naked lies (5) – பத்திரிக்கையாளர்கள்

ஒத்து இல்லை என்றால் சில ராகங்கள் இசைக்கும் போது அபஸ்வரமாய் கேட்கும். ஒத்து ஓட்டைகளை அடைக்க உதவும். இதே ஒத்தை சினிமாவில் செய்தால் இயக்குனராகலாம். இதே ஒத்தை அரசியலில் செய்தால் எம் எல் ஏ ஆகலாம். பின்னர் அமைச்சர் ஆகலாம். இதே ஒத்தை அரசு அலுவலர்கள் செய்தால் பதவி உயர்வு பெறலாம். இதே ஒத்தை பத்திரிக்கையாளர்கள் செய்தால் “ஆட்சியே நமது” எனலாம்.

பிரபல பத்திரிக்கைகள் என்றுச் சொல்லும் குகடன், கிமுதம், அனுபவிக்க தினம் ஒரு மலர் பத்திரிக்கை, குஞ்சு குகடன் போன்றவை எல்லாம் ஒரு சாராரின் கையில் இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். தமிழ் கலாச்சாரத்தில் மகளைத் தாயே என்றழைப்பார்கள். இவர்கள் கலாச்சாரத்தில் அடியே என்று அழைப்பார்கள். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தரிசனம் காட்டும் அட்டகாசமான ஜாதியைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் பத்திரிக்கைகள் இன்றைக்கு தமிழகத்தில் “ நடப்பது எங்கள் ஆட்சி” என்று பிரபல ஹோட்டல்களின் பார்களில் அமர்ந்து அமரிக்கைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

என்ன வேலை நடக்கணும், என்னிடம் வா, நான் சொல்வதை எவன் கேட்கவில்லை? அவனுக்கு கட்டம் கட்டு என்பது தான் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தாரக மந்திரம். மந்திரி, எந்திரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசும் இவ்வகை ஆக்டோபஸ் பத்திரிக்கையாளர்களிடமிருந்து தமிழக அரசு எவ்விதம் தப்பிக்கப் போகின்றது என்பது கண்ணைக் கட்டி நடு கடலில் விட்டவன் நிலை போலத்தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு மாமியை மஜா செய்த பிரபல பத்திரிக்கையாளரின் உளறலைக் கேட்ட அந்த மாமி, தன் இளம் வயது பத்திரிக்கைக் கள்ளக்காதலனிடம் போட்டுக் கொடுக்க, அவன் அட்சர சுத்தமாய் மேட்டரை லீக் செய்து விட்டான்.

ஆகாதவன் யாரென்று பார், அவனைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி செய்தியைக் கட்டம் கட்டு. பின்னர் நடப்பதைப் பாரும் என்கிறாராம் அந்த பத்திரிக்கையாளர். அரசில் உயர் பதவி வேண்டுமா, பத்திரிக்கைகாரனுக்கு கூட்டிக் கொடு, மேட்டர் ஓவர் என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர். இவர்களிடம் காசுக்குக் குறைவில்லை. ஆனால் குட்டிகள் சிக்குவதில் தான் பிரச்சினை. அதை எவர் செய்கின்றார்களோ அவர்களுக்கு பத்திரிக்கைகளில் இலவச போட்டோ விளம்பரம் கூட கிடைக்குமாம். எப்படிப் போகிறது பத்திரிக்கைகள் என்பதைப் பாருங்கள்.

எந்த ஒரு செய்தியும் பலன் இல்லாது வெளியிடுவது இல்லை. விளம்பரம் கொடுத்தால் கம்பெனி பற்றி இலவச விளக்கம் போடுவார்கள் அல்லவா? அது போல.

அனாதியின் வாசகர்கள் செய்திகளைப் படித்ததும் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது உண்மை என்று நம்பி விடக்கூடாது. ஓகே !

– அனாதி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. இது ஒரு அரசியல் தொடர்பு நாவல்.

2 Responses to naked lies (5) – பத்திரிக்கையாளர்கள்

 1. anadhi rasigan சொல்கிறார்:

  kimudham – veru oru jathi ( viyabaram) pathrikainu nenaichen… mothama, mama vela parthaa than indha kaalathila pozhaka mudiyum pola….hmmm… mami peru pathi matrum oru clue kudunga please….

  recent spl news pathi anadhi avargal post poduvarunu wait panninom.
  1. super nadigarin marumaganin thagapanarin thalai pullai 6.5 monthsla oru baby girluku appavagi irukaar. july 3 marriage, january delivery… engayo odthaiguthe…anadhiydam edhavathu news unda

  2. recent nakheeran news, courst case, varutham – admk people galatta – anadhi enna solla varinga idha pathi

  3. ennoda friend oruthan oru clipping anupinaan. but he told its a old one. nithikku ranji panninathe, nayanam yaruko pannudhu.. adhu vamba illa masterannu theriyala… kunju parthathunda indha clippingsa?

  • அனாதி சொல்கிறார்:

   டியர் ஃப்ரண்ட், நான் இன்னும் அந்த கிளிப்பிங்ஸ் பார்க்கவில்லை. அனாதி வெளி நாட்டில் இருக்கிறான்(ர்). அவர் எழுதுகிறார் என்பதை நாங்கள் தளத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறோம். என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. ஆளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. விரைவில் நீங்கள் கேட்டிருப்பதைப் பற்றி எழுதுவார் என்றே நினைக்கிறேன். – குஞ்சாமணி குலசேகர பாண்டியன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: