குக்சைல் விமர்சனம்

குனுஷ்யனுடன் நட்பாயிருந்த போது பத்து புக்கு வந்துச்சு. இப்போது ஒத்தைப் புக்குக்கு புடுக்குத் தள்ளுது. கொய்யாலே பாரு நாவல் என்றால் என்ன தெரியுமா? எவராவது ஒரு பிளாக்கரின் மொத்தபதிவை புத்தகமாக்கினால் அத்தனையும் பின் நவீனத்துவ நாவல். நான் லீனியர் நாவல். இல்லையென்று சொல்லமுடியுமா ?

குறையே சொல்லக்கூடாதாம். சொன்னா அவன் லூசாம். அப்போ இவர் யாரு? எல்லோரையும் பற்றிக் குறையாச் சொல்லிக்கிட்டு, புலம்பிக்கிட்டுத் திரிஞ்சா புளுத்தாளரா?

குஞ்சுக்குத் தெரியும் இந்தப் புளுத்தாளரின் அகம் புறம் எல்லாம். அவுத்து விட்டா, நாதி கூட தங்காது.

– பஞ்சு

ரைட்டர் உங்களது பதிவைப் படித்தேன். அட்சர சுத்தமான விமர்சனம் அது.  தன்னால் அதற்கு பதில் சொல்லவே முடியாது அவரால். ஏனென்றால் அவர் ஒரு சரக்குப் போன காலி பெருங்காய டப்பா.  அவருக்குத் தேவை, டாஸ்மாக் கூட்டாளிகள் தவிர உண்மையான இலக்கிய ரசனை உடையவர்கள் அல்ல. அது தான் அவரின் தேவையும் கூட. வாசக, வாசகிகளின் கடிதங்களில் கிடைக்கும் சாரங்களை வைத்து ஒப்பேற்றும் ஒருவர் அவர்.

5 Responses to குக்சைல் விமர்சனம்

  1. appaavi சொல்கிறார்:

    இந்த சாரு கம்மனாட்டியைப் பார்க்க ஒரு வாசகன் போனான். தெரியாத்தனமாக அவனது காதலியையும் கூட்டிக்கொண்டு. அந்த கம்மனாட்டி அவனது காதலியின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு தொடர்ந்து கடலைபோட்டு கடைசியில் அவளையும் போட்டுவிட்டான். அந்தக் காதலன் இப்போது தேவதாசாகத் திரிகிறான்

  2. Prakash சொல்கிறார்:

    ennada innum charu voda recent naval ah pathi inga onnumae illayaenu nenachu kittae irunthan….vanthuduchu…but konjam late..

  3. NARENDRA KUMAR சொல்கிறார்:

    அட என்னங்க சார் நீங்க அவனையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு பதிவெல்லாம் போடறீங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: