இந்தியாவை ஆள்வது யார்?

இந்தியாவை ஆள்வது யார்? என்று அனாதியின் வாசகர்களிடம் கேட்டால், அவர்கள் உடனே சொல்வார்கள் “கார்பொரேட் மொதலாளிகள்” என்று. சிலருக்கு காங்கிரஸ் கட்சி தானே ஆட்சி நடத்துக்கிறார்கள் என்று எதிர் கேள்வி கேட்பார்கள். சிலரோ மதம் என்று கூடச் சொல்வார்கள். ஆனால் அதுவெல்லாம் உண்மையே இல்லை என்றுச் சொல்கிறார்கள். பின்னர் யார் தான் இந்தியாவை ஆள்வது என்று கேட்கின்றீர்களா?

2005ம் ஆண்டில் ஒரு சர்வே வெளியானது. அந்தச் சர்வேயில் இந்தியப் பணக்காரர்களின் வரிசையில் ஒரு தமிழரின் பெயர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு அந்தத் தமிழரின் முகவரி காணாமலே போய் விட்டது.

அடுத்து 2010ஆம் ஆண்டில் ஒரு தமிழரின் பெயர், இந்தியப் பணக்கார வரிசையில் வந்தது. அதன் பிறகு அந்தத் தமிழருக்கு வரிசையான பிரச்சினைகளில் சிக்கி, சின்னா பின்னமாகப் போகின்றார். தொடர்ந்து இந்த தமிழரும் காணாமல் போய் விடுவார் என்பது உறுதி.

தமிழர்களில் எவராவது ஒருவர் இந்தியப் பணக்கார வரிசையில் வந்து விட்டால், அடுத்த் ஆண்டுகளில் அவர்களுக்கு எதிரான வேலைகளை முன்னெடுத்துச் செல்வது யார்? அவர்களுக்கு எதிராக அரசு இயந்திரங்களை படு வேகமாகவும், மீடியாக்களையும் தூண்டி விடுவது யார்?

இந்தியாவை நான்கு மண்டலங்களாகப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு கூட்டம் இத்தகைய செயல்களை செய்து வருகின்றனர் என்று பத்திரிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும். இது பெரிய கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியும். இந்தக் கூட்டத்தின் சித்து மாயையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருப்போரில் முக்கியமானோர் “தமிழர்கள்”.

இந்தக் கூட்டத்தார் இந்தியாவெங்கும் பல்வேறு பெயர்களில், ஆனால் ஒரே தலைமையில் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். இவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதே போல பிறரை ஆட வைக்கின்றார்கள். அவர்கள் யார்? என்பதெல்லாம் போகப் போக அனாதியில் வரக்கூடிய பதிவுகள் சொல்லும். அனாதி பிளாக்கைப் படித்துப் புரிந்து கொள்ள கொஞ்சம் யோசிக்க வேண்டும். படித்தவுடன் புரிந்து கொள்ள முடியாது. இடையிடையே எழுதப்படும் பதிவுகளோடு சில பதிவுகளுக்குத் தொடர்பு இருக்கும். அதையெல்லாம் நீங்கள் தொடர்பு படுத்தி உண்மையைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

யார் அந்தக் கூட்டம் எனப்தை மொத்தமாக வெளிச்சம் போட்டுக் காட்ட இயலாத நிலைக்கு நாங்கள் வருந்துகிறோம்.

பத்திரிக்கையாளர்கள் சிலரோடு உரையாடிக் கொண்டிருந்த போது, எனக்குக் கிடைத்த இந்தத் தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் மனதுக்குள் புரிந்து இருக்கும் நான் யாரைச் சொல்கிறேன் என்று. புரியாதவர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள். புரிந்து கொள்வீர்கள்.

– பஞ்சரு பலராமன்

3 Responses to இந்தியாவை ஆள்வது யார்?

  1. M. Sathishkumar சொல்கிறார்:

    Neo-aryans=brahmins+vaishya of ariyan origin ever rules indian union.

  2. lcnathanlcnathan சொல்கிறார்:

    ANRUM INRUM INTHIYAAVAI AAZLVATHU ANNIYA SAKTHITHA!!!

  3. Ravee சொல்கிறார்:

    Its Robert Vadra

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: