naked lies – காதலும் காமமும்

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

– நன்றி இந்து மதம் எங்கே போகிறது? –  அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

 @ @ @ @ @ @ @ @ @ @ @

முடிச்சவிக்கி எப்போதும் ஒரே நினைப்பில்தான் இருப்பான். அது எதுவானாலும் பரவாயில்லை, எனக்குத் தேவை தக்காளி. அது நல்ல உருண்ட பெரண்ட சிவப்புத் தக்காளியானாலும் பரவாயில்லை, சாதாரண சுருங்கிய நாட்டுத் தக்காளியானாலும் பரவாயில்லை. அவனுக்குத் தேவை “தக்காளி”.

”ஜோர், அவனுக பத்து டிக்கெட்டாவது கேட்கிறானுவடா?, இவளுக வருவாளுகளா?” என்றாள் இடுப்பாட்டி.

இடுப்பாட்டிக்கு எப்போதும் கூட்டிக் குடுப்பதும், குத்துப் போட வைப்பதுதான் பிசினஸ்ஸே. இதில் அவள் ஒரு மாஸ்டர். ரிங் மாஸ்டர் அல்ல.

இடுப்பாட்டியின் இடுப்பு மடிப்பெல்லாம் மங்கிப் போய், வரி வரியாய் வரிக்குதிரைக்கு இருக்குமே அது போல ஆனதால், குதிரை ரேஸ்ஸில் அவளுக்கு மார்க்கெட் போய் விட்டது. ஓட்டிய ஜாக்கி வேறு அடிக்கடி மாறுவதால் கிண்டி ரேஸ் நொண்டி ரேஸ் ஆகி விட்டது.

முடிச்சவிக்கியும் இடுப்பாட்டியும் ஒரே நேர்கோட்டில் சந்தித்த போது, இடுப்பாட்டியின் பார்வை, முடிச்சவிக்கியின் வேஷ்டிக்குள் சென்றதைக் கண்டான்.

”ஆஹா, தொழில் காரிய்யா இடுப்பாட்டி, எங்கே அவளைக் கூப்பிட்டுக் கிட்டு வர்ரீயா?” என்றான் அன்புவைக் காட்டி.

அன்பிற்கு எப்போதும் எரிச்சல் தரும் வேலைதான் இது. மாமா வேலை என்றால் சும்மாவா? மற்றவர்களை வாழ வைத்துப் பார்ப்பது தானே அது. இருப்பினும் அதில் என்ன சுகம் இருக்கிறது. காசொன்றே முக்கியமானது ஆனாலும், எத்தனை நாளைக்கு காசையே கட்டிக் கொண்டு சொரிவது?

மேலே போர்டு மீட்டிங். கீழே இடுப்பாட்டி வேஷ்டிக்குள் தலை வைத்திருந்தாள். முடிச்சவிக்கிக்குப் பரம சந்தோஷம்.

“சார், எனக்கு கிளை மேனேஜர் போஸ்டிங் ” என்று இழுத்தான் மீசைக்காரன். முடிச்சவிக்கி ”ஆஹா, ஓகோ எல்லாமே உனக்குத்தான்” எனக் கத்தினான்.

சில நொடிகளில் ஆர்டர் கைக்கு வர, முடிச்சவிக்கு சிரித்துக் கொண்டே கையெழுத்துப் போட்டான். மீசைக்காரனுக்கு எப்படி இப்படி என்று ஒரே புதிர். அவனுக்கெங்கே தெரியப்போவுது காரியம் மேஜைக்கு கீழே நடந்தது?

அன்பு நக்கலாகச் சிரித்தான். ஆச்சு அடுத்த மீட்டிங்.

முடிச்சவிக்கியின் பிரதான திறமையின் மீது பாராட்டு மழை பொழிந்தது. காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன. வெளியே லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

மீசைக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது. கட்டுக்கட்டாய் பெட்டியில் போட்டு, இடுப்பாட்டியின் வீட்டுக்கு காரில் அனுப்பி வைத்தான்.

காதலும் காமமும் இக்கதையில் இருக்கிறது. அதை வேஷ்டிக்குள் மறைந்து கிடக்கிறது.

– அனாதி

One Response to naked lies – காதலும் காமமும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: