கனிமொழி பற்றிய திடீர் செய்திகள் காரணம் என்ன?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைதாகி சிறையில் கிடக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஜாமீன் மட்டும் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. ஊர் உலகில் வேறு எந்தப் பெண்ணும் சிறையில் கிடக்கவே இல்லையா? அப்பெண்களுக்கெல்லாம் குழந்தைகளே இல்லையா? அவர்கள் எல்லாம் அழ மாட்டார்களா? இவர்களைப் பற்றி செய்தி துணுக்கைக் கூட போடாத ஒரு செய்தித்தாள் ஏன் திடீரென்று கனிமொழி, தன் மகனை நினைத்து அழுகிறார் என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கிறது? கனிமொழியின் படத்தினைப் பார்த்தீர்கள் என்றால் அப்படி ஒரு அழுகாச்சி மூஞ்சியை படமாய் போட்டிருக்கிறார்கள்.இது நாள் வரைக்கும் ஊழல் ஊழல் என்றுக் காய்ச்சி எடுத்தவர்கள் திடிரென்று தடவிக் கொடுக்கும் படி செய்தியை வெளியிட என்ன காரணம்?????

அவனவன் ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கே குட்டிக் கரணங்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு ஜெயிலில் இருக்கும் கனிமொழியின் மீது இரக்கம் சுரக்கும் வரை அந்தச் செய்தித்தாள் செய்தி வெளியிடக் காரணம் என்ன??????? மக்களின் மனதில் கனிமொழி மீது பாவம் என்ற உணர்ச்சி உருவாகும் படி செய்தியை ஏன் திடிரென்று வெளியிடுகிறார்கள்?????

அன்பு நண்பர்களே,

மீடியா மாஃபியா என்று ஒரு குரூப்பே உண்டு. அவ்வகை மாஃபியாக்கள் தங்களுக்கு லாபம் தரும் செய்திகளை, சிலரை அட்ஜெஸ்ட் செய்யும் செய்திகளை முக்கியச் செய்திகளாய் வெளியிடுவார்கள்.

கனிமொழியை ஒருவர் தன் காதலி என்று சாட் செய்யும் போது சொல்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் மூலம் செய்தியை மேற்படியாளரும் கேள்விப்பட்டிருப்பார். வேறு ஏதாவது பிரச்சினையாகி விடும் என்பதற்காக, உடனடியாக அதை தடவிக் கொடுத்து, பத்திரிக்கை ஆதரவு தர இந்தச் செய்தித்தாள் முயற்சிக்கிறது என்று விஷயம் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அனாதியின் வாசகர்கள் இங்கு எழுதப்படாத சில முடிச்சுக்களைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். அதற்காகவே இந்தப் பதிவு.

– பஞ்சு

One Response to கனிமொழி பற்றிய திடீர் செய்திகள் காரணம் என்ன?

  1. bandhu சொல்கிறார்:

    எல்லோரையும் எப்போது ஏமாற்ற முடியாது. தேர்தலில் என்ன ஆனது? இதே பத்திரிக்கைகள் அப்போது என்ன எழுதின? கருணாநிதியை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தது, உலக தமிழரின் தலைவன் என்று புகழ்ந்ததும், இலவசமாக தூக்கி எறிந்தவை மூலம் மறுபடியும் தி மு க தான் என்று எழுதியதும்… யாரையும் ஏமாற்ற முடியவில்லை. Media is powerful. But the moment they think that they are invincible and can create / change any opinion, they will be proved stupid!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: