சன்னி லியோனை கேள்வி கேட்க எவனுக்கும் தகுதியில்லை

மானம் கெட்ட இந்திய மக்களில் ஒரு சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பிறரோடு படுத்து, அதை படமாக்கி விற்கும் சன்னி லியோன் நடித்த, இந்தியாவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லி இருக்கின்றார்கள்.

மும்பையில், கல்கத்தாவில், சாலையின் ஓரங்களில், சினிமாக்களில், இருட்டறையில் மேலாதிக்க அயோக்கிய சிகாமணிகள் பிறர் மனைவியை, பச்சைக் குழந்தைகளை கற்பழித்து, சிதைத்துச் சின்னா பின்னப்படுத்தி, அதற்குப் பதிலாக காசை தூக்கி எரிந்து விட்டு வருகின்றார்களே அந்த அயோக்கிய சிகாமணிகளுக்கு சன்னியின் முன்னால் நின்று கேள்வி கேட்க தகுதியில்லை.

தேவடியாத்தனம் செய்யும் எத்தனையோ பேருக்கு, அவார்டு கொடுக்கும் திருட்டுக் கூட்டத்தாருக்கு, சன்னி லியோனைப் பற்றி ஒரு வார்த்தைப் பேச தகுதியில்லை.

இன்னும் படுகாட்டமாய் விமர்சிப்பேன். படிக்க நாராசமாய் இருக்கும். வேண்டாம் என்று இத்தோடு விட்டு விடுகிறேன். மதத்தின் பெயரால் ஒரு பெண்ணை இழிவுபடுத்தவும் எவருக்கும் தகுதியில்லை. ஏனென்றால் அப்படிப் பேசுபவர்கள் கூட யாரோ இருவர் தனிமையில் இருந்ததால் தான் வெளிவந்திருக்கின்றனர்.

நாய் எங்கே போனாலும் நக்கித்தான் தண்ணீர் குடிக்க இயலும். நாய் என்றைக்கும் அன்னப்பறவையாகாது. சன்னி லியோனைப் பற்றி அவதூறு பேசியோரெல்லாம் தூயவர் ஆகாது. அவர்கள் தான் சமூகத்தைச் சீரழிக்கும் அயோக்கியர்கள், திருடர்கள், மொள்ளமாரிகள், முடிச்சவிக்கிகள்.

குறிப்பு : இப்படியான எழுத்து எப்படி இருக்கிறது என்று வாசகர்கள் பின்னூட்டமிட்டு தங்கள் கருத்தினை தெரிவிக்கலாம்.

– பஞ்சு

8 Responses to சன்னி லியோனை கேள்வி கேட்க எவனுக்கும் தகுதியில்லை

 1. Aloy சொல்கிறார்:

  நூத்துக்கு நூறு சரியான கேள்வி , இன்னும் காட்டமாக கேட்டிருக்கலாம் இந்த நாய்களை.

 2. அமர் சொல்கிறார்:

  சரியான கேள்வி. இன்னும் காட்டமாகவே இருந்திருக்கலாம். நன்றி.

 3. satheeskannan சொல்கிறார்:

  பாஸ், நல்லா பதிவு.. ஆனால் சட்டென்று முடிந்துவிட்டது

 4. Thiya சொல்கிறார்:

  i agree 100 percent what u write here.

 5. durai சொல்கிறார்:

  nee poattu thakku maappu……(Sorry for taking advantage but not feeling shy)

 6. thendral சொல்கிறார்:

  கொஞ்சம் காட்டமாகவே இருக்கிறது…

 7. முடிச்சவிக்கி சொல்கிறார்:

  //இப்படியான எழுத்து எப்படி இருக்கிறது என்று வாசகர்கள் பின்னூட்டமிட்டு தங்கள் கருத்தினை தெரிவிக்கலாம்.//

  Very nice. keep writing. We need someone like you to point out.

 8. ILA (a)இளா சொல்கிறார்:

  இன்னும் கொஞ்சம் காரமாவே கேட்டிருக்கலாம். என்ன அவுங்களுக்குத்தான் கேட்காது

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: