எந்தச் செய்தி உண்மை? Hot Macheee !

இது ஹாட் மச்சி ! இப்படியெல்லாமா நடக்கும் என்று யோசிப்பவர்கள் உடனடியாக அனாதியின் பிளாக்கை விட்டு விலகி ஃபோர்னோ சைட்டுக்களுக்குச் சென்று விடுங்கள்.  சராசரி மனிதர்களுக்கான ப்ளாக் அல்ல அனாதி !

“ஆரம்பம் இல்லாதவன், என்றுமிருப்பவன் அனாதி” – அப்படியென்றால் உண்மை ! அதற்காகத்தான் வெளிச்சத்தில் என்று பெயர் வைத்திருக்கின்றோம். புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயலுங்கள். புரிந்து கொண்டவர்கள் சந்தோசமாய் உணருங்கள். அனாதி உங்களுடன் பயணிக்கும் அற்புதத்தின் அற்புதமான உண்மையின் நிழல் ! இனி செய்தி,

இணையதளங்களில் பலப்பல செய்திகளை வெளியிடும் தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செய்திக்கும் மறுப்பும் உண்மை போலவே தொனிக்கும் பதிவுகளையும் படித்து பெரும்பான்மையானோர் குழம்பிப் போய் இருப்பீர்கள்.

உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நாட்டையும் நடத்தி வருவது அரசியல்வாதிகள் அல்ல என்பது. பின் யார் நடத்துகின்றார்கள் என்று கேட்கத் தோன்றும். ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையினரால் மட்டுமே நாடுகள் வழி நடத்திச் செல்லப்படுகின்றன. அவ்வாறு பல நாட்டு உளவுத்துறைகளுக்கிடையே நடக்கும் பிரச்சினைகள்தான் நாடுகளுக்கிடையேயான பிரச்சினையாக வெளிவரும். பத்திரிக்கைகள் வழங்கும் செய்திகள் அனைத்தும் ஃபில்டர் செய்யப்பட்டவை. அடங்காத பத்திரிக்கைகள் அடக்கப்படும்.

தற்போதைய ட்ரெண்ட் இணையதளங்களில் உளவுத்துறையினரின் கட்டுக்கதைகளும், கண்ணைக் கட்டும் பொய் புரட்டுகளும் உலா வருகின்றன என்பது தான். இவற்றில் எந்தச் செய்தி உண்மை என்று கண்டுபிடித்து புரிந்து கொள்வது இமாலயப் பிரச்சினை. அதை எப்படி உணர்வது என்பதையும், எந்தச் செய்தி உண்மையானது என்பதை புரிந்து கொள்வது எப்படி என்பதையும் அனாதியில் தொடர்ந்து எழுதுவோம். அதுவரை படிப்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளவும் முயலுங்கள்.

– பஞ்சு

3 Responses to எந்தச் செய்தி உண்மை? Hot Macheee !

 1. Rajan சொல்கிறார்:

  இப்படியே அத எழுதுறோம், இத எழுதுறோம்னு சொல்லி டகால்டி வேலை காட்டறீங்க..ஏதோ குஞ்சாமணிய [யாரோட குஞ்சாமணின்றது அடுத்த விஷயம்] வச்சி நிறைய ஹிட் வாங்கிடுறீங்க!

  • அனாதி சொல்கிறார்:

   ராஜன் எழுதிக் கொண்டுதான் வருகிறோம். நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காகத்தான் ட்விட்டரில் எழுதுகிறோம். – பஞ்சு

  • அனாதி சொல்கிறார்:

   யாரோட குஞ்சாமணி என்பதை இப்போது தான் புரிந்து கொண்டிருக்கின்றீர்களா? – பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: