பில்லியர்ட்ஸ் (20+)

வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாளாய் இந்தப் பக்கமாய் வர முடியவில்லை. வேலைப்பளு அதிகம். வாசகி ஒருவர் மெயிலில் காதல் கடிதமெல்லாம் எழுதி அதை அனாதி பார்த்து, இந்த வேலையெல்லாம் வைத்து கொண்டால் “ நடப்பதே வேறு” என்று மிரட்டி விட்டார். நாமென்ன “ பாரு நிவேதிதா கூட்டமா?” என்று வேறு நக்கல். எதற்கு யாரை கம்பேர் செய்வது என்றே தெரியவில்லை. நானும் பாருவும் ஒன்றா? நீங்களே சொல்லுங்கள். 60 வயது வயாகரா மனுஷனை, என்னுடன் அனாதி ஒப்பிட்டதால் கடுப்பு வந்து விட்டது மை ஃப்ரண்ட்ஸ். அதனால் தான் கொஞ்சம் இந்தப் பக்கமாய் வர முடியவில்லை.

குட்டிகள் எல்லாம் படு குஜாலாய் காசு பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். நாமெல்லாம் வாயில் கழுதை போவது கூட புரியாமல், எச்சிலை வடித்துக் கொண்டிருக்கிறோம். நடிகைகளில் யார் அடிக்கடி மேட்டர் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க அனாதி எனக்கொரு டிப்ஸ் கொடுத்தார். அதை பலருடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் சொன்னது சரிதான் என்று கண்டுபிடித்தேன். அதை சமூகத்தில் ஒப்பிட ஆரம்பித்த போது, எனக்கே பயமே வந்து விட்டது. அது என்ன டிப்ஸ் என்பதை விரைவில் ஒரு கதையாக எழுதுகிறேன். அப்போது படித்துக் கொள்ளுங்கள். ஓகே !

சென்னையின் முக்கியமான பிளாசாவில் திருமணமான பெண்கள் தங்களின் ஃபாய் பிரண்டுகளை தேர்ந்தெடுக்கின்றார்கள். நேரில் பார்த்து விட்டு, புஸ்டி புஸ்டியான மாமிகளையும், அவர்கள் வரும் கார்களையும் பார்த்து வயிற்றில் புஷு புஷு என்று புகை வந்து கொண்டிருக்கிறது. அனாதியின் ஸ்ட்ரிக்ட் உத்தரவின் பேரில்  அண்ணா வழியில் சென்று கொண்டிருக்கிறேன். அது என்ன அண்ணா வழி என்று கேட்காதீர்கள். விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த வாரம் திருச்சியில் அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு மேட்டரை( ஏற்பாடு செய்தது ஒரு பிரபலம்) தள்ளிக் கொண்டு மஜா செய்து விட்டு கழட்டி விட்டு விட்டார். இந்தப் பத்திரிக்கையாளருக்கு ஒரு முறை டீல் பண்ணியதை மறுமுறை டீல் செய்வது பிடிக்கவே பிடிக்காதாம்(முன்னரே இது பற்றி எழுதி இருக்கிறோம்). இதுவரை அவர் எத்தனை டீல் போட்டிருப்பார் என்று ஒரு முறை நினைத்துப் பாருங்கள். நீங்களும் நானும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு “வெறும் படத்தினை மட்டும்” பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பில்லியர்ட்ஸ் என்று தலைப்பிட்டு எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கின்றாயே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பில்லியர்ட்ஸ் தான் எனக்குப் பிடித்த விளையாட்டு? ஏனென்று தெரியுமா? பதில் சொல்வோருக்கு “அந்த டிப்ஸ் உடனடியாக அனுப்பப்படும்”. ஓகே. இப்போது உங்களுக்கு வித்தியாசமான டாட்டா காட்ட விரும்பும் உங்களின் மனம் கவர் – குஞ்சாமணி

6 Responses to பில்லியர்ட்ஸ் (20+)

 1. ss சொல்கிறார்:

  indha tips matteryavadhu seekirama sollunga

 2. arun சொல்கிறார்:

  it’s the only game where u can hit many balls with a single STICK 🙂

 3. arun சொல்கிறார்:

  intha game la than niraiya “balls” irukku

 4. amal சொல்கிறார்:

  பழைய விஷயங்களை எழுதலாம் என்று நினைத்திருக்கும் போது புதிய விஷயங்கள் வந்து விடுகின்றன. ஆகையால் பழைய விஷயங்கள் நின்று போய் விடுகின்றன.. நல்ல வார்த்தைகள் மற்றும் சரியான காரணங்களுக்காக இந்த பதிலை ஏற்கிறேன்.

 5. amal சொல்கிறார்:

  அடிக்கடி விரைவில் எழுதப்போகிறேன் என்று பல விஷயங்களை பல தடவை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்னும் எழுத வில்லை. அதைப்போலத்தான் டிப்ஸ் கதையுமா..?

  • அனாதி சொல்கிறார்:

   வேலைப்பளு அதிகம் அமல். தினம் தோறும் இணையதளம் வர இயலாது. எங்களது நண்பர்கள்குழு வாரமொரு முறையோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ எழுதலாம் என்று முடிவு கட்டிக் கொள்வோம். ஆனால் அவரவர் வேலை என்று வந்து விட்டால் காணாமல் போய் விடுகின்றார்கள். பழைய விஷயங்களை எழுதலாம் என்று நினைத்திருக்கும் போது புதிய விஷயங்கள் வந்து விடுகின்றன. ஆகையால் பழைய விஷயங்கள் நின்று போய் விடுகின்றன. – குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: