(3) செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – கினேக பவன்

சவுத் ஆஃப்ரிக்காவிலில் வைரத் தொழில் செய்து வருபவர் என் நண்பர்,பெரும் கோடீஸ்வரர். ஒரு நாள் ”அனாதி சென்னையில் நல்ல பங்களா ஒன்றினை வாங்கித் தருகிறாயா? ”என்று கேட்க நானும் ”ஆகட்டும் அண்ணா” என்று சொல்லி விட்டேன்.

அவருக்கு ஏற்ற நல்ல பங்களாவாக தேடச் சொல்லி இருந்தேன். கிட்டத்தட்ட பல பங்களாக்களைப் பார்த்தும் எனக்கு உடன்பாடு இல்லை. வெளிப்புறத்தில் படாடோபமாக இருந்த பங்களாக்கள் உள்ளுக்குள் டம்மி பீஸாக இருந்தன. பெரும்பாலான பங்களாக்கள் அலங்கார செட் போலவே இருந்தது.

இதற்கிடையில் “என்னப்பா அனாதி, பங்களா ஏதாவது கிட்டுச்சா?” என்று விசாரிக்க ஆரம்பித்தார் நண்பர்.

முடிவில் சென்னையின் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த பங்களா ஒன்றினைப் பார்வையிடச் சென்றேன். முன்புறம் வீட்டினைப் பார்த்ததும் எரிச்சல் வந்தது. சரி கிளம்பி விடலாம் என்று யோசித்து காரைத் திருப்பினேன். கூட வந்தவர், “சார், ஐந்து நிமிடம் உள்ளே வந்து விட்டு பின்னர் போகலாம், இவ்வளவு தூரம் வந்து விட்டோம்” என்று சொல்ல, சரி சும்மா ஒரு விசிட் அடித்து விடலாம் என்று இறங்கி பங்களாவிற்குள் சென்றேன்.

மெயின் கதவினைத் திறந்ததும் பார்வை உள்ளே செல்ல, அங்கேயே மயங்கி விழாத குறைதான் போங்கள். ஒரே ஒரு உதாரணம் சொல்லுகிறேன். பாத்ரூம் இருக்கிறது அல்லவா அங்கு ஒரு பாத்டப் இருந்தது வித்தியாசமாக. இதோ கீழே இருக்கும் வீடியோவில் இருப்பதை விட உசத்தியாய் இருந்தது.

 

என் வாழ் நாளில் இப்படி ஒரு பாத்ரூமைப் பார்த்தே இல்லை. ஏதோ மசாஜ் பாத்ரூமாம் அது. அதுவே கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் இருக்குமாம். பாத்ரூமே இப்படி இருந்தால் பிற சமாச்சாரங்கள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். மெத்தையில் படுத்தால் சொர்க்கத்தில் படுக்கிறமாதிரியே இருந்தது. முழு பர்னிஷிங்குடன் விலைக்கு வந்திருந்தது.

நண்பரை அழைத்து வந்து வீட்டினைக் காட்டினேன். ”இதற்குத் தான் அனாதியிடம் சொல்லுவது, என்ன விலையானாலும் பரவாயில்லை அனாதி, முடித்து விடு” என்றுச் சொல்லி விட்டு சென்றார் நண்பர்.

பேப்பர்ஸ் வாங்கி வந்து பார்த்தால் தான் தெரிகிறது ஓனர் யாரென்று. இந்த நேரம் அந்த ஓனர் யாரென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஒரு மாதத்தில் கிரயத்தை முடித்து செட்டில் செய்து விட்ட பிறகு நடிகை அடிக்கடி போனிற்கு வருவார்.

”வீட்டை எதற்கு விற்றீர்கள்” என்று எதேச்சையாக விசாரித்தேன். காண்ட்ராக்ட்டில் இருக்கும் போது கிஃப்டாக கிடைத்த வீடாம் அது. தற்போது காண்ட்ராக்ட் வேறு இடத்திற்கு மாறி விட்டதால், கிஃப்டாக கிடைத்த வீடு கையை விட்டுப் போனாலும் போய் விடுமே என்பதால் உடனடியாக கிரயம் முடித்து, வேறு இடத்தில் வேறு பங்களா வாங்கி விட்டேன் என்றார் அவர்.

தமிழ் சினிமாவில் நான்கு ஐந்து படங்கள் நடித்தாலும் அதிகபட்சம் 25 லட்சத்துக்கும் மேல் நடிகையின் சம்பளம் போகாது. வீட்டினை வாங்க வேறு என்ன செய்திருப்பார் அந்த நடிகை என்பதை நான் சொல்லித்தானா உங்களுக்கு புரியப் போகிறது. அதே தான்.

இந்தப் பதிவு எதற்கு என்றால் ”எவ்வளவு உஷாராக இருக்கின்றார்கள்” பாருங்கள் என்பதை உங்களுக்குச் சொல்லத்தான் எழுதப்பட்டது.

பாதயாத்திரையாக சென்று மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் ரசிக மகா பெருமக்கள் இருக்கும் வரையில் ஒரு கோடி ரூபாய் பாத்ரூமில் கூட மஜா செய்வார்கள் சில புண்ணியவான்கள். தமிழர்கள் இன்னும் சினிமா நடிகையின் விந்து வழிந்து கொண்டிருக்கும் கவட்டிக்குள்ளும், எந்த வித கட்டுப்பாடும் இன்றி காட்டு மாடுகள் போல திரிந்து கொண்டிருக்கும் நடிகனின் பின்னும் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்ற போது, எரிச்சல் மண்டுகிறது.

– அனாதி

விரைவில் பத்திரிக்கையாளர் ஒருவர் மாமிகளை மஜா செய்ய எப்படி தூண்டில் போடுவார் என்பதை எழுத இருக்கிறேன். மாமிகளை வைத்திருக்கும் மாமாக்கள் ஜாக்கிரதையாக இருக்க இப்பதிவு வருகிறது. சில ஜவுளிக்கடைகளுக்குள் பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் ரகசிய கண்ணாடியை வைத்து ‘லைவ் ஷோ’ பார்ப்பார்கள் அல்லவா அது போல இந்தப் பத்திரிக்கையாளர் ‘லைவ் ஷோ’ பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி இந்தப் பக்கம் ஒரு பார்வையை ஓட்டுங்கள். அதிர்ச்சி தரும் பதிவு உங்களுக்காக விரைவில் வரும்.

குறிப்பு : இது ஒரு நாவல். யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சில சம்பவங்கள் யாரோடும் ஒத்துப் போவது போல இருந்தால், மெயிலில் தெரிவித்தால் திருத்தி அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4 Responses to (3) செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – கினேக பவன்

 1. jagan சொல்கிறார்:

  பாத்ரூம் ……….நடிகை…………..அவர்தானா?

 2. Thiru சொல்கிறார்:

  இதைப் பற்றி தெரிந்து கொள்ளும் ரசிகன் திருந்துவான் என்றா நினைக்கிறீர்கள் ?
  இத்தனை கோடி கொட்டிக் கொடுத்து அவளோடு ஒருத்தன் இருந்தானென்றால் அவள் எப்பேர்ப்பட்ட இவள் (பேரழகி,தேவதை,….இத்யாதி .. )(!!!!) என்று எண்ணி பெருமூச்சு தான் விடுவான்.

  பாமரன் இவ்வாறு இருப்பதைப் பார்த்து பரிதாபப் படலாம். நன்கு படித்த மக்களும் இப்படி இருப்பது மிகவும் வேதனை.
  மூட நம்பிக்கையை ஒழிக்க பெரியார் பாடுபட்டதைப் போல் “மோக” நம்பிக்கையை ஒழிக்கவும் ஒரு இயக்கம் தேவைப் படுகிறது.
  ஒருவேளை அது “அநாதி”-யாகவும் இருக்கலாம். யார் கண்டது ? தொடருங்கள் .. எப்போதும் போல் எங்கள் ஆதரவு உங்களுக்கு.

  • அனாதி சொல்கிறார்:

   ஹாய் திரு மூத்திரம் பேய்ந்து கழுவ வில்லை என்றால் அவள் என்ன அழகியாக இருந்தாலும் நாறும்மய்யா நாறும். பெண்ணின் உறுப்பிலிருந்து வழியும் வெள்ளையைப் பார்த்தால் பார்த்த மாத்திரத்தில் ஆண் சாமியாராகவே ஆகிவிடுவான். இதற்கு மேல் வேண்டாம் போதும் – திருந்தாதவன் எக்கேடு கெட்டால் என்ன? – குஞ்சு

   • Thiru சொல்கிறார்:

    சபாஷ் .. சரியான கமென்ட் ..
    திரையில் பார்க்கும் எவரும் நம்மை போன்றே ரத்தம், சதை,எலும்பால் ஆன சாதாரண மனிதன் தான். அவர்கள் உடலுக்குள்ளிருந்தும் எச்சில்,சிறுநீர்,மலம் வெளிவரும் என்பதை உணர்ந்து தமிழ் ரசிகன் என்று திருந்துவானோ அன்று தான் இந்த திரை நட்சத்திரங்களின் கொட்டம் எல்லாம் அடங்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: