ஜூவி மீது தமிழக அரசு வழக்கு

ஜூன் 27, 2012

24-6-2012 ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்படத்தில் “யாகப்புகையில்  போயஸ்கார்டன்” என்ற செய்தி வெளியாகி இருந்தது. இச்செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழக அரசு ஜூனியர் விகடன் மீது வழக்குப் போட்டிருக்கிறது என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது.

ஆட்டோ கீட்டோ அனுப்பாமல், அதிமுக தொண்டர்கள் கலாட்டா ஏதும் செய்யாமல் விட்டார்களே அதுவே பெரிது என்கிறார்கள் சிலர்.

ஆக, ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்போம் ஜூவி எதிர்க்கிறதா? இல்லை சரண்டர் ஆகிறதா என்பதை.

– பஞ்சு


மஜா சமையல்

ஜூன் 25, 2012

நீங்கள் எத்தனையோ சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ஜிப்பு வாய் சுகாசீனி தங்கோச்சி அனு சமையலைக் கூட (வேறு வழி இல்லாமல்) பார்த்திருப்பீர்கள். சிலர் சமைக்கும் போது வாயில் கில்மா ஊறும். சிலர் சமைக்கும் போது எரிச்சலில் உடம்பே அடுப்பாகும்.

சமையல் நிகழ்ச்சியைப் பார்த்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறனுமா கிக்கு. அதற்கு தோதானது இது .

ஜோயி மேத்யூ என்ற அழகி என் டி டி குட் டைம்ஸ் டிவியில் சமைக்கிறார். சும்மா ஜிவு ஜிவுன்னு குதிரைக் கணக்கா அவர் சமைக்கிற சமையலும், அய்ட்டமும் குளு குலுங்குது. நீங்கள் அனைவரும் அவசியம் பார்க்கணும். அதாவது குஞ்சாமணியின் ரசிகர்கள் பார்க்கோனும்.

பைசாவுக்கு புண்ணியமாகாத தமிழ் டிவி சமையல் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மேற்கண்ட நிகழ்ச்சியைப் பார்த்து குஞ்சாமணியின் ஆவலைத் தீர்த்து வைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

– குஞ்சாமணி


ஊத்திக் கொண்ட சகுனி திகிலில் பிரபல நடிகர்கள்

ஜூன் 25, 2012

சகுனி படமெப்படி இருக்கிறது என்று விசாரித்தால் கதை வேறுமாதிரியாக இருக்கிறது. படம் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும் என்னென்னவோ ஒட்டுகள் பிட்டுகள் என்று சேர்த்து பிரித்து ஒட்டி வெட்டி வேலை செய்திருக்கின்றார்கள். இதற்குள் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் முட்டிக் கொண்டது என்று வேறு கிசுகிசுகின்றார்கள். இப்படி வெட்டி ஒட்டி கதையை கோடம்பாக்கம் சொல்லி வந்தாலும் ஏதோ ஒரு ஸ்டார் வேல்யூ நம்பிக்கையில் படத்தை வாங்கிய வி நியோகஸ்தர்களுக்கு கையை மட்டும் கடிக்காமல் அடி மடியையும் சேர்த்துக் கடித்து விட்டதாம் “சகுனி”. ஆக இது வரையிலும் ஸ்டார் வேல்யூ பார்த்து படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சகுனி வேலை நடந்து விட்டதாம்.

சிவகுமாரை கொண்டு போய் பாலைவனத்தில் விட்டாலும் அவர் பிழைத்துக் கொள்வார் என்பார்கள் அவரின் பல நண்பர்கள். அவரின் குடும்ப பிரபலங்கள் அதாவது பிறந்ததனாலே பிரபலமானவர்கள் சூர்யாவும், கார்த்தியும். கார்த்தியின் கதையோ சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அக்கட பூமி வெங்கட் போலவே சூர்யா ஆடுவதைப் போலவே ஆடிக் கொண்டிருக்கும் இந்த தம்பியின் ஆரம்பப் படத்தின் கதை பஞ்சாயத்து கோடம்பாக்கத்தில் சிரிப்பாய் சிரித்தது. அமீருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துதான் ஹீரோ சான்ஸே பிடித்தாராம் சிவகுமார்.இப்படிப்பட்ட வரலாறு கொண்ட ஹீரோவின் சகுனி, ஊத்திக் கொண்டதைக் கோடம்பாக்கம் கிசுகிசுவாய் ரகசிக்கிறது. ஆனால் டிவியிலோ படம் ஆகா ஓகோ என்று பல் இளித்துக் கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள். பொய் பேசினால் பிரபலமாகலாம் என்கிற தத்துவத்தை நீங்கள் பிரிந்து கொள்ள வேண்டும்.

கதை இப்படி இருக்க,

துப்பாக்கி பட ஹீரோ அடிவயிற்றில் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறதாம். ஏதாவது செய்து நம்ம படத்தை ஹிட்டாக்கிடனும்னு துடிப்பா துடிக்கிறார். பிறந்த நாளுக்கு மோதிரமெல்லாம் கொடுத்தார்(சுத்த தங்கமாங்கனா அந்த மோதிரமெல்லாம்?). இருந்தும் என்ன செய்ய விதி சும்மா விடுமா?

பிரபல கதா நாயகர்களெல்லாம் கதா நாயகிகளுடன் டிஸ்கஸ்ஸினில் இருக்கின்றார்கள். நல்ல கதை நல்ல கதை என்று அலைகின்றார்கள். துப்பாக்கி ஹீரோவிடம் கதை சொன்னால் ,அவரின் அப்பா அதை வெட்டி ஒட்டி படமெடுத்து விடுவார் என்ற கிலியினாலே கில்லி வீட்டுப்பக்கம் ஒருத்தரும் எட்டிப் பார்ப்பது இல்லையாம்.

ஏய் நானும் ரவுடிதான்னு சொல்லிக் கிட்டு திரிகிற சிலபல உதவிகளும், வேலையில்லாமல் குசு பிடித்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களும் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்களாம்.

இனி ஒரே அடியில் ஊரையே கொளுத்துவோம்கிற டயலாக்குகள் எல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

சகுனி தன் வேலையைக் காட்ட, காசை கொடுத்து ஆப்பை வாங்கிச் சொருகி இருக்கிறார்கள் சில விநியோகஸ்தர்கள்.

இனியும் தொடரும் சில செய்திகள்

– குஞ்சாமணி


நித்தியானந்தாவும் ஒரு பெண்ணும்(அது!)

ஜூன் 16, 2012

சாமியார்களை காலில் விழுந்து கும்பிடும் பெண்களை அந்தச் சாமியார்கள் எங்கே பார்ப்பார்கள் என்பது பற்றி பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சாமியார்களைப் பார்க்க சேலை கட்டிக் கொண்டோ அல்லது தாவணி போட்டுக் கொண்டோதான் செல்ல வேண்டும் என்று பல மடங்களில் விதிகள் இருக்கின்றனவாம்.சாமியார்களுக்கு பெண்கள் இலவச தரிசனம் காட்டினால் தான் அவர்கள் ஆசீர்வாதமே கொடுப்பார்கள் போல. சரி அது அவர்கள் பாடு. நமக்கென்ன வந்தது. ஒரு படத்தைப் பார்த்தோமா குஷியாய் ஆனாமோ என்று இருக்க வேண்டும். இதோ நித்தியானந்தாவின் ஆசி ஸ்டைல். என்ன அருமையாக ஆசீர்வாதம் வழங்குகிறார் என்று பாருங்கள். பேசாமல் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்தி வைத்து விட்டு, சாமியாராக மாறி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். குஞ்சானந்தா என்று பெயரைக் கூட மாற்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். என் திட்டம் பற்றி நண்பர்களின் தனி ஆலோசனை தேவைப்படுகிறது.

நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்குவது பற்றி ஒரு புகைப்படத்தை பார்த்தேன். இதோ அது உங்களின் பார்வைக்கு !

– குஞ்சு

புகைப்பட உதவி : விகடன் மற்றும் நன்றி


விஸ்வரூபம் – விலை போகும் மீடியா ஏமாறும் மக்கள்

ஜூன் 11, 2012

ரஜினி படம் வந்தாலும், கமல் ஹாசன் படம் வந்தாலும் பிளாக்குகளிலும், பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் சம்பந்தப்பட்டவர்களின் படங்கள் பற்றி ஒரே பரபரப்பாய் இருக்கும்.

அனாதியில் பல முறை மீடியாவின் வியாபார தந்திரங்களைப் பற்றி எழுதி இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க.

இதோ விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய பல செய்திகள் அனைத்து மீடியாக்களிலும் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. கவர் பெற்றுக் கொண்டும், பார்களில் சரக்கு அடிக்கவும் இலவச அனுமதி பெற்ற பல மீடியாவில் இருக்கும் அல்லக்கைகள் இப்படத்தினைப் பற்றிப் பரபரப்பாய் எழுதி வருகின்றன.

திடீர் திடீர் என்று பல தளங்கள் முளைக்கின்றன. எங்கு பார்த்தாலும் விஸ்வரூபம் திரைப்பட போட்டோக்கள் என்று மீண்டும் மக்களை ஏமாற்றத் துணிந்து பலர் செயலில் இறங்கி இருக்கின்றனர்.

அன்பார்ந்த அனாதி வாசகர்களே, இது போன்ற ஏமாற்றுக்காரர்களின் செப்படி வித்தையில் ஏமாந்து போய் 1000, 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ஏமாந்து போய் விடாதீர்கள்.

கமலைப் பற்றி பரபரப்பாய் எழுதிக் கொண்டிருக்கும் ரசிக கண்மணிகள்  எவருக்காவது கமல் சிறு உதவியாவது செய்வாரா? என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கமலை ஆர்வக் கோளாறில் பார்க்க விரும்புவர்களுக்கு கமல் அனுமதிப்பாரா?

பரபரப்பாக்கி தன் படத்தை உங்களிடம் விற்க அதாவது உங்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை உங்களை வைத்தே உறிஞ்ச திட்டமிடுகின்றார்கள். ஜாக்கிரதை… ஜாக்கிரதை

– பஞ்சு


அனுஷ்காவின் கூத்தாட்டம்(A)

ஜூன் 10, 2012

அனுஷ்கா – தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கோடானு கோடி ரசிக குஞ்சுகளைக் குஷிப்படுத்தும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ப்ரட்யூசர், இயக்குனர், ஹீரோ மட்டுமே ஹீரோயின்களை ம்கும்..ம்கும் செய்வதால் அந்த மாதிரி சீன்கள் ரசிகக் குஞ்சுகளுக்குத் தெரிவதில்லை.

ஏதோ கொஞ்சம் தெரிவதை வைத்துக் கொண்டு காலத்தை விதியே என்று ஓட்டிக் கொண்டிருக்கும் ரசிக குஞ்சுகளுக்கு இதோ அனுஷ்காவின் கூத்தாட்டம். சவுண்டு இல்லாமல் பார்த்தால் அக்மார்க் ப்ளூஃபிலிம் பார்ப்பது போலவே இருக்கிறது. இனி அனாதியின் பிளாக்கில் இப்பதிவு முதலிடம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

– மீண்டும் குஞ்சு


உங்களில் யார் பிரபுதேவா?

ஜூன் 10, 2012

விஜய் டிவியில் “உங்களில் யார் பிரபுதேவா? “ என்ற நிகழ்ச்சி வருகிறது. ஆரம்பகாலத்தில் ஸ்பான்ஸர் யுனிவர்சல் மொபைல் என்று நினைக்கிறேன். தற்போது பூர்விகா மொபைல் ஸ்பான்ஸர் செய்கின்றார்கள். பிரபு தேவாவின் அப்பா சுந்தரத்தின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் என்று சுந்தரம் ரகசியமாய் டீல் செய்த இன்னொரு டான்ஸ் மாஸ்டர் தாரா ஏதோ ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

கிட்டதட்ட நான்கு வருடங்களாக உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆட்கள் மாறுகின்றார்கள். டான்ஸர்கள் மாறுகின்றார்கள். எல்லாமே மாறுகிறது. அந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களில் இருந்து நடிகர்கள் வரை பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. விஜய் டிவி காசைக் குவிக்கிறது. பிறரும் அள்ளிக் கொள்கின்றனர். வாரா வாரம் டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு வாயில் ஈ போவது கூட தெரியாமல் கண்கள் இமைக்காமல் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு என்ன கிடைக்கிறது??????

ஒரு டான்ஸ் மாஸ்டர் சாதாரணமாய் 100 கோடி சம்பாதிக்கின்றான். அவனை ஊக்கு விக்கும் ரசிகனோ சாக்கடையோரத்தில் கிடக்கிறான். இப்படியான நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். டிவியை முட்டாள் பெட்டி என்பார்கள். டிவி பார்ப்போரை என்னவென்று அழைப்பது?

அது மட்டுமா,

உங்களில் யார் பிரபுதேவா? என்ற டைட்டில் இருக்கிறதே இந்தச் சூழலில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள்.  நயன தாராவைக் காதலிக்கிறார் என்றுச் செய்திகள் வெளியான புதிதில் நமது தளத்தில் ஏகப்பட்ட பதிவுகள் வெளியாயின. எவனாவது தான் காதலிக்கும் பெண்ணை அவுத்து போட்டு இன்னொரு நடிகனுடன் ஆட விடுவானா? பிரபுதேவா விஜய்யுடன்  நயனை அவுத்துப் போட்டு அல்லவா ஆட விட்டு பார்த்தார். அந்தப் பெண்ணுக்குத் தெரிய வேண்டாம். கவட்டியில் மேட்டர் முடிந்ததும் அவனவன் பாதையை பார்த்துக் கொண்டு போய் விடுவான் என.

இந்த லட்சணத்தில் இப்படி ஒரு தலைப்பை வைத்து விஜய் டிவி காசு பண்ணிக் கொண்டிருக்கிறது.

போதாதற்கு “கோபி”யின் அயோக்கியத்தனம் வேறு.

விஜய் டிவி பார்ப்போரின் மடத்தன்மையை என்னவென்றுச் சொல்லுவது?

– பஞ்சு


%d bloggers like this: