குதாபாத்திரத்தின் வருகை – மேட்டரு ஜாக்கிரதை

அன்பார்ந்த வாசகர்களே,  நீண்ட நாட்களாய் பதிவொன்றும் எழுத இயலவில்லை. காரணம் நண்பர்கள் அனைவரும் சுற்றுலா சென்றிருந்தோம். மொபைல், கணிணி போன்றவற்றை முற்றுமாய் தவிர்க்க வேண்டுமென்பது கண்டிஷன்.

குதாபாத்திரத்தின் வருகையில் என்ற ஒரு கவிதையைப் படித்தேன். பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். அதே தான்.

எவளோ ஒரு குட்டி அதுவும் இளமையான ஒருத்தி அகப்பட்டு விட்டாள். இனி அவளை நண்பர்கள் வட்டாரம் அனைவரும் ”ருசி” பார்க்க முயலுவார்கள். அதற்கு ஏற்ப பல வித வலைகள் விரிக்கப்படும். அந்த வலைகளில் ஒன்றுதான் கவிதை, தளத்தில் கட்டுரைகளும். அது மட்டுமா இலவச இணைப்பாக ஆடைகள், எவ்வளவு சாப்பிட்டுக் குடித்தாலும் இலவச செலவு, இலவச ஹோட்டல் அறைகள் என்று இனி அந்தக் குட்டிக்கு அனைத்தும் இலவசமாய் கிடைக்கும். ஏன் தெரியுமா? அவளின் மேட்டரைப் பதம் பார்க்கத்தான்.

”அடியே குட்டி, தப்பித்துப் போய் விடு. உன்னை பயித்தியக்காரி ஆக்கி விடுவான்கள். அது மட்டுமில்லையடி உனக்கு ஊத்திக் கொடுத்து, குடிகாரியாக்கி, இன்னும் என்னென்ன கூத்துகள் அடிக்க வேண்டுமோ அத்தனையும் அடித்து, உன் கர்ப்பப்பையை அவர்களின் விஷ நீராலே குளிப்பாட்டி விடுவான்கள். அத்தோடு உன் வாழ்க்கை ஏதோ ஒரு விபச்சார விடுதியில் போய் முடிந்து விடும். தப்பித்துக் கொள்”

– குஞ்சாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: