செலிபிரட்டி சீக்ரெட்ஸ் – அனாதியின் தொடர்(1)

அன்பு நண்பர்களே,

ஊழலுக்கெதிரான போக்கில் இந்தியா வீறு நடை போட்டுக் கொண்டு போகின்றது. இதோ இந்தியாவின் ஊழல் பணம் பற்றிய ஒரு இமெயில் செய்தி. ஊழல் அரசியல்வாதிகளுக்கெதிராய் இந்தியா போராட ஆரம்பித்திருக்கிறது. ஊழல் பணத்தினை இந்தியா கொண்டு வர காங்கிரஸ் கட்சி தடைக்குமேல் தடையாக போட்டுக் கொண்டிருக்கிறது. லோக்பால் சட்ட மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றவே விடாது. ஏனென்றால் கருப்பு பண முதலாளிகளே “ காங்கிரஸ்காரர்கள்” தான். இவர்கள் தான் சுவிஸ் வங்கிகளில் கோடிகளில் பணத்தினைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.

இத்தகைய ஊழல் எதிர்ப்புச் சூழலில் சினிமாவின் மோகத்தில் தங்களின் தேசத்தையே இழக்கும் மக்களுக்கு சினிமா பற்றிய திரை மறைவு செய்திகளை வெளியிட்டால், இந்திய மக்கள் மேலும் விழிப்புணர்வு அடைவார்கள் என்பதால், “செலிபிரட்டீஸ் சீக்ரெட்ஸ்” என்ற தொடர் எழுதப்பட இருக்கிறது. விகடனில் வந்த இவர் தான் உங்கள் ஹீரோ என்ற கட்டுரைக்கும் எந்த விதத்திலும் சளைக்காத உண்மைச் சம்பவங்கள் நிரம்பிய தொடரை நான் நாவல் வடிவத்தில் எழுத இருக்கிறேன். வழமை போல வாசகர்கள் படித்து விஷயங்களை அறிந்து கொள்ளவும்.

சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எங்களைக் குற்றம் சொல்லாமல், நீங்கள் செய்யும் காரியம் சரியானதுதானா என்பதை ஒரு முறை மனச்சாட்சிப் படி உங்களுக்குள்ளேயே விசாரணை செய்து கொள்ளுங்கள்.

தொடர் விரைவில் வெளியாகும். அதுவரை இந்தியக் கருப்புப் பணத்தின் கதையை படித்து விட்டு, மீண்டுமொருமுறை ஊழலுக்கு எதிராய் போராட உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

– அன்பின் அனாதி

The loot of the 60 odd years can definitely be running into billions of dollars. Why is the government hesitating to inform the court the names of these people? Are some of them so powerful in the government and the party? I read that government plans to tax 20% and let them keep the rest. Is the government for the people, or is it for these criminals? Who is the PM shielding? He is reported to be against disclosing the names. What service is he doing to the country? what to do of the oath he took? Please resign, if you cannot stand up to protect the rule of law in this country. Or, let the court allow all citizens NOT to pay any taxes, if these people are to be allowed to go scot free. Can such a system ever work? Has the economics scholar, who happens to be the unfortunate prime minister, lost his sense of what is right? Do the rulers realize what happened in French revolution? There was a Dr.Guillotine, whose work sent shivers through the spines of the powerful. Should India go through that situation to cleanse itself of the corrupt?Why would the govt. reveal names when they are themselves involved in this…….

Itna forward karo ki pura INDIA padhe.

“ Indians are poor but India is not a poor country”.
Says one of the swiss bank directors.
He says that
280 lacs crore (280,00,000,000,0000) of Indian rupees is deposited in swiss banks
which can be used for ‘taxless’ budget for 30 yrs.
Can give 60 crore jobs to all Indians.
From any village to Delhi 4 lane roads.
Forever free supply to more than 500 social projects.
Every citizen can get monthly 2000/- for 60 yrs.
No need of world bank & IMF loan.
Think how our money is blocked by rich politicians.
We have full right against corrupt politicians.
Don’t forget CWGames…..
Adarsh building Ghotala…..
2g spectrum telecommunication ghotala….
Latest Bangalore corruption……

Itna forward karo ki pura INDIA padhe.
Take this seriously, you can forward jokes, then why not this? 
Be a responsible citizen.

3 Responses to செலிபிரட்டி சீக்ரெட்ஸ் – அனாதியின் தொடர்(1)

 1. Krishnan சொல்கிறார்:

  My special greetings to you. All your articles are analisable, fine and superb. When I seeing the way of writing of you is seems to be an ordent ‘Nationlist’. ( Please translate my comment in Tamil and publish). And my anticipation is why people should encourage BJP to come in to power atleast next time.

 2. kutty சொல்கிறார்:

  Good on you

 3. Thiru சொல்கிறார்:

  “சினிமாவின் மோகத்தில் தங்களின் தேசத்தையே இழக்கும் மக்களுக்கு சினிமா பற்றிய திரை மறைவு செய்திகளை வெளியிட்டால், இந்திய மக்கள் மேலும் விழிப்புணர்வு அடைவார்கள் ”

  மனமார்ந்த வாழ்த்துக்கள் அநாதி. சினிமா ஹீரோ / ஹீரோயின் என்னும் மாய பிம்பத்தை சுக்கு நூறாக (லட்சம்/கோடி யாக) உடைக்க வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: