உங்களில் யார் பிரபுதேவா?

விஜய் டிவியில் “உங்களில் யார் பிரபுதேவா? “ என்ற நிகழ்ச்சி வருகிறது. ஆரம்பகாலத்தில் ஸ்பான்ஸர் யுனிவர்சல் மொபைல் என்று நினைக்கிறேன். தற்போது பூர்விகா மொபைல் ஸ்பான்ஸர் செய்கின்றார்கள். பிரபு தேவாவின் அப்பா சுந்தரத்தின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் என்று சுந்தரம் ரகசியமாய் டீல் செய்த இன்னொரு டான்ஸ் மாஸ்டர் தாரா ஏதோ ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

கிட்டதட்ட நான்கு வருடங்களாக உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆட்கள் மாறுகின்றார்கள். டான்ஸர்கள் மாறுகின்றார்கள். எல்லாமே மாறுகிறது. அந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களில் இருந்து நடிகர்கள் வரை பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. விஜய் டிவி காசைக் குவிக்கிறது. பிறரும் அள்ளிக் கொள்கின்றனர். வாரா வாரம் டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு வாயில் ஈ போவது கூட தெரியாமல் கண்கள் இமைக்காமல் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு என்ன கிடைக்கிறது??????

ஒரு டான்ஸ் மாஸ்டர் சாதாரணமாய் 100 கோடி சம்பாதிக்கின்றான். அவனை ஊக்கு விக்கும் ரசிகனோ சாக்கடையோரத்தில் கிடக்கிறான். இப்படியான நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். டிவியை முட்டாள் பெட்டி என்பார்கள். டிவி பார்ப்போரை என்னவென்று அழைப்பது?

அது மட்டுமா,

உங்களில் யார் பிரபுதேவா? என்ற டைட்டில் இருக்கிறதே இந்தச் சூழலில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள்.  நயன தாராவைக் காதலிக்கிறார் என்றுச் செய்திகள் வெளியான புதிதில் நமது தளத்தில் ஏகப்பட்ட பதிவுகள் வெளியாயின. எவனாவது தான் காதலிக்கும் பெண்ணை அவுத்து போட்டு இன்னொரு நடிகனுடன் ஆட விடுவானா? பிரபுதேவா விஜய்யுடன்  நயனை அவுத்துப் போட்டு அல்லவா ஆட விட்டு பார்த்தார். அந்தப் பெண்ணுக்குத் தெரிய வேண்டாம். கவட்டியில் மேட்டர் முடிந்ததும் அவனவன் பாதையை பார்த்துக் கொண்டு போய் விடுவான் என.

இந்த லட்சணத்தில் இப்படி ஒரு தலைப்பை வைத்து விஜய் டிவி காசு பண்ணிக் கொண்டிருக்கிறது.

போதாதற்கு “கோபி”யின் அயோக்கியத்தனம் வேறு.

விஜய் டிவி பார்ப்போரின் மடத்தன்மையை என்னவென்றுச் சொல்லுவது?

– பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: