Congress takes on Swami

இன்று சுப்ரமணியசாமி மீடியாவிடம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் முன்பு நான்கு முறை இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், அன்றைய அமைச்சர் ராஜாவும்  சந்தித்துப் பேசியதாக ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். திரு ராஜாவிற்கு இந்த ஊழலில் இருந்த பங்கிற்கு சமமாக திரு சிதம்பரத்திற்கு இருக்கிறது என்கிறார்.

உடனே காங்கிரஸ் கட்சி “ சாமியே வாதாடுபவராகவும் இருக்கிறார், நீதிபதியாகவும் இருக்கிறார்”  என்று கருத்து தெரிவித்திருக்கிறது என்கின்றன வட நாட்டுச் செய்திச் சானல்கள்.

ராஜாவை பிரதமர் ஊழலே செய்யவில்லை என்று சொன்னாரே அதற்கு என்ன சொல்லப் போகின்றார்கள் காங்கிரஸ்ஸார். பிரதமருக்கு இருக்கும் உரிமை சாமிக்கு கிடையாதா?

ஆதாரம் ஒன்று – சாமியின் செய்தி

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே ஊழல் என்றாகி விட்டது. பிரதமர் செயலற்றவராய் இருக்கின்றார் என்கின்றார்கள் பல பத்திரிக்கையாளர்கள். இன்னும் என்னென்ன செய்யப் போகின்றார்களோ தெரியவில்லை.

மான்செண்டோ என்ற அகில உலக தீவிரவாத கம்பெனியைப் பற்றி இன்றைய தினமணியில் வெளிவந்திருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இந்திய மக்களை கொன்றொழிக்காமல் விடமாட்டார்கள் போல இருக்கிறது.

இதோ கட்டுரை : மான்செண்ட்டோ

– பஞ்சரு பலராமன்

Congress takes on Swami க்கு 4 பதில்கள்

  1. Halley சொல்லுகின்றார்:

    Your blog is broken in Opera

  2. Kumaresh சொல்லுகின்றார்:

    Thanks a lot for sharing this article. I have studied formally about Monsanto in one of my classes. It is very pathetic that our Indian government is not able to think the long term disadvantages of going to Genetically Modified foods! Monsanto has got the biggest lobbying power anywhere in the globe.

  3. anadhi rasigan சொல்லுகின்றார்:

    anadhi thaan indha congress govt povatharku oru vazhi solla vendum….

  4. தனபாலன் சொல்லுகின்றார்:

    வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: