திமுகவினரின் சொத்துப் பட்டியல்

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். அனைவரும் யாருக்கு ஓட்டுப் போடலாம் என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். யாருக்கு ஓட்டளிப்பு என்பதை முடிவெடுக்கும் உரிமை உங்களிடம் மட்டுமே இருக்கிறது. அதை எக்காரணம் கொண்டும் வேறொருவர் தீர்மானிக்க அனுமதிக்காதீர். கடந்த ஆண்டுகள் நம் தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவினர் சொத்து வளர்ச்சி பட்டியலை ஜூவி வெளியிட்டிருக்கிறது. சமீப காலமாக முதல்வர் தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உழைப்பேன் என்றுச் சொல்லி வருகிறார். அந்த ஏழைகள் யார் என்பது அவருக்குத் தான் தெரியும். ஒரு காலத்தில் ஏழைகளாய் இருந்த திமுகவினரின் சொத்துப் பட்டியலையும், உங்களின் வருமானத்தையும் ஒரு தடவை ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.

– பஞ்சரு பலராமன்

நன்றி : ஜூவி

மேற்கண்ட அமைச்சர்களின் ஐந்தாண்டு வருமானத்தை பாருங்கள். கேன்.என். நேருவின் வருமானம் அபரிமிதமாக இருக்கிறது. எப்படி என்பதை மேற்கண்டவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை.

வாழ்க ஜன நாயகம். வாழ்க இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள்.

3 Responses to திமுகவினரின் சொத்துப் பட்டியல்

 1. Muthu Kumar சொல்கிறார்:

  Dear Friend,

  Can you pls give your details for 2006 & 2011????????

  do you know politics is very good business………

  • அனாதி சொல்கிறார்:

   2006 அன்று எட்டாயிரம் ரூபாய் சம்பளம், இன்றைக்கு 9000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் – பஞ்சரு பலராமன்

 2. விஞ்ஞானி சொல்கிறார்:

  பூங்கோதையை சொல்லவில்லையே?
  1.35 கோடி —> 15.43 கோடி
  ஒருவரைத் தவிர அனைவருக்கும் பெருகி இருக்கிறது. சிலருக்கு பல மடங்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: