குஞ்சின் கூல் களேபரம்

போட்ட சரக்கின் போதை தெளியாமல் பஞ்சுவின் போன் காலை அட்டெண்ட் செய்ததால் வசமாக சிக்கிக் கொண்டேன். எழுதவில்லையே என்று தினமும் அச்சுறுத்தல் வேறு செய்கிறான். வேறு வழியே இல்லை என்பதால் அந்த சமாச்சாரத்தை எழுதித் தொலைக்கிறேன். படித்து விட்டு நீங்களும் உருப்படாமல் போங்கள். என் வயெத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்ட பஞ்சுவே நீ ஒழிக.

மசாஜ் கிளப்பிற்கு போக வேண்டுமென்ற நீண்ட நாள் ஆவல், பிரபல பத்திரிக்கையாளர் நண்பரின் உதவியால் கடந்த வாரம் நிறைவேறியது. கொஞ்சூண்டு பணம். முதலில் குப்புறப் படுக்க வைத்து கண்ணில் பூ வெல்லாம் வைக்கின்றார்கள் பிசை பிசையென்று பிசைந்து விட, அந்த குஷி உணர்ச்சியெல்லாம் காணமல் போய் விடுகிறது. பின்னர் மல்லாக்கப் போட்டு பிசை பிசையென்று பிசைகிறார்கள்.

மசாஜ் குட்டியைப் பார்த்ததும், அடிமனதில் அந்த ஆசை வேறு வந்து விட பத்திரிக்கையாளர் நண்பரிடம் விசாரித்தேன்.

“அடப்பாவி, குஞ்சு அங்க போய் உன் மணியை ஆட்டினாய் என்றால் துண்டாய் நறுக்கி விடுவார்கள்” என்று களேபரப்படுத்தினார். பயமாக இருந்தாலும், பிலிப்பைன்ஸ் நாட்டுக் குட்டியின் அழகில் மயங்கிப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் மேட்டர் ஆயிடுத்து. அதை உளறிக் கொட்டி விட்டேன் பஞ்சுவிடம். உடனே மிரட்ட ஆரம்பித்து விட்டான்.

மசாஜ் கிளப்புகள் எல்லாமும் அப்படியில்லை. எனது சில பல பராகிரமத்தால் பிலிப்பைன்ஸ் குட்டியை மடக்கி விட்டேன். இதற்குப் போய் பஞ்சு “மஜாஜ் கிளப்பை வைத்துக்கொண்டு, டாக்ஸ் போட்டுக் கொண்டு விபச்சாரமா செய்கின்றார்கள்?” என்று ஒரே ரகளை செய்து விட்டான்.

அந்தக் கிளப்பில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பர்களே. பாவம் அந்த கிளப் லேடி. கூல் லேடி. அடியேன் தான் சிறு சபலத்தில் ஏதேதோ செய்து காரியத்தை முடித்து விட்டேன். அதற்கு அந்த மசாஜ் கிளப் என்ன செய்யும் சொல்லுங்கள் பார்ப்போம்.

உடனே அது எந்த கிளப், சென்னையில் எங்கிருக்கிறது என்றெல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. ஓகே..

ஓகேவாடா பஞ்சு. நாசாமாய் போக !

– சோகத்துடன் குஞ்சு

One Response to குஞ்சின் கூல் களேபரம்

  1. Vatsayana சொல்கிறார்:

    intha uppu cahppu illatha sappa matterukka IVLO buid uppu?!

    Vara vara unga site bayngara bore machiii

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: