சென்னையின் விபரீதப் போக்கு – குஞ்சு ஸ்பெஷல்

நீண்ட நாட்களாய் அனாதியில் எழுத இயலவில்லை. அனாதி என்னை வெளி நாட்டொன்றுக்கு அனுப்பி விட்டார். அவரது ஹோட்டல் விரிவுபடுத்தப்பட இருப்பதால் சில பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள சென்றிருந்தேன். கடந்த வாரத்தில் சென்னை திரும்பிய உடன், ஃபார்சூனரை எடுத்துக் கொண்டு அவென்யூவிற்கு கிளம்பினேன்.

ஷாப்பிங் கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த போது, அழகான யுவதி ஒருத்தி வலிய வந்து என் முன்னால் இருந்த ஷெல்பினை நோக்கி கை நீட்டி எடுத்து தரும்படி கேட்க, நானும் எடுத்துக் கொடுத்தேன். அந்த யுவதியை நோக்கி என் பார்வைச் சென்றது.

கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் இருப்பார் போல. காலில் ஹை ஹீல்ஸ் பளபளவென மின்னியது( ஹீல்ஸ் போட்டால் முதுகு வலி வரும் என்று டாக்டர்கள் சொல்வதையெல்லாம் பெண்கள் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டார்கள் போல).

”பால்ஸ் பார் அஸ்” என்று எழுதப்பட்ட டிசர்ட் (குறி: பந்துகள் நமக்கு என்று அர்த்தம் வரும்). வெளிர் வான நிறத்தில் ஜீன்ஸுக்குள் பிதுங்கி வழியும் பின்புறங்கள். கலைந்த முடிக்கற்றைகள். படித்த உங்களுக்கு கிர்ரென்று இருக்கும் போது, பார்த்த எனக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

இதெல்லாம் அரை நொடியில் நான் அவளிடம் கவனித்தவை. நான் அவளைப் பார்த்ததை அவளும் பார்த்து விட, அவ்விடத்தில் இருந்து நகர்ந்தேன்.

அடுத்த சில நொடிகளில் மீண்டும் அதே பல்லவியை ஆரம்பித்தாள் அந்த யுவதி. எனக்குள் அலாரம் அடித்தது. தொடர்ந்து இருவரும் ஃபார்ச்சூனருக்குள் ஐக்கியமானோம்.

காரில் இருவரும் சென்று கொண்டிருக்கும் போது அவள் சொன்னது. கணவர் சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பணி புரிகின்றாராம். இவளும் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்தாளாம். அவளுக்குப் போர் அடித்து விட, ஃபிளஷ் ஷாப்பிங் வந்து விட்டாளாம். புரிகிறதா உங்களுக்கு? ஃபிளஸ் ஷாப்பிங் என்ற வார்த்தை. எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சி ஒன்றும் ஏற்படவில்லை.

சென்னையில் மாமிகள் செய்வதை, நவ நாகரீக குடும்பப் பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு மணி நேரம், 25,000 ரூபாய் கட்டணம். ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட். எப்போது ஃப்ரீயாக இருக்கின்றாளோ அப்போது எஸ் எம் எஸ் வரும், தேவையென்றால் டீல். வேண்டாமென்றால் “ நோ டீல்”.

”வருமானம் எவ்வளவு வரும்?”

“சுமார் 50 லட்சம்”

”வருஷத்திற்கா?”

”மாதம்” என்றாள்

அப்போது அனாதியிடமிருந்து போன். “எங்கேடா இருக்கிறாய்?” என்றார். “ஷாப்பிங், ஃப்ளஷ் ஷாப்பிங் மால்” என்றேன். “என்ன? என்ன? “ என்று மீண்டும் கேட்க, யுவதி “யார் ?” என்று கேட்க, “என் நண்பர், பெரிய கோடீஸ்வரர்” என்றேன். அவளின் கண்கள் அகலமாய் விரிந்தன.

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன், குட்டியுடன்

உங்களின் மனம் கவர் குஞ்சாமணி

6 Responses to சென்னையின் விபரீதப் போக்கு – குஞ்சு ஸ்பெஷல்

 1. SATHISH சொல்கிறார்:

  MMM
  IPPAVE KANNA KATTUTHEY!

 2. radha சொல்கிறார்:

  ஃபிளஷ் ஷாப்பிங் என்றால் என்ன குஞ்சு! நானும் மண்டைய உடைத்து google செய்து பார்த்து விட்டேன்! ஹ்ம்ம்! கொஞ்சம் விவரம் pls…

 3. thendral சொல்கிறார்:

  anubavi raajaa anubavi….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: