழுதி இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க.

இதோ விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய பல செய்திகள் அனைத்து மீடியாக்களிலும் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. கவர் பெற்றுக் கொண்டும், பார்களில் சரக்கு அடிக்கவும் இலவச அனுமதி பெற்ற பல மீடியாவில் இருக்கும் அல்லக்கைகள் இப்படத்தினைப் பற்றிப் பரபரப்பாய் எழுதி வருகின்றன.

திடீர் திடீர் என்று பல தளங்கள் முளைக்கின்றன. எங்கு பார்த்தாலும் விஸ்வரூபம் திரைப்பட போட்டோக்கள் என்று மீண்டும் மக்களை ஏமாற்றத் துணிந்து பலர் செயலில் இறங்கி இருக்கின்றனர்.

அன்பார்ந்த அனாதி வாசகர்களே, இது போன்ற ஏமாற்றுக்காரர்களின் செப்படி வித்தையில் ஏமாந்து போய் 1000, 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ஏமாந்து போய் விடாதீர்கள்.

கமலைப் பற்றி பரபரப்பாய் எழுதிக் கொண்டிருக்கும் ரசிக கண்மணிகள்  எவருக்காவது கமல் சிறு உதவியாவது செய்வாரா? என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கமலை ஆர்வக் கோளாறில் பார்க்க விரும்புவர்களுக்கு கமல் அனுமதிப்பாரா?

பரபரப்பாக்கி தன் படத்தை உங்களிடம் விற்க அதாவது உங்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை உங்களை வைத்தே உறிஞ்ச திட்டமிடுகின்றார்கள். ஜாக்கிரதை… ஜாக்கிரதை

– பஞ்சு

4 Responses to விஸ்வரூபம் – விலை போகும் மீடியா ஏமாறும் மக்கள்

 1. jerald சொல்கிறார்:

  Nee anaathi illai Oru Anaathai entha orula ulla poram pooku nee

  Narpani retha dhanam, udalthaan representative for AIDS, Etc

 2. diptop girl சொல்கிறார்:

  naina nee cover vangitapola…… ethir marai vimarsanathgu kamal 100000 gudukuratha pinathi sonnaa

 3. RAVIKUMAR சொல்கிறார்:

  as u said it is true

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: