சோனியா காந்திக்கு கேன்ஸரா?

செய்தியைப் பார்த்ததும் ஒரு நிமிடம் எதுவுமே தோன்றவில்லை. அவருக்கா இப்படி ஒரு நோய்? என்றே யோசிக்கத் தோன்றியது. ஹை புரபைல் லைஃப் அல்லவா வாழ்ந்திருக்கிறார். எப்படி என்று எண்ணுகிற போது கண்ணுக்கே தெரியாத கடவுள் மீது கவனம் திரும்பியது. செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதிகாரம், பணம், பதவி, புகழ் இது எதுவுமே தற்போது இவருக்குத் தேவைப்படாது. எதிரியாய் இருந்தாலும் நோய் என்ற போது, அந்த உயிர் படும் வேதனையை பலரும் அறிவர். தற்போது திருமதி சோனியாவிற்குத் தேவை பிரார்த்தனை. அதை மனிதாபிமானம் உள்ளவர்கள் அனைவரும் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

விரைவில் இலவச மருத்துவமனையினை ‘மிகக் குறைந்த கட்டணத்தில்’ ஆரம்பிக்க இருப்பதாக ஒரு சுய நலவாதி அறிக்கை விட்டிருக்கிறார். கடவுள் அதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படியும் ஒரு சுய நலவாதியை அல்லவா தமிழர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றார்கள். செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொள்ளும் தமிழர்கள் இருக்கும் வரையில் இது போன்ற அட்டைகள், போலிகள், வேஷதாரிகள், சந்தர்ப்பவாதிகள் வாழ்க்கை சுகமாகவே போகும்.

சோனியா காந்திக்கு கேன்சர் பற்றிய மேலதிக செய்திகள் லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிக்கையில் பார்க்கவும்.

செய்தி இங்கே இருக்கிறது

– பஞ்சு

2 Responses to சோனியா காந்திக்கு கேன்ஸரா?

  1. Innocent Jack சொல்கிறார்:

    the whole family is sitting in abroad to transfer their swiss account on the sake of ‘treatment’

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: