தமிழர்களின் கருப்பு நாள் இன்று !

தமிழா உன்னை எத்தனை செருப்பால் அடித்தாலும் நீ திருந்தவா போகின்றாய்?

மானம் கெட்டு, மதியிழந்து, தெருவில் அனாதை போல நின்று கொண்டிருக்கும் தமிழனே உனக்கு மானம் ஒரு கேடா?

புழுவிற்கு கூட வீரம் வருமடா தமிழா? புழுவை விட கீழானவனா நீ?

வெட்கமாக இல்லை ?

தமிழன் என்றுச் சொன்னால் அவனுக்கு இன்னொரு பெயர் “அடிமை”.

– பஞ்சு

9 Responses to தமிழர்களின் கருப்பு நாள் இன்று !

 1. அதென்ன “புலையனை விட கீழானவன் ” . புலையன் எந்த விதத்தில் கீழானவன். அவன் யார் குடியை கெடுத்தான். என்ன நேர்மையற்று நடந்தான். எவன் பொருளை அபகரித்தான். சாதித்திமிருடன் பேசும் உன்னை விட யாரும் கீழானவர் இல்லை

 2. வேல் சொல்கிறார்:

  முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழக மக்கள் எழுச்சி.தேனி காங்கிரஸ் M.P ஆருண் எங்கே?, ஆதரிப்பீர் மக்கள் எழுச்சியை

 3. thiru சொல்கிறார்:

  காசுக்கு ஓட்டுப் போட்டோம்..
  கார்ல போய் இலவச டிவி வாங்குனோம் ..
  கரண்ட் கட்டா இருட்டுல ஒக்காந்திருந்தோம்

  எவ்வளவோ விஷயம் நடந்தாச்சு .. மரத்துப் போச்சுங்க ..
  ஆமா நீங்க எந்தப் பிரச்சனையைப் பத்தி சொல்றீங்க ..

 4. Man சொல்கிறார்:

  பஞ்சு, ஏன் இந்த ஆவேசம். எத பத்தி சொல்லர?

 5. shiva சொல்கிறார்:

  I know, you published this article with Rajinikanth in mind….
  nice…

 6. thendral சொல்கிறார்:

  அனாதி எதற்க்காக இத்தனை ஆவேசம் இன்று?? ஏன் தமிழனின் கருப்பு தினம் என்று சொல்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: