த்ரிஷாவின் காஸ்ட்லி பிகினி !

இதோ கீழே இருக்கும் செய்தியைப் படித்து விட்டு, த்ரிஷாவின் இன்றைய பரிதாபகரமான நிலையை எண்ணிப் பாருங்கள். பணம் வந்தால் பத்தும் மட்டும் அல்ல மற்ற எல்லாமே பறந்து போகும் என்பதற்கு தமிழச்சி த்ரிஷாவே உதாரணம். என்னே ஒரு கலாச்சாரம். என்னே ஒரு தமிழச்சி த்ரிஷா. காசு கொடுத்தால் ஜட்டியைக் கூட கழட்டி வீசி விடுவார் போல த்ரிஷா.

நீச்சல் உடை போடவே இருபத்தைந்து லட்சம் கொடுக்கும் படாதிபதிகள் மற்ற சமாச்சாரத்திற்கு எவ்வளவு கொடுப்பார்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். அம்மாடியோவ்…. (சமீபத்தில் ஹிந்தி நடிகை ஒருவர் அமெரிக்காவில் மால் ஒன்றினை வாங்கிய செய்தி மனதுக்குள் ஃப்ளாஷாக வந்து சென்றது).

பாபம் ராம்தேவை சாருக்கான் ஆதரிக்க மாட்டாராம். இந்தக் கருப்புப் பணத்திற்கு காரணமே சினிமா ஹீரோக்கள்தானே. அமலாக்கத்துறையினர் முதலில் சாருக்கானின் வீட்டில் சோதனையை போட வேண்டும். கருப்புப்பண ஹீரோக்களின் வீட்டில் ரெய்டு விட்டாலே இந்தியாவின் 20 சதவீத கடன் ஒழிந்து விடும்.

பெப்சி தொழிலாளர்களின் சம்பளத்தை 40 சதவீதம் உயர்த்தியதற்கு கடும் கண்டனம் விடும் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தில் பத்தாயிரம் கூட வாங்காமல் நடிக்கும் ஹீரோக்கள் அடுத்த படத்தில் கோடிகளில் சம்பளம் வாங்குவதற்கு ஏன் கன்டணங்களைத் தெரிவிக்கவில்லை? ஹீரோக்கள் நடிகைகளின் தொப்புளில் தடவுவதை விட வேறென்ன செய்கிறார்கள். ஹீரோக்களிடன் தங்களின் கோபத்தைக் காட்ட இயலாத தயாரிப்பாளர்களுக்கு, வேறெவரையும் கேள்வி கேட்க எந்தத் தகுதியும் இல்லை.

– ரகசியன்

A very expensive bikini

She was the last of the demure lot. Not any more.

Leading Tamil-Telugu actor Trisha has decided to show off her curves in a bikini on screen. Only that she is charging her producer Rs 25 lakh extra for the scene in the forthcoming Telugu remake of Malayalam blockbuster ‘Bodyguard’, earlier made in Tamil as ‘Kaavalan’.

Since there is no bikini in ‘Bodyguard’, wags ask if she is afraid of competition. Victory Venkatesh plays the hero, and the film is directed by Gopichand Malineni and produced by Bellamkonda Suresh.

http://expressbuzz.com/entertainment/news/a-very-expensive-bikini/280861.html

3 Responses to த்ரிஷாவின் காஸ்ட்லி பிகினி !

 1. Nirmalkumar.v சொல்கிறார்:

  pls dont say (or) publish wrong informations about trisha…
  she is a good actress….
  that’s all news are rumour…..
  so dont belive friend’s…..

  • அனாதி சொல்கிறார்:

   டியர் நிர்மல் குமார், செய்தித்தாளில் வந்திருக்கும் செய்தியை இணைத்திருக்கிறோம். எங்களை ஏன் குறை சொல்கின்றீர்கள்? எங்களுக்கு திரிஷாவிற்கு என்ன பிரச்சினை? செய்தியைப் படித்தோம். கமென்ட் எழுதினோம். தலைப்பை வேண்டுமானால் மாற்றி விடுகிறோம். ஓகே.. !

 2. naren சொல்கிறார்:

  வயசாகுது இல்ல…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: