குமுதம் ரிப்போர்ட்டரும் அனாதியும்

மிஸ்டர் குஞ்சு, சமீபத்திய குமுதம் ரிப்போர்ட்டரைப் படித்த போது, இதென்ன குஞ்சு சொன்ன மேட்டராக இருக்கின்றதே என்று பார்த்தால் அதே தான். அழகிய ஆபத்து பதிவில் நீங்கள் சொன்ன அதே மேட்டர் குமுதம் ரிப்போர்ட்டரின் சொல்வதெல்லாம் உண்மையில் இருக்கிறது. நீங்கள் யார்? பத்திரிக்கையாளரா? – சாரதா, பெங்களூர்

குஞ்சுவின் பதில் :

அட நீங்க வேற சாரதா,  எனக்குப் பல நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கிடைக்கும் தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அனாதி பிளாக்குன்னா சும்மாவா? தினம் 12,000 க்கும் மேல் பேஜ் ஹிட்ஸ் ஆகிறது. கதையெல்லாம் விட்டுக்கொண்டிருந்தால் வேலைக்காகுமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.  குமுதம் ரிப்போர்ட் நகலெல்லாம் எடுத்து மெயில் அனுப்பி இருக்கும் உங்களின் கரிசனத்துக்கு நன்றி.

ஆமா, அதென்ன சாரதா, போறதான்னு பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். பேசாமல் சாரதாவைச் சுருக்கிச் ”சாரு” ன்னு  வைத்துக் கொள்ளலாம் அல்லவா? சூப்பரா இருக்குல்ல.

சரி நான் பத்திரிக்கையாளரும் அல்ல, பிசினஸ் மேனும் அல்ல. அனாதியின் ஹோட்டலின் சரக்கு மாஸ்டர். தட்ஸ் ஆல்.

– குஞ்சு

8 Responses to குமுதம் ரிப்போர்ட்டரும் அனாதியும்

 1. துரை சொல்கிறார்:

  ஆமாண்ணே அந்த பொந்துமணிய பற்றி எழுதுங்கண்ணே….. பெரிய பருப்பு மாதிரி கதைஉடுறான்……… பொம்பளை கதையா எழுதுரான்….. A$$$

 2. பொந்துமணி சொல்கிறார்:

  சாருவை பற்றி எழுதுவதை தவிர்க்க வேண்டாம். சாருவை பற்றி நிறைய எழுதுங்கள்.முடிந்தால் சாருவின் நண்பர் தினமலர் ரமேஷ் பற்றியும் எழுதுங்கள்.

 3. Prakash சொல்கிறார்:

  சாரு வாசகர் வட்டத்தில் இந்த கேள்வியை கேட்டேன், “சவுக்கும் அனாதியும் சாருவின் பங்காளிகளா என்று?” ஒரு நிமிடத்தில் என்னுடைய status அழிக்கப்பட்டது… 😦

 4. sk சொல்கிறார்:

  Anathi,

  Is it only table??????

 5. அனாதி சொல்கிறார்:

  அது ஒன்னுமில்லை பிரகாஷ். பிரபல ஹோட்டலில் ஒரு தடவை எங்களுக்கு புக் செய்யப்பட்ட டேபிளை, இவர் குரூப் வந்து அதிகாரத்தைக் காட்டி பிடிங்கிக் கொண்டார்கள். விடுவோமா அதன்பிறகு அவர்களைப் பற்றி குடைய ஆரம்பித்தால் கொட்டிக் கொண்டிருக்கிறது மேட்டர்கள். இனிமேல் அவரைப் பற்றி எழுதுவதை தவிர்க்க முயற்சிக்கிறோம்.

 6. Prakash சொல்கிறார்:

  ungalukkum chaaruvukkum enna sir prachanai… neenga yarunae intha blog ai padippavarkalukku teriyathu.. atleast everyone knows chaaru when we read his blog.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: