FEFSI – தமிழ் சினிமா சீரழிவின் காரணகர்த்தா

தமிழ் சினிமா உலகிற்கே முன்னுதாரமான ஒன்று. அப்படிப்பட்ட சினிமாவில் பெஃப்சி என்ற தொழிலாளர் அமைப்பு நடத்தி வரும் சட்ட விரோத, ஜன நாயக விரோத நடவடிக்கைகளை அட்வகேட் சிவா அவர்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இயக்குனர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அனாதி இணைய தளத்தின் வாசகர் ஒருவரின் அன்பு கோரிக்கைக்காக அந்த வெள்ளை அறிக்கை இங்கு வெளியிடப்படுகிறது. சினிமாவை ரசிப்போர் அனைவரும் படித்து விட்டு, இப்படியும் இருக்குமா என்று நிச்சயம் அதிர்ந்து போவீர்கள் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.

ஃப்ளிப்புக்கை அப்லோட் செய்ய இயலாத காரணத்தால் பிக்சராக தரப்படுகிறது.

– அனாதி

குறிப்பு : ஃபெப்சி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பக்கம் நியாயமானதை எழுதினால் எந்த வித வெட்டும் ஒட்டும் இன்றி அதையும் வெளியிடுவோம்.

படத்தின் மீது கிளிக் செய்து பிக்காசோவில் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் முழு அறிக்கையையும் படித்துக் கொள்ளலாம்.

FEFSI – தமிழ் சினிமா சீரழிவின் காரணகர்த்தா க்கு ஒரு பதில்

  1. Ravi சொல்லுகின்றார்:

    இது என்ன புது விஷயம்.ஆட்டோகாரர்கள் இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை. இப்பொது நடக்கும் ஏர் இந்தியா விமானிகள் அராஜகமும் இந்த வகையே.எந்த பொதுத் துறையிலும் பணி புரிபவர்கள் இதே ரகம்தான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: