வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ஏன்? (18+)

அனாதியும் அரசியல் பிளாக் எழுத ஆரம்பித்து விட்டான். ஆனால் என்னால் மட்டும் திருந்தவே முடியவில்லை. அதனாலென்ன ! அனாதி பிளாக்கில் அடிக்கடி சில குட்டிகள் படத்தைப் போடுகின்றேனே(ஹீஹீ….) அதற்காவது உபயோகமாய் இருக்கின்றேனே அது போதாதா?

நாற்பது வயதுக்கு மேலே அவனவனுக்கு நுரை தள்ளி விடுகிறது. ஆனால் சில கிழட்டு மனிதர்கள் சின்ன வயசு குட்டிகளுடன் குஜாலாய் திரிகின்றார்களே எப்படி என்று யோசித்தேன். அது எப்படி சின்ன வயசுக்குட்டிகள் கிழட்டுப் பயல்களாய் பார்த்து காதலிக்கின்றார்களே என்ற எனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. அந்தக் கிழட்டு ஆசாமிகள் எல்லாம் வாயாலே பிழைத்துக் கொள்கிறான்கள் என்பதைக் கண்டு கொண்டேன். இதற்கு மேலே விரிவாக எழுத நானென்ன சரோஜாதேவி எழுத்தாளரா? என்ன எழுதி இருக்கிறேன் என்று புரியாதவர்கள் பின்னூட்டம் போடக்கூட தகுதியில்லாதவர்கள். இருப்பினும் சந்தேகத்தை பின்னூட்டமாய் போடுங்கள். பதிலாவது எழுதித் தொலைக்கிறேன். ச்சே… இந்தப் பொழப்புக்கு பேசாமல் அனுஸ்காவின் பாவாடையாகவாவது பிறந்திருக்கலாம். சேசே… என்ன கொடுமையான வாழ்க்கை இது.

சில வாயுள்ள பிள்ளைகளின் படங்களும் அனுஸ்காவின் பாவாடையும் கீழே

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்களின் பிரிய குஞ்சாமணி

ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுப்பார்களா என்று குடிகாரன் தன் குடும்பத்தோடு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறான். பத்து ஓட்டுத்தேவைப்படுபவர்கள் குடிகாரனை அணுகலாம். ஒரு லட்ச ரூபாய்யை லம்பாக அழ வேண்டும். அழகிரி வகையறாக்கள் குடிகாரனை அணுகும் படி வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

 

 

 

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ஏன்? (18+) க்கு 2 பதில்கள்

  1. narendran சொல்லுகின்றார்:

    வாய வெச்சுட்டு சும்மா இருங்கப்பா………..😉

  2. Er.narendiran சொல்லுகின்றார்:

    VAI MATTUM POTHAATHU! 2 KAIKALUMVEENDUM!! ENNA ? PINUUTTAM SARIYAA???!!!???!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: