தமன்னாவின் இடுப்பும் சில பாடங்களும்

ஹலோ குஞ்சாமணியின் பிரிய ரசிகக் குஞ்சுகளே, பிஞ்சுகளே உங்கள் அனைவருக்கும் உங்கள் குஞ்சின் வணக்கம். நலம் தானே????

ஸ்ரீயை எழுத விடாதேன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அனாதி கேட்க மாட்டேன் என்கிறான். இனிமேல் அனாதியின் ஹோட்டலில் சரக்கு போடும் மாஸ்டர் கூட எழுத வந்து விடுவார் போல.

ஸ்ரீ ஓவரா பில்டப் போடுவான். அவனை நம்பாதீர்கள். எதுவுமே செய்யக்கூடாது என்று வேறு சொல்லுவான். பின்னே எதுக்கு வாழனும்? சொல்லுங்க.

அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதேன்னு ஒரே லந்து. அவனைப் பார்த்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. சரி போவட்டும் எங்க கதை.

இப்போது உங்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித் தரப்போகிறேன்.

கிராமப்புறங்களில் மீன் குழம்போ கறிக் குழம்போ வைக்கும் போது, நல்லா புழங்குன சட்டியாப் பார்த்து எடுத்துட்டு வான்னு சொல்லுவாங்க. அந்தச் சட்டியில குழம்பு வைத்தால் தான் குழம்புருசியா இருக்கும்.

மண் சட்டியில் குழம்பு வைத்து சாப்பிட்டிருக்கின்றீர்களா? அதன் டேஸ்டே வேறுதான். உடனே சாரு மாதிரி எனக்கு இரண்டு மண் சட்டி யாராவது வாங்கி அனுப்புங்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன்.

சரி நமக்கு எதுக்கு குழம்பு. இப்போது மேட்டருக்கு வருகிறேன். தமன்னா ஆரம்ப காலங்களில் நடித்த படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சமீபத்தில் சிறுத்தை என்ற படத்தில் ஒரு பாடலில் ஆடியிருப்பார் ஒரு ஆட்டம். வாயாலே படம் போடுவது என்றுச் சொல்லுவார்கள். அந்த வாயை கீழே இருக்கும் பாடலில் பாருங்கள். அது மட்டுமல்லாமல் தமன்னாவின் ஆட்டமும், இடுப்பின் துடிப்பும், வளைந்து வளைந்து ஆடும் ஆட்டமும் உங்களுக்கு பல வித கதைகளைச் சொல்லுமே. அதே தான். பிடித்துக் கொள்ளுங்கள். பாடலைப் பாருங்கள். நான் என்ன மனதுக்குள் நினைத்தேனோ அது உங்கள் மனதுக்குள் உதிக்கும். உதிக்காதவர்கள் தயவு செய்து, இனி ஸ்ரீயின் பதிவுகளை படித்துக் கொண்டிருங்கள். என்னடா இவன் குழம்புச் சட்டிக் கதை சொன்னான். திடீரென்று தமன்னாவின் இடுப்பைப் பற்றி எழுதுகிறானே என்று குழம்பும் வாசகர்களுக்கு ( வேண்டாம் திட்டிடுவேன் ஆமாம்) என்ன சொல்வது?

உங்களின் பிரிய

குஞ்சு

4 Responses to தமன்னாவின் இடுப்பும் சில பாடங்களும்

 1. அனாதி சொல்கிறார்:

  இணைப்பை பிராக்சியில் போட்டு, தமன்னாவின் இடுப்பு வளைந்து வளைந்து ஆடும் அழகைக் கண்டுகளியுங்கள். நன்றாக புழங்குன குழம்புச் சட்டி போல தமன்னா ஆடுவதைக் கவனியுங்கள். ஆதி.

  (எவன் வீட்டுல இந்தக் குழம்பச் சட்டி இருக்குதோ தெரியவில்லையே என்று புலம்புகிறான் பஞ்சு )

 2. சுரேஷ் சொல்கிறார்:

  //உடனே சாரு மாதிரி எனக்கு இரண்டு மண் சட்டி யாராவது வாங்கி அனுப்புங்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன்.//
  குசும்பர்யார் நீர், இனிமேல் தங்களது பெயரை “குசும்பர் குஞ்சு” என்று வைத்துக்கொள்ளாம்!… 😉

 3. Aadhi சொல்கிறார்:

  My Dear Mr.Kunju,
  I am fan for your writing…. I am living in china, here in china You tube are blocked … so please write the video link you are showing… I will watch the video through proxy server.
  Thanks
  Aadhi

  • அனாதி சொல்கிறார்:

   ஆதி, வணக்கம். சைனாவில் மேட்டர் எல்லாம் எப்படி இருக்கிறது? ஏதாவது ஸ்பெஷல் கோழிகள் கடைகள் இருக்கின்றனவா? எத்தனை கோழிகள் சாப்பிட்டிருக்கின்றீர்கள். இது போன்ற சமாச்சாரங்களை தனியாக எனக்கு ஒரு மெயில் எழுதுங்களேன். velichathil@gmail.com. சைனாவில் எனக்குப் பிடித்த ஒன்று : குச்சியால் சாப்பிடுவது. ஏன் தெரியுமா? இதையெல்லாம் சொல்லித் தெரியும் அளவுக்கா நீங்கள் இருப்பீர்கள். கப்பென்று பிடித்துக் கொண்டிருப்பீர்கள் இன்னேரம் அல்லவா?
   – குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: