பத்து லட்சமும் பதிவிரதை நடிகையும்

ஆயிற்று கிட்டத்தட்ட 40 வயதுக்கும் மேலே. கல்யாணம் கட்டி, குழந்தையும் பெற்றாகி விட்டது. வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால் போதுமா, மேம்படி வேண்டுமல்லவா அதற்கு டிவி பக்கம் குதித்து தன் திறமையினால் ஒரு இடத்திற்கும் வந்தாகி விட்டது.

ஆனாலும் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாவே இருக்காது என்பார்களே, அது போல மிக மிக ரகசியமாய் சில ரகசிய சம்பாஷனைகளை மேற்கொண்டு வந்தான் பதிவிரதை நடிகை.

கூர்க்கில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, இந்த நடிகையைச் சந்தித்தேன். வயதாகி விட்டது என்று தான் சொல்லலாம். ஆள் இன்றும் இனிக்கும் இளமைதான். பால் கட்டியை செதுக்கினாற் போல உடம்பு, மொழு மொழு கொழு கொழுவென கால்கள் வெளித்தெரியும் உடையில் இடுப்பினை வெட்டி வெட்டி ஹோட்டலின் லாபிக்கு வந்தார்.

சுற்றி இருந்தவர்கள் ஒரு நொடி, இமைக்க மறந்து பின்பு சுவாசிக்க ஆரம்பித்தனர். நான் கூடத்தான்.

மதியம் அவரை ஹோட்டலுக்கு வெளியில் பார்த்தேன். யாரோ ஒரு வயதான கிழ போல்டுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த போல்டு, நடிகையின் கவட்டிக் குள்ளேயே பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் இருவரும் காணாமல் போனார்கள்.

நான் மெதுவாக ஹோட்டலின் மெயின் அட்மின் ஒருவரை வரவழைத்து விசாரித்தால், பதிவிரதைக்கு மேம்படித் தொழிலாய் வாரா வாரம் வந்து விடுவாராம்.

தமிழகத்தின் சில பணக்கார கிழ போல்டுகளுக்கு இந்த நடிகையின் மீது மோகமாம். காசைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சார் என்றார் அவர்.

டிவியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு, உலாவரும் மேடம் ஷூட்டிங் ஸ்பாட்டில், இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல அமர்ந்திருப்பார்.

இவருக்கு கல்யாணம் ஒரு கேடு, குழந்தை ஒரு கேடு. பெரியவன் ஆனால் இந்த நடிகையின் மறு பக்கம் தெரியாமலா போய் விடும் அந்தப் பையனுக்கு? இவர்களையெல்லாம் செலிபிரட்டிகள் என்று அழைக்கின்றார்கள்.

தமிழனும் தமிழினமும் கூத்தாடிகளைக் கொண்டாடுவதை என்றைக்கும் விடப் போவதில்லை. அது தொடரும் வரை இந்த மேடம் தானும் ஒரு பதிவிரதை என்று வேஷம் கட்டி, இரவுகளில் அம்மணமாய் எவனோடோ உறவு கொண்டு கல்லாப் பெட்டியை நிறைத்துக் கொண்டிருப்பார்.

அன்றிலிருந்து கூர்க் செல்வதை முற்றிலுமாய் தவிர்த்து விட்டேன். இது மாதிரி பெண்கள் இருக்கும் பக்கம் செல்லக்கூடவே மனசு கூசுகிறது.

– அனாதி

12 Responses to பத்து லட்சமும் பதிவிரதை நடிகையும்

 1. KC சொல்கிறார்:

  தங்க வேட்டை sun TV game show host
  Villi in படையப்பா

  ரம்யா கிருஷ்ணன்

 2. Thiya சொல்கிறார்:

  kandupuduchitten sir,…. SIM…………..RAN

 3. sethuraman சொல்கிறார்:

  I agree with Sri.THIRU views.

 4. Aadhi சொல்கிறார்:

  Kaveri ya?

 5. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  Meen……

 6. Thiya சொல்கிறார்:

  Ramyakrish,…..

 7. துரை சொல்கிறார்:

  வேறு யாரு ராமாயண கதாநாயகிதான் ……… சீ…………………………….

  • அனாதி சொல்கிறார்:

   இல்லை துரை… வில்லங்கமா யோசிக்கவே தெரியமாட்டேன் என்கிறதே உங்களுக்கு.தங்கமான ஆளா இருப்பீங்க போல இருக்கு. – குஞ்சு

 8. Man சொல்கிறார்:

  அநாதி, யார் அந்த நடிகை?

 9. Thiru சொல்கிறார்:

  சிறு வயதில் சினிமா பார்த்த காலத்தில் இருந்தே யாரோ ஒரு நடிகன்(கை)-யின் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு,அவர்களைப் பற்றி கனவு கண்டு, அவர்களைப் மிகைப்படுத்தி பேசும் நண்பர்களிடத்தில் நான் கேட்ட ஒரே கேள்வி “அவர்களும் சாதாரண மனிதர்கள் தானே ? அவர்களுக்கு என்ன சிறப்பு இருக்கிறது ? நம்மை விட எந்த வகையில் அவர்கள் உயர்ந்தவர்கள்?” இன்று வரை விடை இல்லை. எல்லோருக்கும் இருக்கும் அதே உடல் உறுப்புகள் தாம் அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால் இந்த ரசிகர்கள் செய்யும் செயல்களைப் பார்த்தால் என்னமோ அந்த நடிகன்(கை) தேவ லோகத்தில் இருந்து வந்தது போல இருக்கும். குறிப்பாக சீரியல்களில் வரும் நடிகைகளின் பத்தினித்தனம் யப்பா சொல்லி மாளாது. ஆனால் மிகச்சிறந்த நடிகைகள் என்றால் அது இவர்களாகத்தான் இருக்க முடியும். என்ன ஒரு முரண்பாடு அவர்கள் வாழ்க்கையில்.
  அவர்களை மட்டுமே சொல்லியும் குற்றமில்லை தான். வழிபடுபவன் இருக்கும் வரையில் சாத்தானும் தெய்வம் தான்.

  Please continue to unfold the realities to the illiterate(but educated) people !

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: