சென்னை சங்கமத்திற்கு ஸ்பெக்ட்ரம் பணம்

சென்னை சங்கமத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கம்பெனிகள் லட்சக் கணக்கில் டொனேஷன் வழங்கி இருக்கின்றன என்று ”டைம்ஸ் ஆஃப் இந்தியா” செய்தி வெளியிட்டு இருக்கிறது. கனிமொழி வகையாகச் சிக்கிக் கொண்டார் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆரசியலை விட மேலான ஒன்று எதுவும் கிடையாது இவ்வுலகில் என்பதால் கனிமொழி நிச்சயம் தப்பி விடுவார் என்றே நடந்து வரும் சம்பவங்கள் சொல்லி வருகின்றன.  இவருக்காக பிஜேபியின் ராம்ஜெத் மலானி கோர்ட்டில் ஆஜராவதை நினைத்தால் “இது தான் அரசியல்” என்று சொல்லலாம். டைம்ஸ் நவ்வில் இதே ராம்ஜெத் மலானி ஸ்பெக்ட்ரம் என்று குதித்த கதையெல்லாம் ஊரே அறியும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் ஜெயிலில் கிடக்கின்றனர். ஆனால் ஊழல் பணத்தை வசூல் செய்தவர்கள் ஜாலியாக சுற்றி வருகின்றார்கள். அதுமட்டுமா கலைஞர் டிவியின் 60 சதவீத பங்குகளை வைத்திருப்பவரைப் பற்றிய ஒரு வார்த்தை கூட இல்லை. இதெல்லாம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு சாவு மணியை அடித்து விட்டார்கள் என்று நமக்கு காட்டுகின்றன.

இதோ அந்தச் செய்தி.

– பஞ்சரு பலராமன்.

Telecom firms donated huge sums to Kani-run NGO before 2G allocation 

TIMES NEWS NETWORK 

New Delhi: If it is a coincidence,it must be quite a remarkable one.The CBI told the Supreme Court on Thursday that telecom companies donated crores of rupees to a Chennai-based cultural NGO with DMK MP Kanimozhi as a director days before they got spectrum licences on January 10,2008,during A Rajas tenure as telecom minister.

The disclosure led Prashant Bushan,counsel for petitioners in the case,to request a bench,comprising Justices G S Singhvi and A K Ganguly,to order an inquiry.The bench said it would consider the matter in the next hearings.
Just five days before the controversial spectrum allotments,Unitech paid Rs 50 lakh to Chennai Sangamam.The same day,January 5,2008,Tata Tele Services paid Rs 25 lakh.Both transactions were reflected as cheque payments.
On January 7,2008,three days before licences were allegedly given to a favoured few,who had access to inside information,Reliance Capital paid Rs 25 lakh through cheque.Shyam Telecom Ltd paid Rs 1 lakh through two cheques of equal amount.Senior advocate K K Venugopal,appearing for the CBI,said the agency would examine the payments.
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: