நடிகை சானாகானை பின்பற்றி

அடியேனுக்கு எப்போதுமே சானா கானாவின் மீது ஒரு அலாதிப் பிரியம் உண்டு. ஏனென்றால் விஜய் டிவியில் நடந்த டான்ஸ் புரோகிராமில், மேடம் காட்டிய அபரிமிதமான அழகும், இரக்க சுபாவமும் தான். இதற்கிடையில் சிம்புவை இருட்டில் உடல்தடவிய காட்சிகளும் என்னை எரிச்சல் ஊட்டினாலும், சானா கான் என்ற ஊட்டி உருளைக்கிழங்கு மீது இருந்த அன்பு மட்டும் குறையாமலே இருந்தது. சானாவின் வெள்ளை உள்ளம் எனக்கு அவர் மீதான பிடிப்பை அதிகப்படுத்தியது. சானா கான் எவ்வளவு வெள்ளை உள்ளம் கொண்டவர் என்பதை இப்படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

நேற்றைக்கு வழக்கம் போல, டொய்ன் டொய்ன் சத்தத்திற்கிடையே ஜீ தமிழ் செய்திகளைப் பார்த்த்துக் கொண்டிருந்த போது, சானாவின் மெசேஜ் ஒன்றினைக் கேட்டேன். அதாவது சிகரெட் குடித்தால் உடல் மெலியும் என்று சானா கான் சொன்னதாகவும், அதற்காக இந்து மக்கள் கட்சி சானா கானுக்கு கட்டுக் கட்டாய் பீடி, சிகரெட்டுகளை பார்சலில் அனுப்பவிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்கள். கேட்ட உடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் எனக்கும் கூட சானா கான் போல, உடல் மெலிய பல வித சங்கதிகள் தெரியும் என்பதால் தான். அந்தச் சங்கதியில் சானா கானுக்கு ஒன்றினை அவிழ்த்து விடுகிறேன். ஆமாம், சங்கதியே அவிழ்த்து விடுவதுதான். அதாவது தினமும் சுமார் பத்து தடவை மேட்டர் டீல் செய்தால், 10000 பெர்சண்டேஜ் உறுதியாய், உடல் மெலிந்து விடும் என்பதை நான் என் அனுபவத்தில் கண்டேன். சிகரெட் குடித்தால் நோய் வந்தாலும் வந்து விடும். மேட்டர் டீல் பண்ணினால் அதெல்லாம் வராது. மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சியும் கிடைத்து விடும். உடலும் மெலிந்து விடும். ஆகவே அன்புமிக்க சானா கான் அவர்களே, எனது இந்த யோசனையையும் உங்கள் கவனத்தில் வைத்து,  ஆவன செய்வீர்களாக.

– குஷியுடன், குஷாலுடன் உங்களின் பிரிய குஞ்சாமணி

நடிகை சானாகானை பின்பற்றி க்கு ஒரு பதில்

  1. reader சொல்லுகின்றார்:

    சனா கான் உடல் மெலிய, ஜாக்கெட்டுக்கு உள்ளே வைத்திருக்கும் பேடை எடுத்தாலே போதுமே. எதுக்கு தம்மு, கிம்முனு போய் இ.ம.க கிட்ட மாத்து வாங்கணும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: